Harikrishnan(@HariKr_official) 's Twitter Profileg
Harikrishnan

@HariKr_official

Manager - Actor Vishal, Coordinator - Devi foundation, Secretary - Makkal Nala Iyakkam #வாழ்க்கையில்...தட்டிவிட்டவர்களையும், தட்டிக்கொடுத்தவர்களையும் #மறவாதே!!

ID:797333507861164032

calendar_today12-11-2016 07:01:36

7,2K Tweets

2,5K Followers

137 Following

Harikrishnan(@HariKr_official) 's Twitter Profile Photo

அகில இந்திய தலைமை 'புரட்சி தளபதி '- விஷால் மக்கள் நல இயக்கம் சார்பாக ' WORLD HUNGER DAY (WHD) - 28 MAY 2024 - உலக பசி தினம் - 28 மே 2024 தின வாழ்த்துக்கள் ' Vishal Vishal Film Factory DEVI FOUNDATION V MUSIC Harikrishnan Johnson PRO

அகில இந்திய தலைமை 'புரட்சி தளபதி '- விஷால் மக்கள் நல இயக்கம் சார்பாக ' WORLD HUNGER DAY (WHD) - 28 MAY 2024 - உலக பசி தினம் - 28 மே 2024 தின வாழ்த்துக்கள் ' #Vishal #WorldHungerDay @VishalKOfficial @VffVishal @DEVIFOUNDATIONS @V_MusicOfficial @HariKr_official @johnsoncinepro
account_circle
Harikrishnan(@HariKr_official) 's Twitter Profile Photo

கன்னியாகுமரி மாவட்டம் 'லெமூர் கடற்கரை' சுற்றுலா தளத்திற்கு வரும் பொது மக்களுக்கு தேவையான உரிய பாதுகாப்பு வசதிகளை உறுதி செய்ய வேண்டி தமிழ் நாடு மாண்புமிகு முதல்வர் M.K.Stalin அவர்களுக்கு தாழ்மையான வேண்டுகோள்

CMOTamilNadu District Collector, Kanniyakumari Kanniyakumari District Police

கன்னியாகுமரி மாவட்டம் 'லெமூர் கடற்கரை' சுற்றுலா தளத்திற்கு வரும் பொது மக்களுக்கு தேவையான உரிய பாதுகாப்பு வசதிகளை உறுதி செய்ய வேண்டி தமிழ் நாடு மாண்புமிகு முதல்வர் @mkstalin அவர்களுக்கு தாழ்மையான வேண்டுகோள் @CMOTamilnadu @collectorkki @kumari_police
account_circle
Harikrishnan(@HariKr_official) 's Twitter Profile Photo

Congrats my dear nanba Soundararaja Actor on the release of your debut Mollywood movie and your overall 37th movie as an actor.

Hope the movie gets all the success in the BO.🤞🏼

FromToday

Congrats my dear nanba @soundar4uall on the release of your debut Mollywood movie #KattisGang and your overall 37th movie as an actor. Hope the movie gets all the success in the BO.🤞🏼 #KattisGangFromToday
account_circle
Harikrishnan(@HariKr_official) 's Twitter Profile Photo

திருவள்ளூர் மக்கள் நல இயக்கத்தின் கௌரவ தலைவர் லயன் பாபு - ரிஜிபாபு அவர்களின் மகன் வருண்பாபு - ரேணுகா அவர்களின் திருமண வரவேற்பு விழாவில் கந்துக்கொண்டு மணமக்களை வாழ்த்திய பொழுது

Vishal Soundararaja Actor All India Vishal Online Fans Club Vishal Fans 24x7 புரட்சி தளபதி விஷால் மக்கள் நல இயக்கம்

திருவள்ளூர் மக்கள் நல இயக்கத்தின் கௌரவ தலைவர் லயன் பாபு - ரிஜிபாபு அவர்களின் மகன் வருண்பாபு - ரேணுகா அவர்களின் திருமண வரவேற்பு விழாவில் கந்துக்கொண்டு மணமக்களை வாழ்த்திய பொழுது @VishalKOfficial @soundar4uall @AIVishal_OFC @VishalFans24x7 @VISHAL_SFC
account_circle
Harikrishnan(@HariKr_official) 's Twitter Profile Photo

உதிரத்தை உணவாக்கி
உழைப்பை மூலதனமாக்கும்
தந்தையுமான தாய்களுக்கு
அன்னையர் தின வாழ்த்துக்கள்



உதிரத்தை உணவாக்கி உழைப்பை மூலதனமாக்கும் தந்தையுமான தாய்களுக்கு அன்னையர் தின வாழ்த்துக்கள் #அம்மா #அன்னையர்தினம் #HappyMothersDay
account_circle
Harikrishnan(@HariKr_official) 's Twitter Profile Photo

எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும், இங்கு இல்லாமை இல்லாத நிலை வேண்டும். 
ஓம் சாய் ராம்

account_circle
Harikrishnan(@HariKr_official) 's Twitter Profile Photo

மக்கள் பணியில்
மக்கள் நல இயக்கம்
கன்னியாகுமரி மாவட்டம் புரட்சித் தளபதி விஷால் மக்கள் நல இயக்கம் சார்பில் குலசேகரன் புதூர் பகுதியில் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தியும் மக்களின் பயன்பாட்டிற்கு கோடைகால தண்ணீர்பந்தல் திறப்புவிழா

Vishal புரட்சி தளபதி விஷால் மக்கள் நல இயக்கம்

account_circle
Bhargav Kesavan(@KesavanBhargav) 's Twitter Profile Photo

Wow!! Grand Cinemas is really Grand!! New pride of our ! Watching my first movie with a reserved seating and a brand new theater in Hosur after 3 decades!!! Vishal reviewpetti

Wow!! @cinemas_grand is really Grand!! New pride of our #Hosur! Watching my first movie with a reserved seating and a brand new theater in Hosur after 3 decades!!! @VishalKOfficial #Rathnam @reviewpetti
account_circle
Harikrishnan(@HariKr_official) 's Twitter Profile Photo

உலகை உயர்த்துவோம் உழைப்பால்...

உழைக்கும் தோழர்களே ஒன்று கூடுங்கள்
உலகம் நமது என்று சிந்து பாடுங்கள்
மேடு பள்ளம் இல்லாத சமுதாயம் காண என்ன வழி என்று எண்ணிப் பாருங்கள்




உலகை உயர்த்துவோம் உழைப்பால்... உழைக்கும் தோழர்களே ஒன்று கூடுங்கள் உலகம் நமது என்று சிந்து பாடுங்கள் மேடு பள்ளம் இல்லாத சமுதாயம் காண என்ன வழி என்று எண்ணிப் பாருங்கள் #உழைப்பாளர்தினம் #LabourDay #MayDay #InternationalWorkersDay
account_circle