Settai Cheems..(@rajtwts) 's Twitter Profile Photo

ஏ… அசைந்தாடும் காற்றுக்கும் அழகான பூவுக்கும்…
காதலா… காதலா…😍😍

account_circle
Settai Cheems..(@rajtwts) 's Twitter Profile Photo


கொடியிலே மல்லியப்பூ மணக்குதே மானே, எடுக்கவா தொடுக்கவா துடிக்கிறேன் நானே..🎼🎼
🎼🎼

account_circle
Settai Cheems..(@rajtwts) 's Twitter Profile Photo


உங்க கட்டுக்குள் வந்தாலே மொட்டுக்கள் தள்ளாடும் லேசா..😁😁🔥🔥 🎼🎼

account_circle
Settai Cheems..(@rajtwts) 's Twitter Profile Photo

நான் ஏரிக்கரை மேலிருந்து
எட்டுத் திசை பார்த்திருந்து
ஏங்கி ஏங்கி காத்திருந்தேன் காணலே..😍😍

account_circle
Settai Cheems..(@rajtwts) 's Twitter Profile Photo

இது சாயங்காலமா, மடி சாயும் காலமா

முல்லைப் பூச்சூடு, மெல்லப் பாய் போடு

அட வாடைக் காத்து சூடு ஏத்துது..🔥🔥😍😍 🎼🎼🎼

account_circle
Settai Cheems..(@rajtwts) 's Twitter Profile Photo

மஞ்சலிலே ஒரு நூலெடுத்து, விண்ணுக்கும் மண்ணுக்கும் சம்பந்தம் உண்டுன்னு சொன்னது யாரு அது மன்னவன் பேரு...😒😒

account_circle
Settai Cheems..(@rajtwts) 's Twitter Profile Photo

ஜன்னலின் வழி வந்து விழுந்தது, மின்னலின் ஒளி அதில் தெரிந்தது, அழகு தேவதை அதிசய முகமே..🥰🥰😍😍

account_circle
Settai Cheems..(@rajtwts) 's Twitter Profile Photo

கன்னிய தேடுங்க கற்பனை வரும், கண்டதும் ஆயிரம் காவியம் வரும்..🥳🥳😍😍

account_circle
Settai Cheems..(@rajtwts) 's Twitter Profile Photo

அங்கம் முழுதும் பொங்கும் இளமை
இதம் பதமாய் தோன்ற, அள்ளி அணைத்த கைகள் கேட்க நினைத்தாள் மறந்தாள் கேள்வி எழும் முன் விழுந்தாள்
எந்த உடலோ எந்த உறவோ...😍😍
🎼🎼

account_circle