SHOW TIME THALAPATHY(@TargaryenVamsam) 's Twitter Profile Photo

30.
🍿Ktvல போட்டா உக்காந்து பாக்கற மாறியான Ktv Materialனு Expectationல போங்க.ஏமாத்தாது👍
🌟பாரதிராஜா,Kpy தீனா, இவானா எல்லாரும்👏 But வெள்ளிக்கிழமை ராமசாமி GVP Acting😑
🌟நல்ல கதைய எடுத்துட்டு ScreenPlay சொதப்பிட்டாங்க🙄
🌟வெற்றிமாறன் இந்த பட PressMeetல சொன்னது பலித்தது🫡

account_circle
KCR.THANGARAJ(@GOLDKINGGOLDKI4) 's Twitter Profile Photo

ஆடே சொல்லிட்டான் அனைய போற விளக்கு பிரகாசமா எரியுமாம்!

அதனால தயாரிப்பாளர் சங்கத்தில் பாரதிராஜா கட்சி வெற்றி பெற்றாலும் பெரும்...

ஆனா இந்த பாரதிய ஜனதா கட்சி ஜூன் 4ல் வெற்றி பெறாது..!!

account_circle
மு. சிவக்குமார் நாதக(@SivaKum56664767) 's Twitter Profile Photo

⁉️ *எந்த சின்னம் கொடுத்தாலும் ஜெயிப்பான் 🏆என் பிள்ளை சீமான்*🥰

📽️ *இயக்குனர் 📹சிகரம் ⛰️ 📺 பெருமிதம்...*😍

account_circle
ஒளிக்கீற்று(@Oureelam) 's Twitter Profile Photo

இனமான இயக்குநர் பாரதிராஜவுடன் கடற்புலிகளின் தளபதி சூசை அவர்கள்.

இனமான இயக்குநர் பாரதிராஜவுடன் கடற்புலிகளின் தளபதி சூசை அவர்கள்.
#கடற்புலிகள் 
#பாரதிராஜா
#சூசை
account_circle
Pannaipuram_Official(@Pannaipuram_Off) 's Twitter Profile Photo

இசைஞானி இளையராஜா இசையில், இயக்குனர் பாரதிராஜா இயக்கத்தில் 1992ஆம்‌ ஆண்டு வெளிவந்த 'நாடோடி தென்றல்' திரைப்படத்தில் இருந்து பாடகர்கள் மனோ & சித்ரா பாடிய பாடல்.
.
- Everlasting Composer
Ilaiyaraaja ❤️ - Maestro 🎧

பல நூறு ஆண்டுகள் ஆனாலும் இந்த இசை நின்று பேசும்

account_circle
Black Panther(Offline)(@Ranjith71130394) 's Twitter Profile Photo

'அண்ணே....ஒரு மாசத்துக்கு எனக்கு 7 லட்சம் ரூபாய் செலவாகிறது.... நண்பர்கள்தான் கொடுக்கிறார்கள்....'

'அண்ணே.... பாரதிராஜா கச்சில நாங்க ஒரு டீ குடிச்சா கூட சொந்த காச போட்டுதான் டீ குடிப்போம்...'

100 வருஷம் ஆனாலும் இவனை மாதிரி ஒரு டகால்டிய தமிழ்நாட்டுல பார்க்க முடியாது
🤦

account_circle
தாய்த்தமிழ்(@ThaaiThamizh) 's Twitter Profile Photo

நாம் தமிழரோடு பாரதிராஜா! கள்ளக்குறிச்சியில் துவங்கியது வெற்றிப் பரப்புரை youtu.be/2dodiI_IGzY?fe…

நாம் தமிழரோடு பாரதிராஜா! கள்ளக்குறிச்சியில் துவங்கியது வெற்றிப் பரப்புரை youtu.be/2dodiI_IGzY?fe…
account_circle
ஆட்டோக்காரன் 🛺(@Rajesh_Lms) 's Twitter Profile Photo

அவன் சரியா தான்டா
சொல்றான் மெண்டலு....

1989வரைக்கும் ரஜினி நடிச்ச எந்த படத்துலயும் title card ல சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்ன்னு வராது

பாரதிராஜா இயக்கிய கொடிபறக்குது படத்துல தான் அந்த Title வரும் அதன்பிறகு கூட மணிரத்னம் இயக்கிய தளபதி படத்துல கூட வெறும் ரஜினிகாந்த்ன்னு தான் வரும்.

account_circle
Saran(@Saran69041939) 's Twitter Profile Photo

அலைகள் ஓய்வதில்லை படத்துல இராதாவைக் கூட இப்படி சுத்தி வந்து படம் எடுக்கலைடா பாரதிராஜா..

கருமத்த 🤦

அலைகள் ஓய்வதில்லை படத்துல இராதாவைக் கூட இப்படி சுத்தி வந்து படம் எடுக்கலைடா பாரதிராஜா..

கருமத்த 🤦
account_circle
சி.தாஸ்(@Pamaran11) 's Twitter Profile Photo

சில்ற பய சார் இந்த மெண்டல். வயசானாலும் அவன் புத்தி மட்டும் மாறவே மாறாது.காவேரி ஹாஸ்பிடல் நிகழ்ச்சியில் லூசு மாதிரி பேசுனது போல, பாரதிராஜா கிட்டயும் பேசி அப்பவே செமத்தியாக வாங்கி இருக்கான். மானங்கெட்ட பய

account_circle
𝐌𝐚𝐬𝐬 𝐌𝐚𝐡𝐚𝐫𝐚𝐣𝐚ᴵᴺᴰᴵᴬᴺ²(@Mass_Maharaja) 's Twitter Profile Photo

மென்டலான் அடி வாங்காத இடமே இல்ல.
ஓசியில குடிக்கப்போன எடத்துல வாய விட்டு பாரதிராஜா கிட்ட அடி வாங்கிருக்கான்!

account_circle
பி.கனிராஜ் 🎙(@Kaniraj_PVK) 's Twitter Profile Photo

ஊடகவியலாளர்:

நாம் தமிழர் கட்சிக்கு இன்னும் சின்னம் ஒதுக்கவில்லை??

பாரதிராஜா:

'என் பிள்ளை சீமானுக்கு புல்லும் ஆயுதம்', யாரிடழும் சோரம் போகாமல் இருக்கும் எண்ணமே போதும்.
NTK IT Wing

ஊடகவியலாளர்: 

நாம் தமிழர் கட்சிக்கு இன்னும் சின்னம் ஒதுக்கவில்லை?? 

பாரதிராஜா: 

'என் பிள்ளை சீமானுக்கு புல்லும் ஆயுதம்', யாரிடழும் சோரம் போகாமல் இருக்கும் எண்ணமே போதும்.
@_ITWingNTK
#நாம்தமிழர்கட்சி
account_circle
ƙ♬ƦƬϦɨƙ 💙❤️🖤(@E_quality_5ter) 's Twitter Profile Photo

80' களில் கலை துறை பாரதிராஜா அவர்களின் கட்டு பாட்டில் இருந்ததது ,
இப்ப அண்ணன் pa.ranjith அவர்களிடம் கலை துறை உள்ளது,
- அறிவர் Thol. Thirumavalavan அவர்கள்
இது நம்ம காலம் அண்ணா 🔥🔥🔥🔥

account_circle
Jeyachandra Hashmi(@Hashmi_JH) 's Twitter Profile Photo

எங்கள் 'கூச முனிசாமி வீரப்பன்' தொடருக்கு கிடைத்த முதல் விருது. சிறந்த ஆவணத் தொடருக்கான எடிசன் விருதை, இயக்குனர் பாரதிராஜா அவர்களிடம் இருந்து, குழுவாக பெற்றுக் கொண்டது இத்தருணத்தை நிறைய அழகாக்கியது!

களம் தந்த, உடன் உழைத்த, தட்டிக் கொடுத்து கொண்டாடிய அத்தனை பேருக்கும் நன்றி 💜

R Rajendran(@SalemRRajendran) 's Twitter Profile Photo

சேலம் மாநகர விவசாய அணி அமைப்பாளர் திரு. ஏ.சி.பாரதிராஜா அவர்களின் மகள் பா.கண்மனி அவர்களின் பூப்புனித நன்னீராட்டு விழா அண்மையில் முடிவுற்றது. இன்று அவர்கள் இல்லத்திற்கு நேரில் சென்று வாழ்த்திய போது

swarna(@swarna718051021) 's Twitter Profile Photo

அடேய் நானே போஸ்டர் அடிக்க கூட காசு இல்லாம இருக்கேன்டா~ TMC தலைவர் GK வாசன்

பாரதிராஜா கட்சியோட தலைவர் 😂😂😂

account_circle
Suriya Krishnamorthy(@SuriyaKML) 's Twitter Profile Photo

நாங்க என்ன சிறுநீர் பாசன கும்பலா, பாரதிராஜா கட்சியாடா

வந்துட்டான் பாடமெடுக்க, oh my god ன்னு ஓடுனதுக்கு பதில காணும்

நாங்க என்ன சிறுநீர் பாசன கும்பலா, பாரதிராஜா கட்சியாடா 

வந்துட்டான் பாடமெடுக்க, oh my god ன்னு ஓடுனதுக்கு பதில காணும்
account_circle
Dravid Prince(@DravidPrin79485) 's Twitter Profile Photo

Vij Sriram (மோடியின் குடும்பம்) பிஜேபியை ஓடஓட விரட்டியடித்த ஜெயலலிதா 🔥🔥🔥.திராவிடக்கட்சிகளிடம் பிச்சையெடுத்தால்தான் டெபாசிட் என்று மீண்டும் மீண்டும் நிரூபிக்கும் பாரதிராஜா கட்சி 😂😂😂😂ஜெயலலிதாவை ஊழல்வாதி என்று குற்றஞ்சாட்டிய தமிழ்நாடு மேனேஜர் இன்று ஜெயலலிதாவை புகழ்வது மேலிடம் போட்ட போடு 😂😂😂.

account_circle