Makkal Needhi Maiam | மக்கள் நீதி மய்யம்(@maiamofficial) 's Twitter Profile Photo

மிக்ஜாம் புயல் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மழை காலத்திற்குப் பின்பு ஏற்படும் நோய் தொற்றிலிருந்து மக்களைப் பாதுகாக்க Makkal Needhi Maiam | மக்கள் நீதி மய்யம் மற்றும் Kauvery Hospital சார்பாக தொடர் மருத்துவ முகாம் நடைபெற்று வருகிறது. மக்கள் நலனில் அக்கறை கொள்ளும் மக்கள் நீதி மய்யத்துடன் இணைந்து

account_circle
Savukku Shankar(@SavukkuOfficial) 's Twitter Profile Photo

இன்று படபடப்பு அதிகமாகலாம். Kauvery Hospital அண்ணனை நன்கு பார்த்துக் கொள்ளவும்.

இன்று படபடப்பு அதிகமாகலாம். @kauveryhospital அண்ணனை நன்கு பார்த்துக் கொள்ளவும்.
account_circle
Vettaiyan Coolie SakthiVelRajMIthra pandi Sri(@Sakrevathi09) 's Twitter Profile Photo



ஏழை மக்களுக்கும் நல்ல தரமான குறைவான விலையில் சேவை நோக்கத்தோடு மருத்துவம் கிடைக்கணும் 🙏🙏

நல்ல மனது 🔥
👌👌👍

account_circle
Savukku Shankar Army(@Mahi1987Mass) 's Twitter Profile Photo

Bed ரெடியா வச்சுக்கோங்க எந்நேரமும் தேவைப்படலாம் Kauvery Hospital

Bed ரெடியா வச்சுக்கோங்க எந்நேரமும் தேவைப்படலாம் @kauveryhospital
account_circle
Savukku Media(@Savukkumedia) 's Twitter Profile Photo

பல மருத்துவமனைகள் இருக்கும்போது காவேரிக்கு மட்டும் ஏன் கொடுக்க வேண்டும்...!

link : youtu.be/-DrXeGWj9dE?fe…

Savukku Shankar | Abdul Muthaleef

account_circle
திண்டுக்கல் மாவட்ட அண்ணாத்த குரூப்ஸ்(@RajiniS60815001) 's Twitter Profile Photo

இன்று தலைவர்
சென்னை, வடபழனி, ஆற்காடு சாலையில் புதியதாக நிறுவப்பட்டுள்ள காவேரி மருத்துவமனையை திறந்து வைத்தார் தலைவர் ரஜினிகாந்த்

இன்று தலைவர்
சென்னை, வடபழனி, ஆற்காடு சாலையில் புதியதாக நிறுவப்பட்டுள்ள காவேரி மருத்துவமனையை திறந்து வைத்தார் தலைவர் ரஜினிகாந்த்
#ThalaivarRajinikanth
#KauveryHospital
account_circle
RajiniThangarasu 🤘🤘🤘🤘(@GokulsaranPT) 's Twitter Profile Photo

சென்னை, வடபழனி, ஆற்காடு சாலையில் புதியதாக நிறுவப்பட்டுள்ள காவேரி மருத்துவமனையை திறந்து வைத்தார் தலைவர் ரஜினிகாந்த்
Rajinikanth

account_circle