flawsome(@07_flawsome) 's Twitter Profile Photo

இல்லை அவளும்
என்றே உணரும்
நொடியில் இதயம் இருளும் அவள் பாத சுவடில்
கண்ணீர் மலர்கள் உதிரும்

✒️
🎵
🎤

MegamO avaL x Premam 💜

account_circle
flawsome(@07_flawsome) 's Twitter Profile Photo

Composed by Pradeep Kumar & Penned by Halitha
Susha 😍😍

அகம் தானாய் அறிகிறதே
அறிமுகம் இனி எதற்கு
தடம் ஏதோ தெரிகிறதே
அன்பினை உணர்வதற்கு

account_circle
flawsome(@07_flawsome) 's Twitter Profile Photo

நீ இன்றி நானே
தினம் வாழ்வதொரு வாழ்வா
வாழ்வே வா நீ தான்
உயிரின் உயிரே வரவா வரவா
...
உனை உடல் பிரிந்தினும்
என் காதல் உன்னை சேர்ந்து வாழுமே
நீ போய் வா வா ....வா... 💔💜

Iravingu theevAi deserves more love !!!

account_circle
flawsome(@07_flawsome) 's Twitter Profile Photo

தலை சாய மடி தேவ..
ஒரு போதும் பிரியாதே ..
உயிருள்ள சிலையே....
உன் ..ஒளியாய் நான் இருப்பேனே...

💜

account_circle
flawsome(@07_flawsome) 's Twitter Profile Photo

ஓயாத அலை போலே..
வாழ்வு தீராத கடல் போலே..
எது வந்த போதும்
கலங்காமல் நீயும்
அன்பொன்றை கையேந்தி வா..

💜

account_circle