SBM Sankarankovil Municipality(@SankarankovilM1) 's Twitter Profile Photo

சங்கரன்கோவில் நகராட்சி-நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம் சார்பாக வார்டு-23 மெட்ரிக்குலேஷன் பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு திடக்கழிவு மேலாண்மை குறித்தும், ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்கள் பற்றியும் விழிப்புணர்வு வழங்கப்பட்டு

சங்கரன்கோவில் நகராட்சி-நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம் சார்பாக வார்டு-23  மெட்ரிக்குலேஷன் பள்ளியில்  மாணவ மாணவிகளுக்கு  திடக்கழிவு மேலாண்மை குறித்தும், ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்கள் பற்றியும் விழிப்புணர்வு வழங்கப்பட்டு #TamilNaduVsGarbage  #GarbageFreeCities
account_circle
Vikramasingapuram-Municipality(@Vikramasingapu2) 's Twitter Profile Photo


 





வார்டு-5 அண்ணா காலனியில் உள்ள குடியிருப்பு மக்களுக்கு கட்டணமில்லா உதவி எண் (Toll Free Number)14420 தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

#PeopleMovementForCleanCities 
#WasteToWealth 
#SwachhSurvekshan
#TamilNaduVsGarbage 
#SS2023 
#GarbageFreeCities 
#SwachhBharatUrban 
வார்டு-5 அண்ணா காலனியில் உள்ள குடியிருப்பு மக்களுக்கு   கட்டணமில்லா உதவி எண் (Toll Free Number)14420 தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
account_circle
Kuzhithurai-Mpty(@KuzhithuraiM) 's Twitter Profile Photo

கேரளாவிலிருந்து மீன் கழிவுகள் ஏற்றி வரப்பட்ட வாகனத்தை பொது மக்களால் சிறை பிடிக்கப்பட்டு நகராட்சி ஆணையாளர் அவர்களால் ரூ.1,00,000/- அபராதம் விதிக்கப்பட்டது.

கேரளாவிலிருந்து மீன் கழிவுகள் ஏற்றி வரப்பட்ட வாகனத்தை பொது மக்களால் சிறை பிடிக்கப்பட்டு நகராட்சி ஆணையாளர் அவர்களால் ரூ.1,00,000/- அபராதம் விதிக்கப்பட்டது.
#PeopleMovementForCleanCities #TNvsPlastic #AvoidPlastic #TamilNaduVsGarbage #SwachhSurvekshan2024
account_circle
SBM Sankarankovil Municipality(@SankarankovilM1) 's Twitter Profile Photo

சங்கரன்கோவில் நகராட்சி-நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கத்தின் ஒரு நிகழ்வாக இன்றுசிறப்பாக பணியாற்றிய தூய்மை பணியாளர்களை பெருமைப்படுத்துதல் நிகழ்வாக சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

சங்கரன்கோவில் நகராட்சி-நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கத்தின் ஒரு நிகழ்வாக இன்றுசிறப்பாக பணியாற்றிய தூய்மை பணியாளர்களை பெருமைப்படுத்துதல் நிகழ்வாக  சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. #PeopleMovementForCleanCities #TNvsPlastic #AvoidPlastic #TamilNaduVsGarbage #SwachhSurvekshan2024
account_circle
SBM Sankarankovil Municipality(@SankarankovilM1) 's Twitter Profile Photo

சங்கரன்கோவில் நகராட்சி-நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கத்தின் ஒரு நிகழ்வாக இன்று சிறப்பாக பணியாற்றிய தூய்மை பணியாளர்களை பெருமைப்படுத்துதல் நிகழ்வாக சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

சங்கரன்கோவில் நகராட்சி-நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கத்தின் ஒரு நிகழ்வாக இன்று சிறப்பாக பணியாற்றிய தூய்மை பணியாளர்களை பெருமைப்படுத்துதல் நிகழ்வாக  சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. #PeopleMovementForCleanCities #TNvsPlastic #AvoidPlastic #TamilNaduVsGarbage #SwachhSurvekshan2024
account_circle
SBM Sankarankovil Municipality(@SankarankovilM1) 's Twitter Profile Photo

சங்கரன்கோவில் நகராட்சி-உலக கழிப்பறை தினத்தை நவ19முன்னிட்டு காந்தி நகர் சமூக கழிப்பறை & ஏஞ்சல் மெட்ரிக் பள்ளி மாணவர்களுக்கு தன் சுத்தம் மற்றும் கழிப்பறையின் பயன்பாடு குறித்து விழிப்புணர்வு வழங்கப்பட்டது.

சங்கரன்கோவில் நகராட்சி-உலக கழிப்பறை தினத்தை நவ19முன்னிட்டு காந்தி நகர் சமூக கழிப்பறை & ஏஞ்சல் மெட்ரிக் பள்ளி மாணவர்களுக்கு தன் சுத்தம் மற்றும் கழிப்பறையின் பயன்பாடு குறித்து விழிப்புணர்வு  வழங்கப்பட்டது.#PeopleMovementForCleanCities #SwachhSurvekshan2023 #TamilNaduVsGarbage
account_circle