Dr.SG Suryah
@SuryahSG
🚩 RSS Swayamsevak 🚩 | State Secretary - @BJP4Tamilnadu | Alumni - PSG Coimbatore & ILS Law School, Pune | Doctorate in Corporate Law | Company Secretary |
ID:46427326
https://suryah.in 11-06-2009 16:39:12
114,0K Tweets
133,2K Followers
818 Following
Follow People
Dear PM Narendra Modi, like last time, I'm eagerly awaiting an invitation to witness your swearing-in ceremony for the 3rd consecutive term. It's my biggest wish, as I'm confident of your landslide victory once again. Looking forward to celebrating your leadership 🇮🇳 #ModiSarkar3
தி.மு.க ஆட்சியில் 3 ஆண்டுகளில் அரசு பேருந்துகளால் 1601 உயிர்கள் கொலை!
பராமரிக்க நாதியற்று காலாவதியாகி கிடக்கும் 80% தமிழக அரசு பேருந்துகள் - சந்தி சிரிக்கும் தமிழக அரசு போக்குவரத்துக் கழகங்கள்!
#தந்திடிவி விவாதத்தில்…
Called on BJP Andaman Nicobar State President Shri.Ajoy Bairagi (Modi Ka Parivar ) in Port Blair, Andaman Islands today at the BJP Andaman & Nicobar Headquarters.
பா.ஜ.க அந்தமான் நிகோபார் மாநிலத் தலைவர் திரு.அஜய் பைராகி அவர்களை இன்று அந்தமான் மாநில பா.ஜ.க தலைமை அலுவலகத்தில் மரியாதை நிமித்தமாக சந்தித்தேன்.
2024 இந்திய நாடாளுமன்ற தேர்தல் ஏன் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த தேர்தல்?
பிரதமர் மோடியின் இரு பெரும் record breaking சாதனைகள் என்ன?
#புதியதலைமுறை தொலைகாட்சி வட்ட மேசை விவாதத்தில்…
நான் எழுதியுள்ள வீர சாவர்க்கரின் முதல் முழுநீள தமிழ் வாழ்க்கை வரலாறு நூல் June 16, 2024 அன்று சென்னையில் வெளியிடப்பட உள்ளது.
My new first full length Tamil Biography Book on #VeerSavarkar titled, “Veer Savarkar - A Story of a Rebel” will be released on June 16, 2024 in Chennai.
Congress to win 50 seats in South India after losing 1 seat in Goa, 1 seat in Andaman & 1 seat in #Puducherry on June 4th 2024?
Good joke again by Vamsi Chandran brother. 😂
On 139th Birth Anniversary of Veer Savarkar, happy to launch the Cover Pic of BJP Tamilnadu State Secretary Dr.SG Suryah's new Tamil Biography Book on #VeerSavarkar titled 'வீர சாவர்க்கர் - ஒரு கலகக்காரனின் கதை”, Veer Savarkar - A Story of a Rebel'
அந்தமான் #PortBlair வீர சாவர்க்கர் விமான நிலையத்தில்…
At #VeerSavarkar Airport, Port Blair, Andaman..