நாகராஜசோழன் MA_MLA(@VDRcva_twitss) 's Twitter Profileg
நாகராஜசோழன் MA_MLA

@VDRcva_twitss

இயன்றதை செய்வோம்!
இயலாதவர்களுக்கே!🤝💙

ID:1227835597898702848

calendar_today13-02-2020 06:03:27

46,8K Tweets

20,4K Followers

12,1K Following

கம்பம் உசேன் 🖤❤️(@syedusaincumbum) 's Twitter Profile Photo

திராவிட இயக்கமும், தலைவர் கலைஞர் அவர்களும் தமிழ் மொழியை உயர்த்தி பிடிக்காமல் போயிருந்தால்...

தமிழ் மொழியை சமஸ்கிருதம் மற்றும் இந்தி மொழிகள் கபளீகரம் செய்திருக்கும்.!

account_circle
அழகானவனின் தகப்பன்(@vanhelsing1313) 's Twitter Profile Photo

நாகராஜசோழன் MA_MLA sorry மாம்ஸ் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.. இயலாதவர்கள் வாழும் இவ்வுலகில் உங்க பங்களிப்பு மிகப்பெரியது மாம்ஸ்.. இன்னும் சிறப்பாக செயல்பட வாழ்த்துக்கள். ❤️❤️❤️

account_circle
நாகராஜசோழன் MA_MLA(@VDRcva_twitss) 's Twitter Profile Photo

நேற்றிலிருந்து
இன்று காலை வரை
ஒரு யூனிட் இரத்தம் பெற பத்துமணி நேர போராட்டம்!

அவ்வளவு எளிதாக லாம் இரத்தம் கிடைத்திடாது!

கிடைக்கும் ஒவ்வொரு யூனிட் இரத்தமும் மூன்று பேரின் உயிரை காப்பாற்றும்!

முடிந்தவரை இரத்ததானம் செய்யுங்கள்!🙏

இயன்றதை செய்வோம்!
இயலாதவர்களுக்கே!!

நன்றிகள்

account_circle
♥️என்றும் அன்புடன்♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️(@Kaleeswari2103) 's Twitter Profile Photo

இணையத்தில் நான் கண்டு வியந்த பேரன்பு மிகுந்த ஓர் அரிய மானிடப் பிறப்பே!தனக்கென வாழாது பிறர்க்கென வாழும் பொதுநலப்பண்பு நிறைந்த இதயமாய் இருப்பதை இல்லாதவர்களுக்குக் கொடுத்து மகிழ வைப்பதே உங்கள் சிறப்பே!கருணை உள்ளம் கொண்டவரே காலமெல்லாம் நற் சேவைகள் இனிது தொடரவே வாழிய பல்லாண்டு❤

சமூக அக்கறை எல்லோரிடத்தும் பெரும்பாலும் இருப்பதில்லை!அவற்றுள் சிறந்து விளங்குவோர் தன்னைப் பற்றி ஒரு போதும் சிந்தனை செய்வதுமில்லை!அது போன்று பிறர் நலம் பேணுவதில் உங்களுக்கு நிகர் நீங்களே!உங்களை வாழ்த்துவதில் மிகுந்த மகிழ்ச்சி பெறுகின்றோம் நாங்களே❤

account_circle
♥️என்றும் அன்புடன்♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️(@Kaleeswari2103) 's Twitter Profile Photo

குருதி தானம் செய்து நோய் தீர்க்கும்
அருமருந்தாய் அவதரித்த கோமகனே👑❤இறைவன் அருளால் வளம் பல பெற்று நலமுடன் இன்று போல் என்றும் இன்பமுடன் வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்திட என் இதயம் நிறைந்த இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள் எனதன்புச் சகோதரரே❤என்றும் மகிழ்ச்சியுடன்வாழ்கவே👑 🎉🎊🎉🎊

account_circle