DMK Youth Wing(@dmk_youthwing) 's Twitter Profileg
DMK Youth Wing

@dmk_youthwing

The Official DMK Youth Wing, Twitter Account | தி.மு.க. இளைஞர் அணி

ID:1157307407384473600

linkhttps://www.youthwingdmk.in/ calendar_today02-08-2019 15:09:22

9,0K Tweets

148,1K Followers

209 Following

Follow People
DMK Youth Wing(@dmk_youthwing) 's Twitter Profile Photo

1938 இந்தி திணிப்புக்கு எதிரான முதல் மொழிப்போரில் கைதான பெண்களில் முதலாமவர் டாக்டர் தருமாம்பாள் அம்மையார். தருமாம்பாள் அம்மையாரின் மருமகள் சீதாம்மாளும் தன் 3 வயது மற்றும் 1 வயது குழந்தைகளுடன் சிறை சென்றார்.

1938 இந்தி திணிப்புக்கு எதிரான முதல் மொழிப்போரில் கைதான பெண்களில் முதலாமவர் டாக்டர் தருமாம்பாள் அம்மையார். தருமாம்பாள் அம்மையாரின் மருமகள் சீதாம்மாளும் தன் 3 வயது மற்றும் 1 வயது குழந்தைகளுடன் சிறை சென்றார். #உங்களுக்குத்_தெரியுமா
account_circle
DMK Youth Wing(@dmk_youthwing) 's Twitter Profile Photo

'பெரியார் தமிழர்களின் எதிரி' என்ற பொய்ப்பிரச்சாரத்தை முறியடிக்கும் நூல்.

'பெரியார் தமிழர்களின் எதிரி' என்ற பொய்ப்பிரச்சாரத்தை முறியடிக்கும் நூல். #வாசிப்போம்_யோசிப்போம்
account_circle
M.K.Stalin(@mkstalin) 's Twitter Profile Photo

தமிழ்நாட்டில் தேர்தல் முடிந்ததும், தனது 'தமிழ்ப்பற்றாளர்' வேடத்தைக் கலைத்துவிட்டார் பிரதமர் மோடி!

ஒடிசாவில் உள்ள புரி ஜெகந்நாதர் கோயிலின் சொத்துகளைக் களவாடும் திருடர்கள் போலத் தமிழர்கள் மீது பொய்ப்பழி சுமத்தியிருக்கிறார்.

வடக்கில் தமிழர்களைக் காழ்ப்புணர்வுடன் தூற்றுவதும்,

account_circle
DMK(@arivalayam) 's Twitter Profile Photo

'தமிழ்நாட்டின் மீதும் தமிழ்நாட்டு மக்களின் மீதும் பிரதமர் மோடிக்கு இருக்கும் காழ்ப்பின் வெளிப்பாடுதான் அவரது இரட்டை வேடம்'

'வாக்குக்காக எனது மக்களை அவதூறு செய்வதைப் பிரதமர் மோடி நிறுத்திக் கொள்ள வேண்டும்'

- கழகத் தலைவர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு M.K.Stalin அவர்கள்

'தமிழ்நாட்டின் மீதும் தமிழ்நாட்டு மக்களின் மீதும் பிரதமர் மோடிக்கு இருக்கும் காழ்ப்பின் வெளிப்பாடுதான் அவரது இரட்டை வேடம்' 'வாக்குக்காக எனது மக்களை அவதூறு செய்வதைப் பிரதமர் மோடி நிறுத்திக் கொள்ள வேண்டும்' - கழகத் தலைவர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு @mkstalin அவர்கள்
account_circle
Murasoli Paasarai(@MPaasarai) 's Twitter Profile Photo

'தமிழ்நாடு முதல் பிற்படுத்தப்பட்டோர் ஆணைய'த்தின் தலைவராக இருந்த ஏ.என்.சட்டநாதன் அவர்களை நோக்கி 'நீங்க பிராமணரா?' என்ற கேள்வி எழுப்பப்பட்டது. ஏன்?



api.youthwingdmk.in/livepost/share…

account_circle
Murasoli Paasarai(@MPaasarai) 's Twitter Profile Photo

நம் கழக மாநாடுகளின்போது, மாநாட்டுச் சுடர் ஏந்தி வரும் வழக்கம் எப்போது, எப்படி தொடங்கியது தெரியுமா..?



api.youthwingdmk.in/livepost/share…

account_circle
DMK Youth Wing(@dmk_youthwing) 's Twitter Profile Photo

வட இந்தியப் பயணத்தில் பேரறிஞர் அண்ணாவுடன் இரா. செழியன்.

வட இந்தியப் பயணத்தில் பேரறிஞர் அண்ணாவுடன் இரா. செழியன். #புதையல்
account_circle
Murasoli Paasarai(@MPaasarai) 's Twitter Profile Photo

சிறப்புத் திறன் கொண்ட குழந்தைகளும் வாழ்வில் பிரகாசிக்க வேண்டும் என்ற நோக்கில், `திராவிட மாடல் அரசு’ முன்னெடுத்துள்ளதுதான், `உள்ளடக்கிய கல்வி’ திட்டம்.



api.youthwingdmk.in/livepost/share…

account_circle
Murasoli Paasarai(@MPaasarai) 's Twitter Profile Photo

'முத்தமிழறிஞர் கலைஞர், சமூகத்தைப் பார்த்த கோணத்தைக் கற்றுக் கொள்வதுதான், இன்றைய தலைமுறை செய்யவேண்டியது' என தனது நினைவுகளைப் பகிர்கிறார் பத்மஸ்ரீ  கலைமாமணி முனைவர் நர்த்தகி நடராஜ்.



api.youthwingdmk.in/livepost/share…

account_circle
DMK Youth Wing(@dmk_youthwing) 's Twitter Profile Photo

‘திராவிட பேரொளி’ அயோத்திதாசப் பண்டிதரின் பிறந்தநாள் இன்று!

‘திராவிட பேரொளி’ அயோத்திதாசப் பண்டிதரின் பிறந்தநாள் இன்று! #அயோத்திதாசப்_பண்டிதர்
account_circle
Udhay(@Udhaystalin) 's Twitter Profile Photo

திராவிட இயக்கத்தின் முன்னோடி அயோத்திதாசர் பிறந்தநாள் இன்று. தந்தை பெரியார், டாக்டர் அம்பேத்கர் ஆகியோருக்கு முன்பே சாதி ஒழிப்புக் கருத்துகளை முன்வைத்து, ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்காகத் தொடர்ந்து செயற்பட்டவர்.

1891-ஆம் ஆண்டு ‘திராவிட மகாஜன சபை’யைத் தொடங்கி, சாதிபேதமற்ற பூர்வ

திராவிட இயக்கத்தின் முன்னோடி அயோத்திதாசர் பிறந்தநாள் இன்று. தந்தை பெரியார், டாக்டர் அம்பேத்கர் ஆகியோருக்கு முன்பே சாதி ஒழிப்புக் கருத்துகளை முன்வைத்து, ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்காகத் தொடர்ந்து செயற்பட்டவர். 1891-ஆம் ஆண்டு ‘திராவிட மகாஜன சபை’யைத் தொடங்கி, சாதிபேதமற்ற பூர்வ
account_circle
DMK Youth Wing(@dmk_youthwing) 's Twitter Profile Photo

1968-ஆம் ஆண்டு தமிழ்நாட்டிற்கு வருகைபுரிந்த பிரதமர் இந்திராகாந்தியை வரவேற்கும் முதலமைச்சர் அண்ணா.

1968-ஆம் ஆண்டு தமிழ்நாட்டிற்கு வருகைபுரிந்த பிரதமர் இந்திராகாந்தியை வரவேற்கும் முதலமைச்சர் அண்ணா. #புதையல்
account_circle
DMK Youth Wing(@dmk_youthwing) 's Twitter Profile Photo

நாடகம் எழுதியதற்காக சாகித்ய அகாடமி விருது பெற்ற ஒரே தமிழ்க்கவிஞர்!

நாடகம் எழுதியதற்காக சாகித்ய அகாடமி விருது பெற்ற ஒரே தமிழ்க்கவிஞர்!
account_circle
M.K.Stalin(@mkstalin) 's Twitter Profile Photo

தோல்வி பயம் என்ன செய்யும்?

பிரதமர் என்ற உயர்பொறுப்பில் இருந்துகொண்டே ஒரு மாநில அரசின் மக்கள்நலத் திட்டத்தின் வெற்றியைப் பொறுத்துக்கொள்ள முடியாமல் தூற்றச் செய்யும்!

இந்தியர்கள் அனைவருக்கும் தான் பொதுவானவர் - பிரதமர் என்பதையே மறந்து மாநிலங்களுக்கு இடையே மோதலையும் வெறுப்பையும்

தோல்வி பயம் என்ன செய்யும்? பிரதமர் என்ற உயர்பொறுப்பில் இருந்துகொண்டே ஒரு மாநில அரசின் மக்கள்நலத் திட்டத்தின் வெற்றியைப் பொறுத்துக்கொள்ள முடியாமல் தூற்றச் செய்யும்! இந்தியர்கள் அனைவருக்கும் தான் பொதுவானவர் - பிரதமர் என்பதையே மறந்து மாநிலங்களுக்கு இடையே மோதலையும் வெறுப்பையும்
account_circle
Udhay(@Udhaystalin) 's Twitter Profile Photo

இளைஞர் அணியின் வேலூர் மாநகர அமைப்பாளர் - துணை அமைப்பாளர்களை இன்று அன்பகத்தில் சந்தித்து அவர்களின் கழகப் பணிகள் குறித்து ஆய்வு செய்தோம்.

மாநில மாநாடு, இல்லந்தோறும் இளைஞர் அணி உறுப்பினர் சேர்க்கை, நீட் ஒழிப்புப் போராட்டங்கள், தேர்தல் செயல்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு பணிகளைக்

இளைஞர் அணியின் வேலூர் மாநகர அமைப்பாளர் - துணை அமைப்பாளர்களை இன்று அன்பகத்தில் சந்தித்து அவர்களின் கழகப் பணிகள் குறித்து ஆய்வு செய்தோம். மாநில மாநாடு, இல்லந்தோறும் இளைஞர் அணி உறுப்பினர் சேர்க்கை, நீட் ஒழிப்புப் போராட்டங்கள், தேர்தல் செயல்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு பணிகளைக்
account_circle