Zee Tamil(@ZeeTamil) 's Twitter Profile Photo

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் 90-வது பிறந்த நாள்

account_circle
𝕄𝕒𝕕𝕦𝕣𝕒𝕚🔥 𝕊𝕒𝕟𝕕𝕚𝕪𝕒𝕣(@Ramhaasan7) 's Twitter Profile Photo

தந்தையின் தவிப்பை தன்னுடைய உணர்வு பூர்வமான நடிப்பில் கண்கள் கலங்கி மனம் நெகிழ வைத்த நடிகர் திலகத்தின் நடிப்பு..... 💯❤

account_circle
KhushbuSundar (Modi ka Parivaar)(@khushsundar) 's Twitter Profile Photo

Remembering the greatest of all, the Legendary icon, on his birthday today. People like him never fade away. They live in our hearts forever. Avl. 🙏🙏🙏🙏

Remembering the greatest of all, the Legendary icon, #NadigarThilagam on his birthday today. People like him never fade away. They live in our hearts forever. #HappyBirthdaySivajiGanesan Avl. 🙏🙏🙏🙏
account_circle
மெர்சல் சிவா(@Sivaji_37) 's Twitter Profile Photo

Google Dooble Honoring The Legend

நடிப்பில் இவரை மிஞ்சிட
இன்று வரை எவரும்
இல்லை இனி மிஞ்சிட போவதும் இல்லை🔥

Google Dooble Honoring The Legend

நடிப்பில் இவரை மிஞ்சிட 
இன்று வரை எவரும்
இல்லை இனி மிஞ்சிட போவதும் இல்லை🔥

#HappyBirthdaySivajiGanesan
account_circle
veeba(@veeba6) 's Twitter Profile Photo

நடையால் குரலால் நயன மொழியால்
உடையால் சிரிப்பால் உடலின் மொழியால்
நடிப்பைக் கொடுத்த நடிகர் திலகம்
படைத்தார் பிறவி பல.
-இன்னிசை வெண்பா

account_circle