Sun News(@sunnewstamil) 's Twitter Profile Photo

| சேப்பாக்கம் மைதான ஊழியர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட ருதுராஜ் மற்றும் தோனி

| |

#IPLUpdate | சேப்பாக்கம் மைதான ஊழியர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட ருதுராஜ் மற்றும் தோனி

#SunNews | #CSKvsRR | #Chepauk
account_circle
Prabhat Khabar(@prabhatkhabar) 's Twitter Profile Photo

IPL 2024 :अनुष्का ने मैदान पर किया भगवान का शुक्रिया, खड़े होकर जोड़े हाथ...

account_circle
Sun News(@sunnewstamil) 's Twitter Profile Photo

| 'வெறும் 2 போட்டிகளாக இருந்தாலும் சரி, அதில் சிறப்பாக விளையாட முயற்சிப்பேன்' -மிட்செல் சான்ட்னர், CSK வீரர்

| |

#IPLUpdate | 'வெறும் 2 போட்டிகளாக இருந்தாலும் சரி, அதில் சிறப்பாக விளையாட முயற்சிப்பேன்' -மிட்செல் சான்ட்னர், CSK வீரர்

#SunNews | #MitchellSantner | #CSK
account_circle
Sun News(@sunnewstamil) 's Twitter Profile Photo

| 'ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறுவது எங்கள் கையில் இல்லை' -முகமது சிராஜ், ஆர்சிபி வீரர்

| | | Mohammed Siraj

#IPLUpdate | 'ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறுவது எங்கள் கையில் இல்லை' -முகமது சிராஜ், ஆர்சிபி வீரர்

#SunNews | #MohammedSiraj | #RCB | @mdsirajofficial
account_circle
Sun News(@sunnewstamil) 's Twitter Profile Photo

| நடப்பு ஐபிஎல் தொடரின் முதல் பாதியில் தொடர் தோல்விகளால் தடுமாறிய ஆர்சிபி அணி 2வது பாதியில் அசத்தல் COMEBACK கொடுத்துள்ளது!

| | |

#IPLUpdate | நடப்பு ஐபிஎல் தொடரின் முதல் பாதியில் தொடர் தோல்விகளால் தடுமாறிய ஆர்சிபி அணி 2வது பாதியில் அசத்தல் COMEBACK கொடுத்துள்ளது!

#SunNews | #IPL2024 | #ViratKohli | #RCB
account_circle
Sun News(@sunnewstamil) 's Twitter Profile Photo

| “மறக்குமா நெஞ்சம்” 💔

2019 ஐபிஎல் கோப்பையை மும்பை இந்தியன்ஸ் வென்ற தினம் இன்று!

| |

#IPLUpdate | “மறக்குமா நெஞ்சம்” 💔

2019 ஐபிஎல் கோப்பையை மும்பை இந்தியன்ஸ் வென்ற தினம் இன்று!

#SunNews | #IPL2019 | #MIvsCSK
account_circle
Sun News(@sunnewstamil) 's Twitter Profile Photo

| மைதானத்தில் எந்த உணர்வுகளையும் வெளிப்படுத்தாதது குறித்து கொல்கத்தா வீரர் சுனில் நரைன் ஓபன் டாக்!

| | |

#IPLUpdate | மைதானத்தில் எந்த உணர்வுகளையும் வெளிப்படுத்தாதது குறித்து கொல்கத்தா வீரர் சுனில் நரைன் ஓபன் டாக்!

#SunNews | #IPL2024 | #SunilNarine | #KKR
account_circle
MTC Chennai(@MtcChennai) 's Twitter Profile Photo

📢 Hey Chennai IPL fans! 🏏

Experience the live excitement with ease by taking 's shuttle service from Government Estate Metro Station directly to the stadium.👇
| | SuperKings | | | Chennai Super Kings | IndianPremierLeague

account_circle
Sun News(@sunnewstamil) 's Twitter Profile Photo

| ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் Top Order பேட்டர்களை காலி செய்த சிமர்ஜீத் சிங்!

| |

#IPLUpdate | ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் Top Order பேட்டர்களை காலி செய்த சிமர்ஜீத் சிங்!

#SunNews | #CSKvRR | #SimarjeetSingh
account_circle
Sun News(@sunnewstamil) 's Twitter Profile Photo

| முதல்முறை ரோஹித்தின் விக்கெட்டை எடுத்ததை உற்சாகமாக கொண்டாடிய வருண் சக்கரவர்த்தி!

| | | Varun Chakaravarthy🇮🇳

#IPLUpdate | முதல்முறை ரோஹித்தின் விக்கெட்டை எடுத்ததை உற்சாகமாக கொண்டாடிய வருண் சக்கரவர்த்தி!

#SunNews | #RohitSharma | #VarunChakaravarthy | @chakaravarthy29
account_circle
DailyThanthi(@dinathanthi) 's Twitter Profile Photo

முன்னதாக போட்டி முடிந்தபிறகு மைதானத்திலேயே இருக்கும்படி ரசிகர்களுக்கு சென்னை அணி நிர்வாகம் வேண்டுகோள் விடுத்திருந்தது.

| | | | |

முன்னதாக போட்டி முடிந்தபிறகு மைதானத்திலேயே இருக்கும்படி ரசிகர்களுக்கு சென்னை அணி நிர்வாகம் வேண்டுகோள் விடுத்திருந்தது. 

#MSDhoni | #ChennaiSuperKings | #CSKvsRR | #IPL2024 | #IPLUpdate | #DailyThanthi
account_circle
Sun News(@sunnewstamil) 's Twitter Profile Photo

| டெல்லி கேபிடல்ஸ் அணியை 47 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்று, ப்ளே ஆஃப்ஸ் செல்லும் வாய்ப்பை தக்கவைத்தது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு!

| |

#IPLUpdate | டெல்லி கேபிடல்ஸ் அணியை 47 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்று, ப்ளே ஆஃப்ஸ் செல்லும் வாய்ப்பை தக்கவைத்தது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு!

#SunNews | #RCBvsDC | #ViratKohli
account_circle
Sun News(@sunnewstamil) 's Twitter Profile Photo

| SRH கேப்டன் பேட் கம்மின்ஸ் குறித்து மனம் திறந்த நடராஜன்!

| | | | | Pat Cummins | Natarajan

#IPLUpdate | SRH கேப்டன் பேட் கம்மின்ஸ் குறித்து மனம் திறந்த நடராஜன்!

#SunNews | #SRH | #Natarajan | #PatCummins | #IPL2024 | @patcummins30 | @Natarajan_91
account_circle
Sun News(@sunnewstamil) 's Twitter Profile Photo

| பெங்களூருவுக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி பவுலிங் தேர்வு செய்துள்ளது!

தொடர்ந்து 3வது முறையாக மெதுவாக பந்து வீசிய காரணத்திற்காக, RCB-க்கு எதிரான போட்டியில் விளையாட ரிஷப் பண்ட்-க்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், இன்று டெல்லி அணியை அக்சர் படேல்…

#IPLUpdate | பெங்களூருவுக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி பவுலிங் தேர்வு செய்துள்ளது!

தொடர்ந்து 3வது முறையாக மெதுவாக பந்து வீசிய காரணத்திற்காக, RCB-க்கு எதிரான போட்டியில் விளையாட ரிஷப் பண்ட்-க்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், இன்று டெல்லி அணியை அக்சர் படேல்…
account_circle