Nature of Earth 🌍🌎🌏(@NatureinEarth2) 's Twitter Profile Photo

நம்முடைய வருங்கால சந்ததிகளுக்காக.. இந்த மண்ணையும் நம்முடைய பூமித்தாயையும் சுத்தமாக பாதுகாப்பாக பத்திரமாக வைத்து விட்டு போவது.. நம்ம ஒவ்வொருவருடைய கடமை..🙏🏼


account_circle
தனி கைவேல்(@Tveltn7788) 's Twitter Profile Photo

தமிழ்தேசியர்களின் மேடை மட்டுமல்ல...சுற்றுப்புறமும் நாகரிகம்தான்..👏👏

தலைவன் எவ்வழியோ மக்கள் அவ்வழி🔥🔥🔥

account_circle
வேளக்காரன்(@payankaravathi) 's Twitter Profile Photo

வேளச்சேரி ஏரியின் நீட்சி துப்புரவு பணி மற்றும் மரம் நடுதல். இன்று 9ம் தேதி, காலை 7 மணி முதல் நடைபெறுகிறது பங்குபற்றும் அனைவருக்கும் வாழ்த்துக்கள் . 💪

account_circle
சோழன் மு.களஞ்சியம்.(@cholan_mukka) 's Twitter Profile Photo

நாம் தமிழர் கட்சியின் செய்த நெகிழ்ச்சியான சம்பவம்... வளசரவாக்கம் காவல் அதிகாரிகள்
மகிழ்ச்சி...

account_circle
முகமதுஅலி தமிழரசன்(@AliMohamedou) 's Twitter Profile Photo

வேளச்சேரி ஏரியின் நீட்சி துப்புரவு பணி மற்றும் மரம் நடுதல். வரும் 9ம் தேதி, நாளை காலை 7 மணி முதல் நடைபெறும். உறவுகள் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ள வேண்டிகிறோம் - SEEMANISM 💪 ism

account_circle
வந்தான் ஒருவன் 🎙️ (இன்சொல்)(@VandhaanOruvan) 's Twitter Profile Photo

உயிர்மை நேயம் பேசும்
ஒரே கட்சி
இயற்கை பேண
சுற்றுச்சூழல்பாசறை நடத்தும்
ஒரே கட்சி
நாம்தமிழர்கட்சி

account_circle
இரா.கனகபிரியா கார்த்திகேயன்(@Kanagap96822865) 's Twitter Profile Photo

பேரணி முடிந்து அனைவரும் வீடு திரும்பி கொண்டிருக்க, சுற்றுச்சூழலை பாதுகாக்கும் எமது படை களத்தில் 🔥✨️

account_circle
𝐕𝐎𝐈𝐂𝐄𝐎𝐅𝐒𝐄𝐄𝐌𝐀𝐍(@ntkwillpower) 's Twitter Profile Photo

நாம் தமிழர் பனை சந்தை திருவிழா எங்களுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி..
-வெண்ணிலா தாயுமானவன்
நாம் தமிழர் சுற்றுச்சூழல்பாசறை..

account_circle
NTK-Sivakasi(@NTK_Sivakasi) 's Twitter Profile Photo

நாம் தமிழர் கட்சி அனைத்து உயிர்களுக்குமான அரசியல். எங்களை விமர்சனம் செய்யலாம், ஆனால் நாங்கள் கொண்டுள்ள எங்கள் தத்துவத்தை உங்களால் ஒன்றும் செய்ய முடியாது. ஏனென்றால் அது உங்களுக்கானது. வாழ்த்துகள் கனகபிரியா, சுற்றுச்சூழல்பாசறை சிவகாசி.
.
.
Sivakasi

account_circle
இன்சொல் கீச்சன்(@InsolKeechan) 's Twitter Profile Photo

வெறும் கனவுகளை மட்டும் வைத்து இவ்வளவு செய்ய முடியுமென்றால்

அதிகாரத்தை அடைந்தால் எவ்வளவு செய்வோம் என்று எண்ணிப்பாருங்கள் - 💪
- vjragav

account_circle