குத்தம் குறை ஏதும் அற்ற
ஜீவன் இங்க யாரடா
சுத்தம் என்று யாரும்
இல்லை பாவ மூட்டை தானடா..🦋
#ilayaraja #GodOfMusic
கரையெல்லாம் செண்பகப்பூ படத்தில் வரும் ஏரியில இளந்தமரம் பாடலை எந்த வகைமைக்குள்ளும் அடைக்க முடியாது. அதில் எல்லாமும் இருக்கும். அது ராஜா பாடல் என்றே வகைப்படுத்தலாம்.
#Ilaiyaraaja #godofmusic