K Kanagaraj(@cpmkanagaraj) 's Twitter Profileg
K Kanagaraj

@cpmkanagaraj

தோழர் (Comrade) | State Sec., Member CPI(M) |

@TNCPIM | @Theekkathir | @CpimSPEAK

ID:57382261

linkhttps://tncpim.org/ calendar_today16-07-2009 16:57:58

11,0K Tweets

69,7K Followers

991 Following

K Kanagaraj(@cpmkanagaraj) 's Twitter Profile Photo

ஹலோ ஆளுநர் RAJ BHAVAN, TAMIL NADU !

தமிழ்நாட்டு பல்கலைக்கழக பாடங்களில் இந்திய விடுதலைப்போராட்ட வரலாறு புறக்கணிக்கப்படுவதாக வருத்தப்பட்டிருக்கிறீர்கள்.

ஆனால் தாங்கள் சார்ந்துள்ள ஆர்எஸ்எஸ் விடுதலைப் போராட்டத்தையே புறக்கணித்தவர்கள் என்பதே வரலாறு.

ஹலோ ஆளுநர் @rajbhavan_tn ! தமிழ்நாட்டு பல்கலைக்கழக பாடங்களில் இந்திய விடுதலைப்போராட்ட வரலாறு புறக்கணிக்கப்படுவதாக வருத்தப்பட்டிருக்கிறீர்கள். ஆனால் தாங்கள் சார்ந்துள்ள ஆர்எஸ்எஸ் விடுதலைப் போராட்டத்தையே புறக்கணித்தவர்கள் என்பதே வரலாறு.
account_circle
K Kanagaraj(@cpmkanagaraj) 's Twitter Profile Photo

துயரங்களின் தூதுவர்!

மே 30,31, மற்றும் ஜூன் 1 விவேகானந்தர் பாறைக்கு பொதுமக்கள் போக முடியாதாம்.

தியான மண்டபத்தை புனிதமெனக் கருதும் பக்தர்கள் குத்தகைக்கு எடுக்க மாட்டார்கள்.

வெட்கக்கேடு.

account_circle
K Kanagaraj(@cpmkanagaraj) 's Twitter Profile Photo

கன்னியாகுமரி மக்களை வஞ்சிக்கும் மோடி அரசு!

facebook.com/share/p/7XNzAM…

கன்னியாகுமரி மக்களை வஞ்சிக்கும் மோடி அரசு! facebook.com/share/p/7XNzAM…
account_circle
K Kanagaraj(@cpmkanagaraj) 's Twitter Profile Photo

அந்த தவறை செய்துவிடாதீர்கள்!

facebook.com/share/v/rScPFc…

account_circle
K Kanagaraj(@cpmkanagaraj) 's Twitter Profile Photo

சிரிப்பு வருது!

சிரிப்பு வருது சிரிப்பு வருது சிரிக்கச் சிரிக்க சிரிப்பு வருது

மேடை யேறிப் பேசும் போது ஆறு போலப் பேச்சு
கீழே இறங்கிப் போகும் போது சொன்னதெல்லாம் போச்சு

காசை எடுத்து நீட்டு கழுத பாடும் பாட்டு
ஆசை வார்த்த காட்டு உனக்குங்கூட ஓட்டு

சிரிப்பு வருது! சிரிப்பு வருது சிரிப்பு வருது சிரிக்கச் சிரிக்க சிரிப்பு வருது மேடை யேறிப் பேசும் போது ஆறு போலப் பேச்சு கீழே இறங்கிப் போகும் போது சொன்னதெல்லாம் போச்சு காசை எடுத்து நீட்டு கழுத பாடும் பாட்டு ஆசை வார்த்த காட்டு உனக்குங்கூட ஓட்டு
account_circle
K Kanagaraj(@cpmkanagaraj) 's Twitter Profile Photo

அட்டா! இவ்வளவு நாள் தெரியாமல் போச்சே!

'பூரி ஜெகநாதர் மோடியின் பக்தர்' -பாஜக செய்தி தொடர்பாளர் Sambit Patra (Modi Ka Parivar)

பின்னர் தான் தவறு செய்துவிட்டதாகவும் மோடிதான் ஜெகநாதரின் பக்தர் என்றும் விளக்கம் கொடுத்திருக்கிறார்.

அட்டா! இவ்வளவு நாள் தெரியாமல் போச்சே! 'பூரி ஜெகநாதர் மோடியின் பக்தர்' -பாஜக செய்தி தொடர்பாளர் @sambitswaraj பின்னர் தான் தவறு செய்துவிட்டதாகவும் மோடிதான் ஜெகநாதரின் பக்தர் என்றும் விளக்கம் கொடுத்திருக்கிறார்.
account_circle
K Kanagaraj(@cpmkanagaraj) 's Twitter Profile Photo

ஒரு முறையேனும் சாபமிடு ராமா!

ஸ்ரீ ராமபிரானுக்கு அகலிகையின் வணக்கங்கள்!

facebook.com/share/p/dZG1zF…

ஒரு முறையேனும் சாபமிடு ராமா! ஸ்ரீ ராமபிரானுக்கு அகலிகையின் வணக்கங்கள்! facebook.com/share/p/dZG1zF…
account_circle
K Kanagaraj(@cpmkanagaraj) 's Twitter Profile Photo

இதை செக்பண்ணுங்க சார் PuthiyathalaimuraiTV !

இதை பிரதமர் பேசியிருக்க மாட்டார்.

மனநிலை பாதிக்கப்பட்ட ஒருவரால்தான் இப்படி உளற முடியும்.

இதை செக்பண்ணுங்க சார் @PTTVOnlineNews ! இதை பிரதமர் பேசியிருக்க மாட்டார். மனநிலை பாதிக்கப்பட்ட ஒருவரால்தான் இப்படி உளற முடியும்.
account_circle
K Kanagaraj(@cpmkanagaraj) 's Twitter Profile Photo

நீயா பேசுவது?
வெறுப்பின் விதையே!
நீயா பேசுவது?

'ராமர் கோயிலுக்கு பாபர்பூட்டு போடுவார்கள் என்று நான் பேசவில்லை'
- நரேந்திர தாமோதர்தாஸ்

நீயா பேசுவது? வெறுப்பின் விதையே! நீயா பேசுவது? 'ராமர் கோயிலுக்கு பாபர்பூட்டு போடுவார்கள் என்று நான் பேசவில்லை' - நரேந்திர தாமோதர்தாஸ்
account_circle
K Kanagaraj(@cpmkanagaraj) 's Twitter Profile Photo

இந்தப் பெருமை போதுமா; இன்னும் நிறைய வேணுமா?

1) 6 முறை மன்னிப்புக் கடிதம்

2)ஆங்கிலேயரிடம் ஓய்வூதியம்.

3)புனைபெயரில் தன்னைப்பற்றிதானே ஆஹா ஓஹோன்னு புகழ்ந்துகொண்டது

4)மகாத்மா கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டது.

5)மக்களை மோதவிட்டு ரத்தம்குடிக்கும் மதவெறியை தத்துவமாக வடிவமைத்தது.

இந்தப் பெருமை போதுமா; இன்னும் நிறைய வேணுமா? 1) 6 முறை மன்னிப்புக் கடிதம் 2)ஆங்கிலேயரிடம் ஓய்வூதியம். 3)புனைபெயரில் தன்னைப்பற்றிதானே ஆஹா ஓஹோன்னு புகழ்ந்துகொண்டது 4)மகாத்மா கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டது. 5)மக்களை மோதவிட்டு ரத்தம்குடிக்கும் மதவெறியை தத்துவமாக வடிவமைத்தது.
account_circle
K Kanagaraj(@cpmkanagaraj) 's Twitter Profile Photo

சட்டவிரோத அமித்ஷா போலீஸ்!

'நியூஸ்கிளிக் NewsClick ஆசிரியர் பிரபிர் புர்கயஸ்தாவின் கைது சட்ட விரோதம்' உச்சநீதிமன்றம்.

சட்டவிரோத அமித்ஷா போலீஸ்! 'நியூஸ்கிளிக் @newsclickin ஆசிரியர் பிரபிர் புர்கயஸ்தாவின் கைது சட்ட விரோதம்' உச்சநீதிமன்றம்.
account_circle
K Kanagaraj(@cpmkanagaraj) 's Twitter Profile Photo

நான் அவனில்லை!

'நான் என்று இந்து- முஸ்லிம் என பேசுகிறேனோ அன்றே பொதுவாழ்க்கையில் இருக்க தகுதியற்றவன் ஆகிவிடுகிறேன்.'- நரேந்திர தாமோதர்தாஸ்

ஒரு மதவெறி வன்முறை உற்பத்தியாளரின் ஏமாற்று வாக்குமூலம்.

நான் அவனில்லை! 'நான் என்று இந்து- முஸ்லிம் என பேசுகிறேனோ அன்றே பொதுவாழ்க்கையில் இருக்க தகுதியற்றவன் ஆகிவிடுகிறேன்.'- நரேந்திர தாமோதர்தாஸ் ஒரு மதவெறி வன்முறை உற்பத்தியாளரின் ஏமாற்று வாக்குமூலம்.
account_circle
K Kanagaraj(@cpmkanagaraj) 's Twitter Profile Photo

பேய் ஆட்சியில் பிணம் தின்னும் சாத்திரங்கள் -க.கனகராஜ்
Theekkathir
facebook.com/share/p/aBk6Aa…

பேய் ஆட்சியில் பிணம் தின்னும் சாத்திரங்கள் -க.கனகராஜ் @Theekkathir facebook.com/share/p/aBk6Aa…
account_circle
K Kanagaraj(@cpmkanagaraj) 's Twitter Profile Photo

தயவு செய்து இதை வாசியுங்கள்!

ஒரு 14 வயது சிறுமியின் உணர்வு இது.

facebook.com/share/p/12AdVq…

தயவு செய்து இதை வாசியுங்கள்! ஒரு 14 வயது சிறுமியின் உணர்வு இது. facebook.com/share/p/12AdVq…
account_circle