Naattamai ⚖️(Modi Ka Parivaar💪)(@Agmarksanghi) 's Twitter Profile Photo

வட சென்னை கொடுங்கையூரில்
”ஓட்டு கேட்க மட்டும் தான் வருவாங்களா” '4000 கோடியை எங்க போய் கொடுத்தான்' என முதல்வரை சரமாரியாக கேள்வி கேட்டு பொளந்து விட்ட மக்கள்🥱😰


account_circle
Savukku Media(@Savukkumedia) 's Twitter Profile Photo

மழைவெள்ளம் அரசியல்வாதிகளை மட்டுமல்லாமல் ஊடகவியலாளர்களையும் அம்பலம் படுத்தியுள்ளது...!

account_circle
🔔Bell_Boy🔔(@BellBoy_____) 's Twitter Profile Photo

அன்புமணி இராமதாசு அவர்களை ஆதரிப்போம்.
வெள்ளத்தால் பாதித்த சென்னை இளைஞனின் பதிவு

rains
Floods Rains2023 FloodRelief

account_circle
Spark Media(@SparkMedia_TN) 's Twitter Profile Photo

சென்னை பெருவெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொண்ட தன்னார்வலர்களை நேரில் சந்தித்து பாராட்டிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

Udhay |

சென்னை பெருவெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொண்ட தன்னார்வலர்களை நேரில் சந்தித்து பாராட்டிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

@Udhaystalin | #ChennaiRains2023
account_circle
Savukku Media(@Savukkumedia) 's Twitter Profile Photo

டிஜிபி அம்ரேஷ் புஜாரியை மாற்றிய செந்தில்பாலாஜி ...!

link : youtu.be/NSOE7XIbyp4?fe…

latestinterview Savukku Shankar | Abdul Muthaleef

account_circle
Savukku Media(@Savukkumedia) 's Twitter Profile Photo

மூத்த செய்தியாளர்களுக்கு அரசு கொடுத்திருக்கும் திடீர் அசைன்மெண்ட்...!

link : youtu.be/NSOE7XIbyp4?fe…

latestinterview | Savukku Shankar | Abdul Muthaleef

account_circle
Savukku Media(@Savukkumedia) 's Twitter Profile Photo

இங்கே என்ன நடக்கிறது என்பது குறித்து யாருக்கும் தெரியவில்லை…!

link : youtu.be/NSOE7XIbyp4?fe…

Savukku Shankar | Abdul Muthaleef

account_circle
Balaguru PMK(@vdm_balaguru) 's Twitter Profile Photo

அன்புமணி இராமதாசு அவர்களை ஆதரிப்போம்.
வெள்ளத்தால் பாதித்த சென்னை இளைஞனின் பதிவு

rains
Floods Rains2023 FloodRelief

account_circle
Thanthi TV(@ThanthiTV) 's Twitter Profile Photo

|| சென்னை பள்ளிக்கரணையில் 15 அடி வெள்ளநீரில் சிக்கிய தாய், தந்தை,
தங்கையை காப்பற்றிய மகன் உயிரிழப்பு

3 நாட்களுக்கு பிறகு வெள்ளநீரில் மிதந்து
வந்த இளைஞர் அருணின் சடலம்

#BREAKING || சென்னை பள்ளிக்கரணையில் 15 அடி வெள்ளநீரில் சிக்கிய தாய், தந்தை,
தங்கையை காப்பற்றிய மகன் உயிரிழப்பு

3 நாட்களுக்கு பிறகு வெள்ளநீரில் மிதந்து
வந்த இளைஞர் அருணின் சடலம்

#ChennaiRains2023 #ChennaiFloods2023 #CycloneMichaung #Michaung
account_circle
Tamilvanan Govindan(@villagemedia16) 's Twitter Profile Photo

50 ஆண்டுகால திராவிட கட்சிகள் ஆட்சியில், சென்னை நகரில் இருந்த வடிகால்களை கெடுத்து நாசம் செய்து விட்டனர்.

- பாமக தலைவர் மரு. அன்புமணி இராமதாஸ் அவர்கள்.

account_circle
நெட்டிஸன் I.N.D.I.A(@ViyanVoice) 's Twitter Profile Photo

கருணாநிதி என்று தானே எழுதுவானுங்க?! இதென்ன புதுசா கலைஞர் என்று?!

கருணாநிதி என்று தானே எழுதுவானுங்க?! இதென்ன புதுசா கலைஞர் என்று?!

#ChennaiFloods2023 #ChennaiRains2023
account_circle