Mani(@Mani74261082) 's Twitter Profile Photo

பூனை போடுடா பாட்டை....

நேத்துல இருந்து செம்ம கதறு கதறிக்கிட்டு இருகாங்க என்னோட ட்வீட் லா 😂😂

account_circle
R🅰️J(@rajadhi_Raj) 's Twitter Profile Photo

SUPER SPEECH 👌👌
at Isaignani Ilaiyaraaja Music Concert, Chicago


இளையராஜா போன்ற ஒரு மகான் தமிழ் நாட்டில் பிறந்தது, தமிழ் மக்களுக்கு கிடைத்த பாக்கியம் ❤️❤️❤️

Adjust ⭐️Adopt ⭐️ Accommodate

இந்த மூன்றையும் வீட்டிலேயும், அலுவலகத்திலும்

account_circle
🐅Tiger Siva(@ssrkarr) 's Twitter Profile Photo

பின்னணி இசை மற்றும் பாடல்கள் வேற மாற்றி இந்த கோச்சடையான் 🎶🎵🎼

ராணா உருவத்தில் மட்டுமல்ல
உள்ளத்திலும் அதே கோச்சடையான் 🤘

அதே ரத்தம் அப்படித்தான் இருக்கும்🩸🩸

| |

account_circle
Mani(@Mani74261084) 's Twitter Profile Photo

இதுக்கு அப்பறது விஜய் fans கொஞ்சம் அடக்கி வாசிச்சல் அவனுகளுக்கு நல்லது 🤫



Age 73 Age 49

இதுக்கு அப்பறது விஜய் fans கொஞ்சம் அடக்கி வாசிச்சல் அவனுகளுக்கு நல்லது 🤫

#Vettaiyan #superstarrajinikanth #coolie

Age 73                           Age 49
account_circle
Mani(@Mani74261082) 's Twitter Profile Photo

No 1 லயும் 1ஸ்டார் னா அது ரஜினி சார் தான் அவர விட தமிழ் நாட்டுல மிக பெரிய ஸ்டார் இல்லை🔥

அதுக்கு அப்பறம் கமல்க்கு விஜய் க்கும் ஒரே குத்து உங்கள மட்டும் தான் படம் ஓடுதுனா நீங்க மட்டும் நடிச்சுட்டு போங்க😂

விஜய் மேல இவருக்கு என்ன கோபமோ😂

account_circle
SUNDAR MAHALINGAM(@mahalaingam) 's Twitter Profile Photo

தன்னலமற்ற மனிதர்! பல கோடி ரசிகர்(மக்)களின் தலைவர்🤘
🙏திரு சுப.வீரபாண்டியன் அவர்களே

account_circle
Mani(@Mani74261082) 's Twitter Profile Photo

K.பாலசந்தர் சார் phone பண்ணி அண்ணாமலை படத்துல மியூசிக் பண்ணுறாயா ஹீரோ ரஜினினு சொன்னதும்,

ஆத்தா நான் pass ஆகிட்டேன்னு ஒரு ரெகார்டிங் வருமே அது மாறி சந்தோசமா இருந்துச்சு🔥👌

அண்ணாமலை வாய்ப்பு கிடைத்தது பற்றி தேனிசை தென்றல் தேவா❤️

account_circle