BHARAT MATHA KE JAI(@bjpmember24) 's Twitter Profile Photo

வடநாட்டு செந்தில் பாலாஜி குஜ்ரிவாலுக்கு,
வாக்களித்த டில்லி மக்கள்...
குடிநீருக்கு அவஸ்தை படும் அவலநிலை..!

account_circle
அஸ்தினாபுரம் சசி(@SASIKUMARB58901) 's Twitter Profile Photo

சவுக்கு சங்கர் கைது
அவரை பேட்டி எடுத்த பெலிக்ஸ் கைது

சின்ன பையன் TTF வாசன் கூட கைது

ஆனா செந்தில் பாலாஜி தம்பியை மட்டும் ஒரு வருஷமா தேடிகிட்டு இருக்காங்க

சவுக்கு சங்கர் கைது
அவரை பேட்டி எடுத்த பெலிக்ஸ் கைது

சின்ன பையன் TTF வாசன் கூட கைது 

ஆனா செந்தில் பாலாஜி தம்பியை மட்டும் ஒரு வருஷமா தேடிகிட்டு இருக்காங்க

#சிறப்பு
account_circle
pranav(@manibp) 's Twitter Profile Photo

*கரூர் நாடாளுமன்றத் *தேர்தல் திமுக காணொளி* கூட்டம்.

*கரூர் மாவட்ட கழக செயலாளர் அண்ணன் மாண்புமிகு. *V_செந்தில்பாலாஜி* அவர்கள் உறுதுணையுடன்

*அரவக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் *திரு.மொஞ்சனூர்_PR_இளங்கோ* அவர்கள்

*கரூர் மேற்கு ஒன்றிய செயலாளர் *வளர்மதி சிதம்பரம்* அவர்கள் 🏴🚩

வி.வி.கே(@stoppievijay) 's Twitter Profile Photo

விரக்தியின் உச்சத்தில் செந்தில் பாலாஜி
MLA பதவியை ராஜினாமா செய்யப் போகிறாரா...?

account_circle
Gayathri Raguramm - Say No To Drugs & DMK(@Gayatri_Raguram) 's Twitter Profile Photo

கோடை காலத்தில் உணவுக்காக அணிலை அவிழ்த்து விடுகிறார்கள் திமுக அதனால் அவர்கள் மின்சார கம்பிகளை உண்ணலாம். அல்லது செந்தில் பாலாஜி விடுதலைக்கு அணில்கள் போராட்டம். மக்கள் மின்வெட்டை அனுசரித்து மின்சாரம் இல்லாமல் வாழ கற்றுக்கொள்ள வேண்டும் அல்லது திமுக ₹1000 தருகிறது, விலையுயர்ந்த

Manimaran Say No To Drugs & DMK(@kmani2011) 's Twitter Profile Photo

கோவை சிறையில் கொல்லப்படுவேன் Savukku Shankar
இந்த மனித உரிமை ஆணையம் எல்லாம் இருக்கா இல்லையா???
செந்தில் பாலாஜி க்கு முதல் ஆளாக வந்து பொங்கி அந்த ஆளு ப்பா???

account_circle
ஜெயராமன் திமுக(@jayaraman418) 's Twitter Profile Photo

செஞ்ச பாவத்துக்கு மன்னிப்பு தேடி தான் அமித்ஷா காலபைரவரை தேடி புதுக்கோட்டை திருமயம் வந்தது உண்மையானால் கண்டிப்பாக கால பைரவர் அவரை மன்னிக்க மாட்டார். கொஞ்ச நஞ்சமா பாவம் செய்திருக்கிறார்கள்.

செந்தில் பாலாஜி பாவம் சும்மா விடுமா?

ஜெயலலிதா சேர்த்த பாவத்துக்கு சசிகலாவும் காரணம்

கபிலன்(@_kabilans) 's Twitter Profile Photo

அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டுக்கு முன் சென்று புகைப்படம் எடுத்தவன் இன்று அவன் வீட்டு விவகாரத்தை வெளியிட்ட உடனே “தைய தக்கா” என்று குதிக்கிறான்

வாழ்கை ஒரு வட்டம்..

அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டுக்கு முன் சென்று புகைப்படம் எடுத்தவன் இன்று அவன் வீட்டு விவகாரத்தை வெளியிட்ட உடனே “தைய தக்கா” என்று குதிக்கிறான் 

வாழ்கை ஒரு வட்டம்..
account_circle
𝘼 𝙅.𝘽𝙝𝙖𝙧𝙖𝙩𝙝 🎙️(@logintoAJ) 's Twitter Profile Photo

செந்தில் பாலாஜி தம்பி
கொள்ளை கார நாய்
அசோக்குமாரை பிடிக்க
முடியல. ஆனா சாதாரண
Case இதுக்கு இவரை Delhi
வரைக்கும் விரட்டி விரட்டி
புடிச்சுருக்கு
Trend செய்லாம் 👀

செந்தில் பாலாஜி தம்பி 
கொள்ளை கார நாய் 
அசோக்குமாரை பிடிக்க 
முடியல. ஆனா சாதாரண 
Case இதுக்கு இவரை Delhi 
வரைக்கும் விரட்டி விரட்டி 
புடிச்சுருக்கு #பாசிச_திமுக 
Trend செய்லாம் #பாசிச_திமுக 👀
account_circle
மஞ்சள் நிலா💛🥰(@Manjall) 's Twitter Profile Photo

என் தலைவன் Savukku Shankar
எவ்ளோ கெத்தா மீசை முருக்கிட்டு வராரு பாத்தியா 😍🔥

இதே செந்தில் பாலாஜி அர்ரெஸ்ட் பத்தி கொஞ்சம் யோசிச்சு பாத்தேன் 😂😂😂

account_circle
கபிலன்(@_kabilans) 's Twitter Profile Photo

Green energy என்ற பசுமை எரி சக்தி திட்டத்தை பல நாடுகள் இன்று கையாண்டு வருகின்றன அதை முன் மாதிரியாக கொண்டு

தமிழ்நாடு அரசு கடலுக்கு நடுவில் இயங்கும் காற்றாலை மின்சாரத்தை உற்பத்தி செய்வதில் முனைப்பு காட்டியது,

அதற்காக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி “ஸ்காட்லாந்து” வரை சென்று

ரிட்டயர்டு வில்லன்™🔥(@boopathi_twit) 's Twitter Profile Photo

விட்டா அவன் மூத்திரம் போறான் அதை தடை பண்ணணும்னு கோர்ட் வாசலில் ஒப்பாரி வைப்பானுங்க போல..! 😂😂

செந்தில் பாலாஜி நிலமைய‌ நினைச்சா தான் பரிதாபமா இருக்கு....

account_circle
Idam valam(@Idam_valam) 's Twitter Profile Photo

சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் ஜாமீன் கோரி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு மீதான விசாரணையின் போது அமலாக்கத்துறை தரப்பில் வாதாட சொலிசிட்டர் ஜெனரல் இல்லாத காரணத்தால், விசாரணையை ஜூலை 10க்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் ஜாமீன் கோரி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு மீதான விசாரணையின் போது அமலாக்கத்துறை தரப்பில் வாதாட சொலிசிட்டர் ஜெனரல் இல்லாத காரணத்தால், விசாரணையை ஜூலை 10க்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. #SenthilBalaji #DMK #SupremeCourt
account_circle
தங்கராசு வேலு(@offlThangaraj) 's Twitter Profile Photo

கல்லு உடைக்குறன் ஜெயிலுல..
பெயிலு இன்னும் கிடைக்கல...

அண்ணன் செந்தில் பாலாஜி ( mind voice )🤣🤣🤣q
Savukku Shankar
V.Senthilbalaji

account_circle
Dr. தீபக்(@nikaran_tn) 's Twitter Profile Photo

மறியலில் ஈடுபட்ட மக்களை துரத்தி துரத்தி கைது செய்த போலீசார்..

திருட்டு செந்தில் பாலாஜி தம்பியை கண்டுபிடிக்க துப்பிருக்கா? 😏

account_circle
E Chidambaram.(@JaiRam92739628) 's Twitter Profile Photo

உச்சநீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி வழக்கு நாளை தள்ளிவைப்பு

உச்சநீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி வழக்கு நாளை தள்ளிவைப்பு
account_circle