Kovai Nithya(@KovaiNithya) 's Twitter Profile Photo

பாதிக்கப்பட்ட மக்களுக்காக நீதி கேட்டு களத்தில் இறங்கி போராடும் பெண்கள்...!!

ஒன்பது வயது சிறுமி இறப்பிற்கு போராடுபவர்களை பாண்டிச்சேரி காவல்துறையின் ஒடுக்கு முறையை வன்மையாக கண்டிக்கிறோம்..😖😡

account_circle
உயிர்மைநேயம்(@UyirmaiNeyam) 's Twitter Profile Photo


பாலியல் இச்சையோடு பெண்ணை தொட்டால் கொன்றுவிடுவார்கள் என்ற பயம் வரும்போது தான் இது போன்ற நிகழ்வுகள் தடுக்கப்படும்..!!!

account_circle
Siripriya (🌱இலையின் தோழி🌱)(@Siripriya2024) 's Twitter Profile Photo

குழந்தை ஆர்த்தி மரணத்திற்கு நீதி கோரி..

மாபெரும் பந்த் போராட்டத்தில் அதிமுக..🌱

குழந்தை ஆர்த்தி மரணத்திற்கு நீதி கோரி..
 
மாபெரும் பந்த் போராட்டத்தில் அதிமுக..🌱

#JusticeforArthi
account_circle
umesh chandra(@umesh1352) 's Twitter Profile Photo

🚩🚩🛕🛕महाशिवरात्रि महापर्व की बहुत बहुत शुभकामनाएं हर हर महादेव 🚩🚩🛕🛕

account_circle
Bhaiharan Singh Thakur (Atul)🚩🇮🇳🇮🇳(@BhaiharanS) 's Twitter Profile Photo

🙏🚩ऊँ हनुमते नमः 🙏🚩
'' शुभ प्रभात मित्रों ''
💕आपका दिन शुभ व मंगलमय हो💕
💐 जय श्री राम💐

2024
Kareem





#

account_circle
Adham Dx(@DxAdham) 's Twitter Profile Photo

போதைப் பொருள் கலாச்சாரம்.. 💔

பாஜக கலாச்சாரம் தென் இந்தியாவில்... வேணுமா... சிந்தியுங்கள்...😏😏

அன்று ஆசிபா:-இன்று ஆர்த்தி

இரண்டுமே பிஜேபி ஆளும் மாநிலங்களில் நடந்த கொடுமை

account_circle
C.S.Swaminathan(@c_pondy) 's Twitter Profile Photo

ஆர்த்திக்கு நீதி கேட்டு அனைத்து மாணவர் இளைஞர் அமைப்புகள் ஒன்று திரண்ட சட்டப்பேரவை முற்றுகை போராட்டம் இன்று புதுச்சேரியில் நடந்தது

account_circle