பாகிஸ்தானை ரெண்டா உடைச்சு வங்கதேசத்தை உருவாக்கியவர் இந்திரா காந்தி.
மோடிஜி, என்னடான்னா விஷ்வகுருன்னு சொல்றார். மேடைக்கு வந்தாலே கண்ணை கசக்கிட்டு அழுவுறார்.
இப்போ சொல்லு யாரு விஷ்வ குரு? - பிரியங்கா காந்தி🔥🔥🔥🔥
#PriyankaGandhi #ByeByeModi
-உண்மை கசக்கும்
பாஜக 2024 தேர்தலில் செய்த மிகப் பெரிய தவறு 45 நாட்கள் நீண்ட ஏழு கட்ட பிரச்சாரம்.
மோடி அவர்களின் பிரச்சாரம் எடுபடவில்லை என்றவுடன், ஒட்டு மொத்த பாஜக கூடாரமே காலியாகிவிட்டது. இந்தியா கூட்டணியிலோ எல்லா தலைவர்களும் சிக்ஸர்களாக அடித்துத் தள்ளிக் கொண்டிருக்கிறார்கள்.
#ByeByeModi
இன்னும் 2 வருடங்களில் மோடிஜி, அவருக்கு 75 வயதானவுடன், பாஜகவின் கொள்கை படி ராஜினாமா செய்ய வேண்டும்.
என்னவாக ராஜினாமா செய்வார்?
எதிர்க்கட்சி தலைவராகவா?
அமித் ஷாவை பிரதமராக்க முயல்கிறார் மோடிஜி என குற்றச்சாட்டை வைக்கிறார் அர்விந்த் கேஜ்ரிவால் அவர்கள்.
#ByeByeModi
#JourneyofAVM - A missed opportunity Shri. AVM deeply regretted!
Upon realising the impact of the play 'Forgotten Factor', Shri. AV. Meiyappan suggested turning it into a movie. Eventually, it was produced as a film in English.
In 1967, following Shri. Arignar Annadurai's…
#Governor #Ravi accords sanction for the prosecution of State BJP president K #Annamalai for his speech about former chief minister CN #Annadurai DT Next
#DMK Ggovernment in #TamilNadu has authorised the prosecution of BJP leader K.Annamalai (மோடியின் குடும்பம்) over his recounting of a historical event involving DMK founder C N Annadurai and freedom fighter Pasumpon Muthu Ramalinga Thevar
organiser.org/2024/05/13/237…