S.R.Vetrivel TVK(@RVETRIV22981707) 's Twitter Profile Photo

வலியை உணர்ந்தவரால் மட்டுமே-பிறர்
வலியை உணரமுடியும்...
ஒருத்தரும் பட்டினில் இருக்கக்கூடாது... தலைவர் 🔥 Vijay na ஆணைக்கிணங்க
மே.28.ல் உலக பட்டினி தினத்தில் 'மாபெரும் சமபந்தி விருந்து'
தயாரிப்பு களப்பணியில் தோழர்கள்...
TVK Vijay

account_circle
Loyola Mani(@LoyolaMani) 's Twitter Profile Photo

மே 28
உலக பட்டினி தினம்

உலக பட்டினி தினத்தை முன்னிட்டு தலைவர் தளபதி அவர்களின் உத்தரவின் படி, பொதுச் செயலாளர் அவர்களின் ஆலோசனைப் படி தமிழ்நாடு முழுவதும் ஏழை,எளிய மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. வடசென்னை கிழக்கு மாவட்ட இளைஞரணி தலைவர் S. நவீன்

account_circle
மாதேஷ் VFC(@V_F_C_Madesh) 's Twitter Profile Photo

ரொம்பலாம் இல்ல போன நவம்பர் மாசம் 1ஆந்தேதி தான் பேசினார். இன்னைக்கு நடந்துட்ருக்கு ❤️😍

Vijay

சொன்னது ❤️ நடக்குது 🔥

account_circle
Mᴜʜɪʟツ𝕏(@MuhilThalaiva) 's Twitter Profile Photo

தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளிலும் மூன்றரை லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு மதிய உணவு😳🔥



Vijay

account_circle
ஆட்டோக்காரன் 🛺(@Rajesh_Lms) 's Twitter Profile Photo

என்னோடு வீரம் ஈரம்
உள்ள பேர்கள் பின்னோடு வந்தால் போதும்...

புது பாதை போட்டு வைப்போம் பொய்மைக்கு வேட்டு வைப்போம்...

ஏனென்ற கேள்வியை
கேட்டு வைப்போம்டா....

32 Days To Go
Birthday Celebration 🎉

account_circle
குஜினிபுள்ளஆம🤘🐢(@kmi23943511) 's Twitter Profile Photo

சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டா சின்ன குழந்தையும் சொல்லும்...👇
💫💫💫Vijay💫💫💫

account_circle