அ.சுந்தரேசன்.(@sundaresan1945) 's Twitter Profileg
அ.சுந்தரேசன்.

@sundaresan1945

எண்ணங்களில் உயர்வு வேண்டும்.எழுத்திலே நேர்மை வேண்டும்.

ID:1379212950

calendar_today25-04-2013 11:17:29

151,3K Tweets

17,2K Followers

5,2K Following

Follow People
அ.சுந்தரேசன்.(@sundaresan1945) 's Twitter Profile Photo

நல்ல வழிதனை நாடு - எந்த
நாளும் பரமனை நத்தியே தேடு
வல்லவர் கூட்டத்திற் கூடு - அந்த
வள்ளலை நெஞ்சினில்
வாழ்த்திக் கொண்டாடு' - கடுவெளிச் சித்தர்.
இனிய நல் இரவு.

நல்ல வழிதனை நாடு - எந்த நாளும் பரமனை நத்தியே தேடு வல்லவர் கூட்டத்திற் கூடு - அந்த வள்ளலை நெஞ்சினில் வாழ்த்திக் கொண்டாடு' - கடுவெளிச் சித்தர். இனிய நல் இரவு.
account_circle
அ.சுந்தரேசன்.(@sundaresan1945) 's Twitter Profile Photo

இப்படிக் கம்பிகளின் மேல் கவசம் அணிவிப்பதற்குப் பதில் தேவைப்படும் இடங்களில் மட்டும் கேபிள்கள் மூலம் மின்சாரம் கொண்டு செல்லலாம்!

account_circle
அ.சுந்தரேசன்.(@sundaresan1945) 's Twitter Profile Photo

ஒரு மின்நுகர்வோர் மின் கட்டணம் கட்டவில்லை யென்றாலோ,மின் இணைப்பை தவறான முறையில் பயன்படுத்தினால் அப்போது அவரது மின் இணைப்பைத் துண்டிக்க இயலும்.அதற்கும் அவருக்கு 7நாள் முன் அறிவிப்புக் கொடுக்க வேண்டும்.

கைகட்டிச் சேவை செய்து
கண்கள் கெட்டு உள்ளம் கெட்டு
பொய் சொல்லிப் பிச்சை பெற்றால்
அன்னை பூமி கேலி செய்வாள்
தேர் கொண்ட மன்னன் ஏது?
பேர் சொல்லும் புலவன் ஏது?
ஏர் கொண்ட உழவன் இன்றிப்
போர் செய்யும் வீரன் ஏது?
ஆரோடும் மண்ணில்
எங்கும் நீரோடும்
ஏரோடும் என்றும்
நம்ம தேரோடும்

கைகட்டிச் சேவை செய்து கண்கள் கெட்டு உள்ளம் கெட்டு பொய் சொல்லிப் பிச்சை பெற்றால் அன்னை பூமி கேலி செய்வாள் தேர் கொண்ட மன்னன் ஏது? பேர் சொல்லும் புலவன் ஏது? ஏர் கொண்ட உழவன் இன்றிப் போர் செய்யும் வீரன் ஏது? ஆரோடும் மண்ணில் எங்கும் நீரோடும் ஏரோடும் என்றும் நம்ம தேரோடும்
account_circle
அ.சுந்தரேசன்.(@sundaresan1945) 's Twitter Profile Photo

குறட்டைக்கு இனி குட் பை!' - தஞ்சாவூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் புதிய ஆய்வகம்!dhunt.in/UFuXH

account_circle
அ.சுந்தரேசன்.(@sundaresan1945) 's Twitter Profile Photo

மோடியும், அமித் ஷாவும் டார்கெட் செய்யும் `தமிழர்' - ஒடிசாவில் வி.கே.பாண்டியனின் `பவர்' என்ன?dhunt.in/UFLyk

account_circle
அ.சுந்தரேசன்.(@sundaresan1945) 's Twitter Profile Photo

புதிய வரவு!எரிவாயுக் குடுவையின் விலை எட்டாத உயரத்தில் இருப்பதால் அதற்கு மாற்றாக இந்த அடுப்பை பயன்படுத்தி பார்க்கலாம்.

account_circle
அ.சுந்தரேசன்.(@sundaresan1945) 's Twitter Profile Photo

கேரம் விளையாட்டு வீட்டுக்குள்ளேயே விளையாடும் விளையாட்டுக்களுள் ஒன்று.இளமையில் நண்பர்களுடனும்,குடும்பத்
தலைவனானதும் பிள்ளைகளோடும் விளையாடியிருக்கிறேன்.இப்ப அந்த விளையாட்டுக்குறிய பலகை ஓய்வு எடுத்துக் கொண்டிருக்கிறது அறையின் மூலையில்!

account_circle
அ.சுந்தரேசன்.(@sundaresan1945) 's Twitter Profile Photo

நடன மங்கைக்கு ஈடு கொடுத்து ஆடும் அவளது செல்லப்பிராணி!

account_circle
அ.சுந்தரேசன்.(@sundaresan1945) 's Twitter Profile Photo

வீட்டிற்கு என்ன செய்யப் போறீங்க,அதையும் கொஞ்சம் விவரமாக விளக்கிப் புடுங்க!
என்ன செய்யனும்?
பொத்தான அழுத்துனா தட்டு
இரண்டுல இட்லியும் காபியும் நம்ம பக்கத்துல வந்துடனும்!

account_circle
அ.சுந்தரேசன்.(@sundaresan1945) 's Twitter Profile Photo

குற்றால வெள்ளம்: “வீடியோ எடுக்காம காப்பாத்துங்க” பாடம் எடுத்த சிறுமி! minnambalam.com/tamil-nadu/fla…

account_circle
அ.சுந்தரேசன்.(@sundaresan1945) 's Twitter Profile Photo

குயிலிசை அது பாடிட
ஸ்வர வரிசைகள் தேவையா?
மயில் நடனங்கள் ஆடிட
ஜதி ஒலிகளும் தேவையா?
நதி நடந்தே சென்றிட வழித்துணைதான் தேவையா ?
கடல் அலை அது பேசிட மொழி இலக்கணம் அது தேவையா?
இயற்கையோடு இணைந்தால் உலகம் முழுதும் அழகு !
கவலை யாவும் மறந்தால் இந்த வாழ்கை முழுதும் அழகு !-ந.முத்துக்குமார்.

குயிலிசை அது பாடிட ஸ்வர வரிசைகள் தேவையா? மயில் நடனங்கள் ஆடிட ஜதி ஒலிகளும் தேவையா? நதி நடந்தே சென்றிட வழித்துணைதான் தேவையா ? கடல் அலை அது பேசிட மொழி இலக்கணம் அது தேவையா? இயற்கையோடு இணைந்தால் உலகம் முழுதும் அழகு ! கவலை யாவும் மறந்தால் இந்த வாழ்கை முழுதும் அழகு !-ந.முத்துக்குமார்.
account_circle
TANGEDCO Official(@TANGEDCO_Offcl) 's Twitter Profile Photo

தற்போது,மீட்டர் ரீடிங் எடுத்தவுடன், 500 யூனிட் மேல் உள்ளவர்களுக்கு, முதல் படியாக, மின்கட்டண லிங்க், வாட்ஸ்அப் (Push) செய்தியாக அனுப்பப்படுகிறது. நுகர்வோரின் வரவேற்பை பொறுத்து மேம்படுத்தப்படும்.
எனவே, மின்வாரிய அதிகாரபூர்வ வாட்ஸ்அப் எண்ணில் Hi என்று ' பேச ' முயற்சிக்க வேண்டாம்

account_circle
அ.சுந்தரேசன்.(@sundaresan1945) 's Twitter Profile Photo

Adani: இந்தோனேஷியாவின் தரம் குறைந்த நிலக்கரியை, தமிழ்நாட்டில் 3 மடங்கு அதிக விலைக்கு விற்ற அதானி?!dhunt.in/UF3cb

account_circle
அ.சுந்தரேசன்.(@sundaresan1945) 's Twitter Profile Photo

அலங்காரத்தைக் கலைத்ததும் அதிர்ச்சியடைந்த வாக்குச்சாவடி அதிகாரிகள்!

account_circle