PVR Prithiviraj Kshatriyan (Modi ka Parivar)(@Prithivkshtriya) 's Twitter Profile Photo

பாரத அன்னையின் தவப்புதல்வன் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி
அவரது புகழ் எட்டுத்திக்கும் கொண்டு சேர்ப்போம்

பாரத அன்னையின் தவப்புதல்வன் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி
அவரது புகழ் எட்டுத்திக்கும் கொண்டு சேர்ப்போம்
#அகண்ட_பாரதம்
#ModiAgain
account_circle
Chenba(@chenbakam) 's Twitter Profile Photo

நாம் தமிழ்நாட்டிலிருந்து டெல்லி நோக்கி மேலே செல்லப் போகிறோம். மோடி அவர்கள் டெல்லியில் இருந்து கன்னியாகுமரி நோக்கி கீழே வருகிறார். அண்ணாமலை அவர்களின் கூற்று சரியே...


account_circle
தூய துறவி(@VSK_Talks) 's Twitter Profile Photo

கன்னியாகுமரி ரயிலில் AC பெட்டியில் நீச்சல் குளம் வசதி?
நரேந்திர மோடி அரசின் பலே திட்டம்.

த்தூ 💦

account_circle
🇮🇳ஹிந்து வன்னியர் சட்ட பாதுகாப்பு பேரவை🇮🇳(@VCankam) 's Twitter Profile Photo

தியானம் செய்ய கூடாதாம்
திராவிடியாஸ் புகார் 😡

கன்னியாகுமரி
உலக அளவில் பிரபலம் அடைவதை
திராவிடியாஸ்கள் விரும்பல 😡

சனாதனம் வளர கூடாது
கன்னியாகுமாரி எப்படி போனால் என்ன 😡

எல்லாம் அவன் செயல்....

account_circle
🚩 #சங்கி Mahesh M 🚩(@mahesh74391485) 's Twitter Profile Photo

பிரதமருக்கு பகிரங்க கொலை மிரட்டல் NIA India
கன்னியாகுமரி வரும் பிரதமரை அச்சுறுத்துகிறதா உமாபதியும் ஜீவாவும்? முதல்வரை அவதூறாக பேசிய யூடியூபருக்கு குண்டாஸ் போட்ட விடியல் அரசு, இவர்களை கைது செய்யுமா? அல்லது தேசிய புலனாய்வு கைது செய்யும் வரை வேடிக்கை பார்க்குமா?

பிரதமருக்கு பகிரங்க கொலை மிரட்டல் @NIA_India
கன்னியாகுமரி வரும் பிரதமரை அச்சுறுத்துகிறதா உமாபதியும் ஜீவாவும்?  முதல்வரை அவதூறாக பேசிய யூடியூபருக்கு குண்டாஸ் போட்ட விடியல் அரசு, இவர்களை கைது செய்யுமா? அல்லது தேசிய புலனாய்வு கைது செய்யும் வரை வேடிக்கை பார்க்குமா?
account_circle
L Kannan ( தனி ஒருவன் )(@L_IMKannan) 's Twitter Profile Photo

142 ஆண்டுகளுக்குப் பின் கன்னியாகுமரி பாறையில் தவமிருக்கப் போகும் இன்னொரு ”நரேந்திரா
🚩🚩🚩

142 ஆண்டுகளுக்குப் பின் கன்னியாகுமரி பாறையில் தவமிருக்கப் போகும் இன்னொரு ”நரேந்திரா
🚩🚩🚩
account_circle
Shrikant(@Shirak23) 's Twitter Profile Photo

கன்னியாகுமரி > ஊட்டி, கொடைக்கானல்,
காஷ்மீர், சைபீரியா,
ஆர்டிக் & அன்டார்க்டிக்
🥶🥶🥶

account_circle
தென்குமரி தென்றல்(@Stalinkumari) 's Twitter Profile Photo

கன்னியாகுமரி மாவட்ட மக்களுக்கான ஒரு அறிவிப்பு... 🎤

account_circle
Kᴀʙᴇᴇʀ - தக்கலை ஆட்டோ கபீர்(@Autokabeer) 's Twitter Profile Photo

கன்னியாகுமரி மாவட்டம் முப்பந்தல் பகுதியில் வானில் தென்பட்ட வானவில் 🌈

காவல்கிணறு, முப்பந்தல், ஆரல்வாய்மொழி பகுதியில் உள்ள காற்றாலைகளுக்கு இடையே இந்த வானவில் தென்பட்டது

account_circle
Vethanantham(@vethanantham) 's Twitter Profile Photo

அப்பா கொடைக்கானல் போகலாம் !

மகன் இலண்டன் போகலாம் !!

ஆனா மோடி கன்னியாகுமரி வரக்கூடாதாம் !!!

அப்பா கொடைக்கானல் போகலாம் !

மகன் இலண்டன் போகலாம் !!

ஆனா மோடி கன்னியாகுமரி வரக்கூடாதாம் !!!
account_circle
Naattamai ⚖️(Modi Ka Parivaar💪)(@Agmarksanghi) 's Twitter Profile Photo

வரும் 30ஆம் தேதி கன்னியாகுமரி வருகிறார் பாரத பிரதமர் நரேந்திர மோடிஜி 💥🔥

கதறலுக்கு தயாராக இருங்கடா கொத்தடிமை ஊபிஸ்களா..!🥱😂

வரும் 30ஆம் தேதி கன்னியாகுமரி வருகிறார் பாரத பிரதமர் நரேந்திர மோடிஜி 💥🔥

 கதறலுக்கு தயாராக இருங்கடா கொத்தடிமை ஊபிஸ்களா..!🥱😂

#முட்டி_செத்த_மூதேவி
account_circle
XWR(@) Sanatani(Modi Parivaar)(@experienceluv) 's Twitter Profile Photo

*கன்னியாகுமரி கடற்க்கரைக்கு செல்லும்போது பாறைமீது அமர்கிறவர்கள் கவனிக்கவும்*

account_circle
🇮🇳ஹிந்து வன்னியர் சட்ட பாதுகாப்பு பேரவை🇮🇳(@VCankam) 's Twitter Profile Photo

Mr செல்வபேருந்தகை
கமலாலயம் போங்க
சோறு ரெடியா இருக்கு
சாப்பிடுங்க
அதை மட்டும் செய்யுங்கள்

மோடி கன்னியாகுமரி போவதை தடுக்க நீங்க யாரோ 🤔

account_circle
லட்சுமி (ModiKaParivar)💃🚩(@Deppaa2) 's Twitter Profile Photo

மோடி கன்னியாகுமரி
தியானம் எல்லாம் தேர்தல்
விதிமுறை மீறல்


ஸ்டாலின் கொடைக்கானல்
சுற்றுலா எல்லாம் தேர்தல்
விதிமுறை மீறல் இல்லியா
🔥

மோடி கன்னியாகுமரி 
தியானம் எல்லாம் தேர்தல்
விதிமுறை மீறல்
#ஊபி

ஸ்டாலின் கொடைக்கானல் 
சுற்றுலா எல்லாம் தேர்தல் 
விதிமுறை மீறல் இல்லியா
#சங்கி🔥
account_circle
கன்னியாகுமரி நிஷாந்த்(@ImNishanthTR) 's Twitter Profile Photo

📌முள்ளிவாய்க்கால் முடிவல்ல...📌

மே18 தமிழின அழிப்பு நாள் நினைவஞ்சலி
வன்கூவர், 📍கனடா.

account_circle
News18 Tamil Nadu(@News18TamilNadu) 's Twitter Profile Photo

நாளை கன்னியாகுமரி வரும் பிரதமர் மோடி பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம் | News18tamil.com

account_circle
⚕️ Dr.BK(@ArasiyalKadai) 's Twitter Profile Photo

தமிழர்கள் திருடர்கள் என்று சொல்லிவிட்டு தமிழன் நிலத்தில் எதிர்ப்பு எதுவும் இன்றி நுழையும் தைரியம் ஒருவருக்கு உண்டு என்றால்... தமிழன் தன்மானம் இழந்து விட்டேன் என்று தானே பொருள்.

கட் அவுட் கன்னியாகுமரி எங்கும் இருக்க வேண்டாமா

தமிழர்கள் திருடர்கள் என்று சொல்லிவிட்டு தமிழன் நிலத்தில் எதிர்ப்பு எதுவும் இன்றி நுழையும் தைரியம் ஒருவருக்கு உண்டு என்றால்... தமிழன் தன்மானம் இழந்து விட்டேன் என்று தானே பொருள்.  

#GetoutModi கட் அவுட் கன்னியாகுமரி எங்கும் இருக்க வேண்டாமா
account_circle