Deivanai(@INDIANA_3333) 's Twitter Profile Photo

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் என்ன நன்மை அந்த பெண்ணுக்கு, அவர் அம்மாவுக்கு, அவர் அப்பாவுக்கு என்று விளக்குகிறார் ராகுல்காந்தி.

விவசாயி வீட்டில் அவர் குடும்பத்தினருடன் உரையாடல்.

account_circle
Thanthi TV(@ThanthiTV) 's Twitter Profile Photo

நடிகர் ராகவா லாரன்ஸ் தொடங்கிய அறக்கட்டளையில் இணைந்த பிரபலங்கள்.. விவசாயி வெளியிட்ட வீடியோ..

| | | |

account_circle
Polimer News(@polimernews) 's Twitter Profile Photo

'நீங்களும் நல்லா இருங்க.. மற்றவங்களையும் வாழ வைங்க'…. டிராக்டர் வழங்கிய ராகவா லாரன்ஸ்.. தோளில் சாய்ந்து உணர்ச்சிவசப்பட்ட விவசாயி…
| | | | |

account_circle
அருண் பிரபாகரன்(@ArunPra90137447) 's Twitter Profile Photo

அடுத்த நிதியாவது சரி செய்வாரா????

சிலைக்கு கோடி,சமாதிக்கு கோடி, திரைத்துறை க்கு 500 கோடி...
விவசாயம்,விவசாயி தெருகோடி 💦💦💦

account_circle
K.Edwinselvaraj(@KEdwinselvaraj) 's Twitter Profile Photo

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் என்ன நன்மை அந்த பெண்ணுக்கு, அவர் அம்மாவுக்கு, அவர் அப்பாவுக்கு என்று விளக்குகிறார் ராகுல்காந்தி.

விவசாயி வீட்டில் அவர் குடும்பத்தினருடன் உரையாடல்.

account_circle
🎙️பாலா🎙️(@bala1422578) 's Twitter Profile Photo

🦚🦚 அருகில் வந்து சத்தமிட்ட மயில்கள்.. பார்த்தவுடன் விவசாயி செய்த செயல் 🙏

account_circle
KNR Sivaraj - Say No To Drugs & DMK(@knrsivaraj80) 's Twitter Profile Photo

கருணாநிதி பேனாவுக்கு கொடுக்கும் முக்கியத்துவம் கூட

விவசாயி விளைபொருளை ஏலத்திற்காக வைக்கும் ஒழுங்குமுறை விற்பனை கூடத்துக்கு கொடுப்பதில்லை...

விழுப்புரத்தில் பெய்த மழையில் 12000 நெல் மூட்டைகள் நாசம்....

account_circle
☆𝙄𝙉𝘽𝘼☆ Mr vitalist(@im_inba1) 's Twitter Profile Photo

இலை தலைகள் கட்டிக்கொண்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய விவசாயி!

account_circle
ஒரங்குட்டான்(@kuttan03) 's Twitter Profile Photo

இதெல்லாம் தெரிஞ்ச உன் சாமிக்கு மணிப்பூர் விவகாரமோ,
விவசாயி போராட்டமோ,
மோடியின் பித்தலாட்டமா எதுவும் தெரியல பார்த்தியா???

account_circle
Basheer Ahmed(@BasheerAhm49289) 's Twitter Profile Photo

கரும்பு நட்டேன் விற்கவில்லை,
கம்பு நட்டேன் விற்கவில்லை,
நெல் நட்டேன் விற்கவில்லை,

கடைசியில் கல் நட்டேன்,
எல்லாம் விற்று தீர்ந்து விட்டது...

~ விவசாயி...😔😔😔

கரும்பு நட்டேன் விற்கவில்லை,
கம்பு நட்டேன் விற்கவில்லை, 
நெல் நட்டேன் விற்கவில்லை,

கடைசியில் கல் நட்டேன்,
எல்லாம் விற்று தீர்ந்து விட்டது...

~ விவசாயி...😔😔😔
account_circle
NTK TVN FORUM ( நாம் தமிழர்)(@ntktvnforum) 's Twitter Profile Photo

😀
தேனியில் காரில் வைத்து கஞ்சா கடத்தியதாக சவுக்கு சங்கர் கைது...

பிரியக்குமார் அருள்நாதன்

விவசாயி சின்னம் பறித்த போது எவ்வளவு எகத்தாளமாய் சிரித்தாய்...

கடவுள் இருக்கான் குமாரு...

😀😀

account_circle
Niruban Bass Thandiyappan(@nirupanbasusfi) 's Twitter Profile Photo

மே தின வாழ்த்துக்கள்!

தொழிலாளி விவசாயி ஒற்றுமை ஓங்குக!


account_circle
🌾 விவசாயி மகன் 2.0🌾(@FarmerssoNTK20) 's Twitter Profile Photo

நாம் தமிழர் உறவுகளுக்கு நன்றியும் வாழ்த்துக்கள்🙏🙏🙏
நாம் தமிழர் அரசியல் எல்லா உயிர்களுக்கும் ஆனது 🙏🙏👌🥰

account_circle