தமிழக வெற்றிக் கழகம் - அறிவிப்புகள்(@tvkvijayoffl) 's Twitter Profileg
தமிழக வெற்றிக் கழகம் - அறிவிப்புகள்

@tvkvijayoffl

தமிழக வெற்றிக் கழகம் - அறிவிப்புகள்

ID:1754106652066979840

calendar_today04-02-2024 11:36:46

23 Tweets

1,5K Followers

3 Following

TVK Vijay(@tvkvijayhq) 's Twitter Profile Photo

அஇஅதிமுக பொதுச் செயலாளரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான திரு. எடப்பாடி கே.பழனிசாமி அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.

விஜய்,
தலைவர்,
தமிழக வெற்றிக் கழகம்

account_circle
TVK Vijay(@tvkvijayhq) 's Twitter Profile Photo

தமிழ்நாடு, புதுச்சேரியில் அண்மையில் நடைபெற்ற 12 மற்றும் 10ஆம் வகுப்புப் பொதுத் தேர்வுகளில் தேர்ச்சி பெற்ற மாணவச் செல்வங்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த பாராட்டுகள். மற்றவர்கள் தன்னம்பிக்கையுடன் மீண்டும் முயன்று, வெற்றி பெற வாழ்த்துகள்.

விரைவில் நாம் சந்திப்போம்!

தமிழ்நாடு, புதுச்சேரியில் அண்மையில் நடைபெற்ற 12 மற்றும் 10ஆம் வகுப்புப் பொதுத் தேர்வுகளில் தேர்ச்சி பெற்ற மாணவச் செல்வங்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த பாராட்டுகள். மற்றவர்கள் தன்னம்பிக்கையுடன் மீண்டும் முயன்று, வெற்றி பெற வாழ்த்துகள். விரைவில் நாம் சந்திப்போம்!
account_circle
TVK Vijay(@tvkvijayhq) 's Twitter Profile Photo

உழைப்பின் மேன்மையையும் உழைப்பாளர்களின் சிறப்பினையும் உலகிற்குப் பறைசாற்றும் இந்த மே தினத்தில், தொழிலாளர் சகோதர சகோதரிகள் அனைவருக்கும் எனது உளமார்ந்த “மே தின” நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

உழைப்பின் மேன்மையையும் உழைப்பாளர்களின் சிறப்பினையும் உலகிற்குப் பறைசாற்றும் இந்த மே தினத்தில், தொழிலாளர் சகோதர சகோதரிகள் அனைவருக்கும் எனது உளமார்ந்த “மே தின” நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். #MayDay2024 #LabourDay
account_circle
TVK Vijay(@tvkvijayhq) 's Twitter Profile Photo

நான் எனது ஜனநாயகக் கடமையை ஆற்றியுள்ளேன். நீங்களும் உங்கள் வாக்குச் சாவடிக்குச் சென்று உங்கள் ஜனநாயகக் கடமையை நிறைவேற்றுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

விஜய்,
தலைவர்,
தமிழக வெற்றிக் கழகம்

account_circle
TVK Vijay(@tvkvijayhq) 's Twitter Profile Photo

புனித ரமலான் மாதத்தில் இறைவனை வேண்டி நோன்பிருந்து, அன்பு, கருணை, ஈகை, சகோதரத்துவம் உள்ளிட்ட உயரிய பண்புகளை உலகுக்கு எடுத்துக்கூறும் இஸ்லாமிய உறவுகள் அனைவருக்கும் என் நெஞ்சம் நிறைந்த ரமலான் திருநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

விஜய்,
தலைவர்,
தமிழக வெற்றிக் கழகம்

account_circle
TVK Vijay(@tvkvijayhq) 's Twitter Profile Photo

உலக மக்கள் அனைவரிடமும் அமைதி நிலவ, அன்பு, சகோதரத்துவம், ஒற்றுமை, தியாகம் தழைத்தோங்க, புனிதமான இந்நன்னாளில் அனைவருக்கும் ஈஸ்டர் பெருவிழா வாழ்த்துகள்.

விஜய்,
தலைவர்,
தமிழக வெற்றிக் கழகம்

account_circle
TVK Vijay(@tvkvijayhq) 's Twitter Profile Photo

தமிழ்நாட்டிலும் புதுச்சேரியிலும் பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வுகளை நாளை எழுதவுள்ள என்னருமை தம்பி, தங்கைகள் அனைவரும் நல்ல மதிப்பெண்கள் பெற்று வெற்றி பெற, நெஞ்சார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

விஜய்,
தலைவர்,
தமிழக வெற்றிக் கழகம்

account_circle
TVK Vijay(@tvkvijayhq) 's Twitter Profile Photo

தமிழக வெற்றிக் கழகத்தில் உறுப்பினர்களாக இணைய:

1) WhatsApp users - bit.ly/tvkhq

2) TelegramApp users - t.me/tvkvijaybot

3) WebApp users - bit.ly/tvkfamily

4) Send WhatsApp message as 'TVK' to 09444-00-5555

தமிழக வெற்றிக் கழகத்தில் உறுப்பினர்களாக இணைய: 1) WhatsApp users - bit.ly/tvkhq 2) TelegramApp users - t.me/tvkvijaybot 3) WebApp users - bit.ly/tvkfamily 4) Send WhatsApp message as 'TVK' to 09444-00-5555
account_circle
TVK Vijay(@tvkvijayhq) 's Twitter Profile Photo

புதுச்சேரி, முத்தியால்பேட்டையைச் சேர்ந்த 9 வயதுச் சிறுமி, பாலியல் துன்புறுத்தலால் படுகொலை செய்யப்பட்ட சம்பவம், நெஞ்சைப் பதற வைக்கிறது.

பெற்ற மகளை இழந்து, பெருந்துயரத்துடன் உள்ள சிறுமியின் பெற்றோருக்குக் கனத்த இதயத்துடன் ஆறுதல் சொல்லக் கடமைப்பட்டுள்ளேன்.

சிறுமியை மிருகத்தனமாக,

account_circle
TVK Vijay(@tvkvijayhq) 's Twitter Profile Photo

இன்றிலிருந்து 12ஆம் வகுப்புப் பொதுத்தேர்வு எழுதும் என் அன்புத் தம்பி, தங்கைகள் அனைவருக்கும் வாழ்த்துகள்.

இன்றிலிருந்து 12ஆம் வகுப்புப் பொதுத்தேர்வு எழுதும் என் அன்புத் தம்பி, தங்கைகள் அனைவருக்கும் வாழ்த்துகள்.
account_circle
TVK Vijay(@tvkvijayhq) 's Twitter Profile Photo

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.M.K.Stalin அவர்களுக்கு என் இனிய பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

விஜய்,
தலைவர்,
தமிழக வெற்றிக் கழகம்.

account_circle
N Anand(@BussyAnand) 's Twitter Profile Photo

நம் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் Vijay அவர்கள், வருகிற நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு தான் கட்சி சார்பாக மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகள் நடைபெறும் என்பதை, பிப்ரவரி 2ஆம் தேதி வெளியிட்ட தமது முதல் அறிக்கையிலேயே தெளிவுபடுத்தியுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் TVK Vijay

account_circle