Christopher Kanagaraj(@Chrissuccess) 's Twitter Profile Photo

Vijay Prabhakaran Emotional🥲😔

“2 days before Captain left us, on Dec 25th Captain asked us to play all his movie songs in Youtube and he was enjoying (for one last time)”💔

Vijaykanth Memorial Gathering.

account_circle
FridayCinema(@FridayCinemaOrg) 's Twitter Profile Photo

'லொள்ளு சபா' சேஷு அவர்கள் உடல் நலக் குறைவு காரணமாக இன்று காலமானார்.
அன்னாரின் இறுதிச்சடங்கு நாளை புதன்கிழமை 27.03.2024 காலை எட்டு மணி அளவில் அவரது இல்லத்தில் நடைபெறுகிறது. அவருக்கு நடிகர் சங்கம் சார்பில் மலர் மாலை அணிவித்து இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டது.

account_circle
Nakkheeran Studio(@nstudioweb) 's Twitter Profile Photo

நடிகர் சங்க கட்டடப் பணிக்கு நடிகர் சிவகார்த்திகேயன் ரூ.50 லட்சம் நிதி உதவி!

நடிகர் சங்க கட்டடப் பணிக்கு நடிகர் சிவகார்த்திகேயன்  ரூ.50 லட்சம் நிதி உதவி!

#NadigarSangam #Sivakarthikeyan #NakkheeranStudio
account_circle