🏍️🅟︎🅤︎🅛︎🅢︎🅐︎🅡︎_220🏍️(@Pulsar220_) 's Twitter Profile Photo

நான் பசங்க கிட்ட சொன்னேன் யாரும் போடாதீங்கன்னு ஆனால் யாத்திரை முடித்து விட்டு வந்து பார்த்தால் ஆள் இந்தியா ட்ரென்டிங்கில் நம்பர் 1 ஒன்னில் இருக்கு.அதுக்குள்ள பசங்க 2 லட்சம் ட்வீட்ஸ் போட்டு விட்டார்கள்!🔥

இதை விட வேறே என்ன வேணும் தலைவர் நம்மள பத்தி பேசி இருக்காரு😍

account_circle
Savukku Shankar Army(@Mahi1987Mass) 's Twitter Profile Photo

திமுக ஆட்சியில, சாதி மத வேற்றுமை இல்லாம நடக்குற ஒரே விஷயம் இந்த ஆட்சிய திட்டுறது மட்டும்தான்!

account_circle
V. Ponnusamy ( மோடி ஜி குடும்பம்)(@vpvijaj) 's Twitter Profile Photo

மக்களுக்கு நிவாரண பொருட்கள் தெரு நாய்களுக்கு பிஸ்கட் வழங்குவது போல் தூக்கி எரிய படுகிறது, இது தான் இன்றைய தமிழர்கள் நிலை. தொடர்ந்து காசு வாங்கி கொண்டு திராவிட கட்சிகளுக்கு வாக்கு செலுத்தும் மக்கள் இதை விட அதிகமும் அனுபவிப்பார்கள் .

account_circle
நாட்டாமை ⚖️(மோடியின் குடும்பம்💪✍️)(@Agmarksanghi) 's Twitter Profile Photo

அன்னைக்கே அண்ணன் K.Annamalai (மோடியின் குடும்பம்) 🔥😎 தெளிவா சொன்னார் ஸ்டாலின் வீட்ட விட்டு வெளிய வந்தாலே போட முடியும்னு😎🥱

ஆனால் போட முடியும்னு சொன்னதுக்கே பசங்க 2 லட்சம் Twit போட்டு All India ட்ரெண்ட்ல வச்சிருந்தாங்க😎🥱

சம்பவம்னாலே அது சங்கிகள்😎🔥

account_circle
V. Ponnusamy ( மோடி ஜி குடும்பம்)(@vpvijaj) 's Twitter Profile Photo

இந்துபண்டிகைக்கு*வாழ்த்து சொல்ல முடியாது.. வாழ்த்து சொல்லனும்னு தேவையேயில்லைஓட்டு மட்டும் வேணும் 😡ஒட்டு போட்ட இந்துக்கள் பார்த்துவிட்டு தொங்கிராதீங்க🤔🫢*இத பார்த்தாவது திமுகவில் இருக்கிற ஹிந்துக்கள் திருந்துங்கடா

account_circle
Sankar S (மோடியின் குடும்பம்)🇮🇳(@ssankar2634) 's Twitter Profile Photo

இரும்புக் கரம் கொண்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறிய தமிழக முதல்வரே

வேங்கைவயல் குடிதண்ணீரில் மலம் கலந்து ஒரு வருடங்களை கடந்தும் இன்னும் அந்த கிராம மக்களுக்கு ஒரு நீதி கிடைக்கவில்லை இதுதான் உங்கள் திராவிட மாடல் அரசா?

account_circle
K.A.R.Paranthaman B.A..LL.B (Modi Ka Parivar)(@KarParanthaman) 's Twitter Profile Photo

ஸ்டாலின் வீட்டை விட்டு வெளிய வந்தாலே போட எங்களால முடியும்.. ஆனா அதை செய்ய வைக்கதீங்கன்னு சொன்னதுக்கே 2,00,000 பதிவு போட்டு இந்திய அளவுல ட்ரெண்ட் செஞ்சவங்க எங்க சங்கிக ..

annamalai அண்ணன் பெருமிதம்

account_circle
V. Ponnusamy ( மோடி ஜி குடும்பம்)(@vpvijaj) 's Twitter Profile Photo

யாரு பாத்த வேலை டா இது..😀😂

அச்சு அசலாக அப்படி தான் இருக்கு 😂😀🤣🤣🙃

ஆனா ஒன்னு டா நாடக காரனுக்கு எந்த வேசம் போட்டாலும் கன கச்சிதமா இருக்கு.🤣😂😀🤣


_Ongole

யாரு பாத்த வேலை டா இது..😀😂

அச்சு அசலாக அப்படி தான் இருக்கு 😂😀🤣🤣🙃

ஆனா ஒன்னு டா நாடக காரனுக்கு எந்த வேசம் போட்டாலும் கன கச்சிதமா இருக்கு.🤣😂😀🤣

#பீதின்னி_திமுக
#GoBack_Stalin #GoBackStalin #GoBackStalin_Ongole
account_circle
Aravindhperumal🇮🇳🌱ADMK - Say No To Drugs & DMK(@Aravindhperuma4) 's Twitter Profile Photo

Thanthi TV உண்மையைச் சொன்னால் இதுதான் கதியா. தீய சக்தி திமுகவின் போலி முகத்திரையை கிழித்ததற்காக கிடைக்கப்பட்ட தண்டனை யா


account_circle