इलाहाबाद HC ने ज्ञानवापी मस्जिद के तहखाने में 'पूजा' की अनुमति देने वाले वाराणसी कोर्ट के आदेश को चुनौती देने वाली मुस्लिम पक्ष की अपील खारिज कर दी।
'पूजा जारी रहेगी'
#Gyanvapi #ViksitBharatViksitJnK #BreakingNews #VeerSavarkar #BestCMBestBudget #Article370
பேரு வச்சியே சோறு வச்சியா😂😂
#BestCMBestBudget #BJPFailsindia #DravidianModel #ShameOnBJP
இந்திய நாளிதழ்கள் போற்றும் ' தமிழ்நாடு ' அரசின் பட்ஜெட்... 💥💥💥💥
திராவிட மாடல் அரசு 🔥
#BestCMBestBudget
நாகராஜ்,BJP : தமிழ்நாட்டில் 13,000 வகுப்புகள் மரத்தடியில் உள்ளன
நெறியாளர்: இதற்கு என்ன ஆதாரம் சார்
நாகராஜ்: எங்கள் மாநிலத் தலைவர் சேலம் சுற்றுப் பயணத்தில் பேசியது தான் சோர்ஸ்
நான்: பாவம் அண்ணாமலை கஷ்டபட்டு எண்ணியுள்ளார், ஆனால் தமிழ்நாட்டில் அல்ல குஜராத்தில் #BestCMBestBudget
கட்டணமில்லா பேருந்து... ❣️😇
கல்விக்கட்டணம் இலவசம்..
விடுதிக்கட்டணம் இலவசம் ..
நீங்க படிச்சா மட்டும் போதும்னு, பிள்ளைகளை படிக்க வைக்கிற மண்ணு இது ...🖤❤️
#ThankYouCMSir #DravidianModel
#BestCMBestBudget #MKStalinGovt
நாட்டின் வளர்ச்சியை நோக்கி
தமிழக முதல்வர்.. ❣️🔥
நாடு நாடா வெட்டியா சுத்தி கொண்டிருப்பவர் பிரதமர்🤦♀️
#DravidianModel #திராவிட_மாடல்
#DMK4TN #BJPFails india #BJPFails
#BestCMBestBudget #MKStalinGovt
स्टालिन ने बदल दी तमिलनाडु की तस्वीर बजट 2024 पर नजर
#BestCMBestBudget
#TNInclusiveBudget
தந்தி டிவி விவாதத்தில் பொய் சொல்லி மாட்டிக்கொண்டு, திமுகவிடம் செருப்படி வாங்கும் பாஜக கிறுக்கன் அஸ்வத்தாமன்..
#BestCMBestBudget
மதுரை எய்ம்ஸ் போன்று அறிவிப்போடு இல்லாமல் குறிப்பிட்ட காலத்தில் கோவையில் கலைஞர் நூலகம் திறக்கப்படும். குறிப்பட்டு தேதியையும் சொல்கிறேன் 2026 -ஜனவரி மாதம் கோவை கலைஞர் நூலகத்தை கட்டி திறக்க உள்ளோம்.
தங்களுக்கு முறையாக அழைப்பு வரும். விழாவில் கலந்து கொள்ள வேண்டும் #BestCMBestBudget