sathishkumar p Say No To Drugs &DMK(@PSathishku53831) 's Twitter Profile Photo

தமிழின துரோகி கருணாநிதியை வெளுத்து வாங்கிய கேப்டன் விஜயகாந்த் அவர்கள் !👌🔥


account_circle
Political News🔥(@Mahi1987Mass) 's Twitter Profile Photo

தமிழின துரோகி கருணாநிதியை வெளுத்து வாங்கிய கேப்டன் விஜயகாந்த் அவர்கள் !👌🔥

account_circle
ஷிபின் Shibin (மோடியின் குடும்பம்)(@Shibin_twitz) 's Twitter Profile Photo

விஜயகாந்த் அவர்களுக்கு பத்ம பூஷன் விருது வழங்கி மத்திய அரசு பெருமை படுத்தியுள்ளது .

விஜயகாந்த் அவர்கள் மக்களின் மனதில் என்றும் நிலைத்திருப்பார் 🙏🏻♥️

account_circle
Kingsley(@CineKingsley) 's Twitter Profile Photo

எவ்ளோ காசு வேணாலும் சம்பாதீங்க…
கோடீஸ்வரனா ஆகுங்க…

ஆனா விஜய் மாதிரி வளர்த்துவிட்ட விஜயகாந்த் உயிருக்கு போராடிட்டு இருக்கும்போது ஒரு தடவை கூட பாக்காம, இறந்ததற்கு அப்புறம் அரசியல் லாபத்துக்காக மட்டும் இறுதி சடங்குக்கு போய் செருப்படி🩴👠👞மட்டும் வாங்கி திரியாதீங்க...🙏🙏🙏

account_circle
தளபதி ரிஷி ツ(@ThalapathiRISHI) 's Twitter Profile Photo

'நடிகர் என்றுமே நன்றியை மறக்காதவர் 🙌🏻💯

கேப்டன் விஜயகாந்த் மீது மிகுந்த அன்பு கொண்டவர்' ❤️

account_circle
பியூலா ராணி(@RajRam61525) 's Twitter Profile Photo

--சிவா-- MGR, விஜயகாந்த், ஏழைகளுக்கு சோறு போட்டு ஓட்டு வாங்கிய காட்சி

@KSivaSivaK MGR, விஜயகாந்த், ஏழைகளுக்கு சோறு போட்டு ஓட்டு வாங்கிய காட்சி
account_circle
suppiah seenivasan❤💛🖤🕉✝☪💪🙏(@SeenivasanDevi) 's Twitter Profile Photo

🔥
இந்தபடத்துக்குப்பின்தான் விஜயகாந்த் கேப்டன் ஆனார் கேப்டனின் 100வது வெற்றி சரித்திரம் செல்வமணி கதை இயக்கம்்விஜயகாந்த் சரத் ரூபினி காந்திமதி ரம்யா லிவிங்ஸ்டன் மற்றும் வீரபத்ரன் அலைஸ் வீரப்பனாக மிரட்டிய மன்சூரலிகான் அனைவருக்கும் தெரிந்த நடந்த வீரப்பனின் கதை👍✊

account_circle
Nandhan Talkz ✨(@Nandhan_Talkz) 's Twitter Profile Photo

தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் பத்மபூஷன் விருது பெற்றதற்கு சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் வாழ்த்து ❣️❣️❣️

நன்றி சார் 🙏🏼❣️


account_circle
Premallatha Vijayakant(@PremallathaDmdk) 's Twitter Profile Photo

என்றும் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் வழியில், எனது பாதையும் தொடரும்!
.
.
.

account_circle
Premallatha Vijayakant(@PremallathaDmdk) 's Twitter Profile Photo

நமது கேப்டன் விஜயகாந்த் அவர்கள் மறைந்தும் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார்!

ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து தங்களது புதிய காரை கேப்டன் ஆலயத்திற்கு கொண்டு வந்து ஆசி பெற்ற குடும்பத்தினர்!

account_circle
வந்தியத்தேவன்(@Vanthi_Off) 's Twitter Profile Photo

அடி கான கருங்குயிலே
கச்சேரி வைக்க போறேன்
உன்ன கணக்காக சேர்த்து வெச்சு
கைராசி பாக்க போறேன்





account_circle
Spark Media(@SparkMedia_TN) 's Twitter Profile Photo

மறைந்த தேமுதிக நிறுவனத் தலைவரும், நடிகருமான கேப்டன் விஜயகாந்திற்கு டில்லியில் குடியரசுத் தலைவரால் இன்று பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது

இவ்விருதை கேப்டன் விஜயகாந்தின் மனைவி பிரேமலதா விஜயகாந்த் பெற்றுக் கொண்டார்

account_circle
Premallatha Vijayakant(@PremallathaDmdk) 's Twitter Profile Photo

மத்திய அரசால் பத்மபூஷன் விருது அளிக்கப்பட்ட கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கு குடும்பதுடன் மரியாதை செலுத்திய நிமிடங்கள்!

Today

மத்திய அரசால் பத்மபூஷன் விருது அளிக்கப்பட்ட கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கு குடும்பதுடன் மரியாதை செலுத்திய நிமிடங்கள்!

#TopNews #TopNewsToday #PremalathaVijayakanth #Dmdk #captainvijayakanth #Padmabhushanvijayakanth
#vijayakanthfamily #Vallalvijayakanth
account_circle
Hindu Munnani(@hindumunnani_tn) 's Twitter Profile Photo

மனிதனை விருது கவுரவிக்கும்.. ஆனால், தலைவர் அமரர் திரு. அவர்களால் இந்த விருதுக்கே கவுரவம் கிடைத்துள்ளது...

மனிதனை விருது கவுரவிக்கும்.. ஆனால், #தேமுதிக தலைவர் அமரர் திரு. #விஜயகாந்த் அவர்களால் இந்த விருதுக்கே கவுரவம் கிடைத்துள்ளது...

#PadmaShriAwards2024 #PadmaBhushan #Vijayakanth #HinduMunnani #இந்துமுன்னணி
account_circle