🅂🄰🄼 🄺🅁🄸🅂🄷 - 🄼🄲🄰(@itz_samkriz_mca) 's Twitter Profile Photo

இந்த திராவிட மாடலுக்கு இவ்வளவு
நாளா அந்த சாலைல போனவங்க
எல்லாம் மனுசங்களா தெரிலயா.??

ஒருத்தரை வரவேற்க்க சிவப்பு
கம்பளம் விரித்து வரவேற்பார்கள்
என்று தான் கேள்வி பட்டிருக்கேன்

தார் சாலை அமைத்து வரவேற்ற
ஒரே கோஷ்டி இந்த
திராவிட மாடல் கோஷ்டி தான் போல.

இந்த திராவிட மாடலுக்கு இவ்வளவு
நாளா அந்த சாலைல போனவங்க
எல்லாம் மனுசங்களா தெரிலயா.??

ஒருத்தரை வரவேற்க்க சிவப்பு
கம்பளம் விரித்து வரவேற்பார்கள்
என்று தான் கேள்வி பட்டிருக்கேன்

தார் சாலை அமைத்து வரவேற்ற
ஒரே கோஷ்டி இந்த
திராவிட மாடல் கோஷ்டி தான் போல.

#TamilNadu #DMKFailsTN
account_circle
@ தமிழ் ராஜா @(@arasenthran) 's Twitter Profile Photo

வீட்டுக்கு ஒரு டாஸ்மாக்
கடை இருக்கே..

அதை பார்த்து இளைஞர்கள்
கெட்டு போக மாட்டார்களா..!!
~டிடிஎப் வாசன் 💥

ஏம்பா
James Stanly சின்ன சங்கி
இதையும் கொஞ்சம்
திராவிட மாடல் அமைச்சர்களுக்கு
tag பண்ணி விடேன்
பார்க்கலாம்..🤔🤔

|

account_circle
Political Trends™(@PoliticalTrnds) 's Twitter Profile Photo

திமுக ஆட்சியில் மின் தடையில்லா மாநிலமாக திகழும் தமிழ்நாடு !

நம்புவோம் 🙏

account_circle
🅂🄰🄼 🄺🅁🄸🅂🄷 - 🄼🄲🄰(@itz_samkriz_mca) 's Twitter Profile Photo

பருப்பு, பாமாயிலுக்கே
தேர்தல் நடத்தை விதிமுறைகள்
அமலில் இருப்பதாக காரணம்
சொன்னவங்க இதுக்கு என்னென்ன
காரணம் சொல்ல போறாங்களோ.. 🙄🤦‍♂️

பருப்பு, பாமாயிலுக்கே 
தேர்தல் நடத்தை விதிமுறைகள்
அமலில் இருப்பதாக காரணம்
சொன்னவங்க இதுக்கு என்னென்ன
காரணம் சொல்ல போறாங்களோ.. 🙄🤦‍♂️

#TamilNadu #ResignStalin #DMKFailsTN
account_circle
AIADMK IT WING ROYAPURAM-SAY NO TO DRUGS&DMK(@ItRoyapuram) 's Twitter Profile Photo

தமிழக மக்கள் மட்டுமின்றி அரசு ஊழியர்களையும் திமுக அரசு வாட்டி வதைக்கிறது !

அரசு ஊழியர்களுக்கு பல வாக்குறுதிகளை வழங்கி விட்டு இப்பொழது விடியா திமுக அரசு நாமம் போட்டுவிட்டது...

கழக பொதுச்செயலாளர் அவர்கள் அறிக்கை

account_circle
🅂🄰🄼 🄺🅁🄸🅂🄷 - 🄼🄲🄰(@itz_samkriz_mca) 's Twitter Profile Photo

ஜுன் 4 பிறகு தோள் என்ன.. கை என்ன..

வெள்ளை குடை தூக்கி கிட்டு குடும்பத்தோட கிளம்பி போய்
ஆதரவு கொடுத்தாலும்
ஆச்சரியப்பட ஒன்றும் இல்லை...

செய்யகூடிய ஆளுங்க தான்..

ஜுன் 4 பிறகு தோள் என்ன.. கை என்ன..

வெள்ளை குடை தூக்கி கிட்டு குடும்பத்தோட கிளம்பி போய்
ஆதரவு கொடுத்தாலும்
ஆச்சரியப்பட ஒன்றும் இல்லை...

செய்யகூடிய ஆளுங்க தான்..

#TamilNadu #DMKFailsTN
account_circle
Sankar S (மோடியின் குடும்பம்)🇮🇳(@ssankar2634) 's Twitter Profile Photo

கோபாலபுரத்தின் கொத்தடிமை தமிழன் பிரசன்னாவை கதறவிடட பாஜக மாநில பொதுச்செயலாளர் திரு A.P. Muruganandam முருகானந்தம் 🇮🇳 அவர்கள்.🔥🔥

account_circle
🅂🄰🄼 🄺🅁🄸🅂🄷 - 🄼🄲🄰(@itz_samkriz_mca) 's Twitter Profile Photo

அமைச்சர் சாதனை என பெருமை
பேசி சுத்திக்கிட்டு இருக்காரு

தமிழ்நாடு பால் முகவர்கள் மற்றும்
தொழிலாளர் நலச் சங்க தலைவரோ
“கடந்த 3 ஆண்டுகளில் பால்
கொள்முதல் கடுமையான சரிவை
சந்தித்து அதல பாதாளத்திற்கு
சென்றுவிட்டதாக கூறியிருக்கிறார்.”

இதெல்லாம் விவாதம் பண்ணாம 🤦‍♂️

அமைச்சர் சாதனை என பெருமை
பேசி சுத்திக்கிட்டு இருக்காரு

தமிழ்நாடு பால் முகவர்கள் மற்றும்
தொழிலாளர் நலச் சங்க தலைவரோ
“கடந்த 3 ஆண்டுகளில் பால்
கொள்முதல் கடுமையான சரிவை
சந்தித்து அதல பாதாளத்திற்கு
சென்றுவிட்டதாக கூறியிருக்கிறார்.”

இதெல்லாம் விவாதம் பண்ணாம 🤦‍♂️

#TamilNadu #DMKFailsTN
account_circle
Sankar S (மோடியின் குடும்பம்)🇮🇳(@ssankar2634) 's Twitter Profile Photo

அண்ணன் ஏ.பி.முருகானந்தம் ஒரே ஒரு கேள்வியைக் கேட்டார், ஒட்டுமொத்த திராவிடக் கும்பலும் மயான அமைதி 😂😂😂🤣

account_circle
Sankar S (மோடியின் குடும்பம்)🇮🇳(@ssankar2634) 's Twitter Profile Photo

திராவிடம் என்றால் என்ன ?

இல்லாதவன் உழைப்பான் இருக்கிறவன் அறுவடை பண்ணுவான்.

account_circle
🅂🄰🄼 🄺🅁🄸🅂🄷 - 🄼🄲🄰(@itz_samkriz_mca) 's Twitter Profile Photo

சட்டம் ஒழுங்கு சீரழிந்த இப்படி ஒரு
கேடுகெட்ட ஆட்சியை இந்த
தமிழ்நாடு இதுவரை பார்த்திருக்காது.

சென்னை : வீட்டில் தனியாக இருந்த
துணை நடிகையிடம்
கத்தியை காட்டி மிரட்டி பாலியல்
வன்கொடுமை செய்த நடிகரின்
கார் ஓட்டுநர் உட்பட 6 பேர் கைது.


சட்டம் ஒழுங்கு சீரழிந்த இப்படி ஒரு
கேடுகெட்ட ஆட்சியை இந்த
தமிழ்நாடு இதுவரை பார்த்திருக்காது.

சென்னை : வீட்டில் தனியாக இருந்த
துணை நடிகையிடம்
கத்தியை காட்டி மிரட்டி பாலியல்
வன்கொடுமை செய்த நடிகரின்
கார் ஓட்டுநர் உட்பட 6 பேர் கைது.

#NoWomenSafetyinTN
#TN #LawAndOrder #DMKFailsTN
account_circle
😄kiruba🇮🇳🪷(மோடியின் குடும்பம்)(@iamkiruba22) 's Twitter Profile Photo

அப்போ நீரு தமிழ்நாட்டுக்கு இன்னும் முதலமைச்சரா இல்லை???
அப்புடி தான் இந்த நியூஸ்ம் இருக்கு

account_circle