மஞ்சள் நிலா💛🥰(@Manjall) 's Twitter Profile Photo

PM Narendra Modi கிட்ட என்ன கேள்வி கேக்கணும், பொம்மைகிட்ட என்ன கேள்வி கேக்கனும்னு திராவிடியா மீடியா காரனுங்களுக்கு ரெம்ப தெளிவா தெரிஞ்சிருக்குய்யா 👌👌
.Thanthi TV 👏👏👏


account_circle
latha(@latha_231) 's Twitter Profile Photo

மீண்டும், மோடி அரசு இந்தியாவை முன்னேற்றம் மற்றும் செழுமை நோக்கி அழைத்துச் செல்ல தலைமை வகிக்கிறது.

account_circle
V. Ponnusamy ( மோடி ஜி குடும்பம்)(@vpvijaj) 's Twitter Profile Photo

மாண்புமிகு பாரத பிரதமர் திரு நரேந்திர மோடி ஜி அவர்களை காண அலைகடல் என அனைத்து முஸ்லீம் மக்களும் உற்சாகத்தோடு வரவேற்கின்றன காஷ்மீர் மக்கள்....

account_circle
Vanathi Srinivasan ( Modi Ka Parivar)(@VanathiBJP) 's Twitter Profile Photo

கோவை பாராளுமன்றத்திற்குட்பட்ட கோவை தெற்கு சட்டமன்ற தொகுதி தேர்தல் பணிமனையில் பூத் ஏஜென்ட் பயிற்சி கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றினேன்.

B L Santhosh ( Modi Ka Parivar ) Jagat Prakash Nadda (Modi Ka Parivar)

account_circle
Ajith_Redwals 🚩 (Modi ka Parivar)(@ajith_redwals) 's Twitter Profile Photo

“ஓட்டுக்கு ஒரு ரூபாய் கொடுக்க மாட்டேன்”

கோவை மக்களே இவர நல்ல கெட்டிய புடிச்சிக்கோங்க உங்க நல்ல காலம் ஆரம்பிச்சுருச்சி.

🔥
4Coimbatore

account_circle
Dr. S. D. Prem kumar(மோடியின் குடும்பம்)(@DrSDPremkumar) 's Twitter Profile Photo

உலகின் விஸ்வகுருவாக மோடி....
பத்திரிக்கையாளர் மணி அவர்கள்....

மீண்டும் மோடி அரசு

account_circle
சந்தோஷ் குமார் (மோடியின் குடும்பம்)(@skrasipurambjp) 's Twitter Profile Photo

இன்று எங்கள் அண்ணன் KP Ramalingam Ex-MP அவர்கள் வேட்பு மனுவை தாக்கல் செய்தார் ! 🧡💚

என்றும் அண்ணன் வழியில்...

4Rasipuram alliance Alliance 4India 4Namakkal 4Tamilnadu

இன்று எங்கள் அண்ணன் @KPRamalingamMP அவர்கள் வேட்பு மனுவை தாக்கல் செய்தார் ! 🧡💚

என்றும் அண்ணன் வழியில்...

#BJP4Rasipuram #NDAalliance #BJPAlliance #NDA #BJP #BJP4India #BJP4Namakkal #BJP4Tamilnadu #மீண்டும்_மோடி_அரசு
account_circle
Dr. S. D. Prem kumar(மோடியின் குடும்பம்)(@DrSDPremkumar) 's Twitter Profile Photo

9 ஆம் தேதி சென்னைக்கு வருகை தரும் பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோடிஜி அவர்களை வரவேற்க தயாராகுவோம்.

மீண்டும் மோடி அரசு

account_circle
Zodiac 🔱 (மோடியின் குடும்பம்)(@Zodiac__15) 's Twitter Profile Photo

12 ஆண்டுகள் முதல்வராக,
10 ஆண்டுகள் பிரதமராக, மொத்தம் 22 ஆண்டுகள் மக்களின் தலைமை பிரதிநிதியாக இருந்துள்ள இவர் மீது ஒரு ஊழல் குற்றச்சாட்டு கிடையாது!

இவரைவிட ஒரு நல்ல மக்கள் தலைவரை காமிச்சிட்டா லைஃப் டைம் செட்டில்மென்ட்ரா!


12 ஆண்டுகள் முதல்வராக,
10 ஆண்டுகள் பிரதமராக, மொத்தம் 22 ஆண்டுகள் மக்களின் தலைமை பிரதிநிதியாக இருந்துள்ள இவர் மீது ஒரு ஊழல் குற்றச்சாட்டு கிடையாது!

இவரைவிட ஒரு நல்ல மக்கள் தலைவரை காமிச்சிட்டா லைஃப் டைம் செட்டில்மென்ட்ரா!

#மீண்டும்_மோடி_அரசு 
#TNwithModi
account_circle