Dinakaran
@DinakaranNews
Dinakaran- Tamil daily newspaper in India.
ID:107337499
http://www.dinakaran.com 22-01-2010 07:00:22
788,6K Tweets
774,2K Followers
154 Following
Follow People
நீலகிரி மாவட்டம் கொளப்பள்ளி அருகே 26 அடி ஆழ கிணற்றில் விழுந்த குட்டி யானை மீட்பு
#Elephant #Well #Nilgiris #Forestofficers #Dinakarannews
சென்னையில் கூடுதலாக 47 துணை உதவி தேர்தல் ஆணையர்கள்: ராதாகிருஷ்ணன் தகவல்
#Chennai #LokSabhaElections2024 #Dinakarannews
கல்கி திரைப்படத்தில் நடிகர் பிரபாஸ் பயன்படுத்துவதற்க்காக பிரத்தியேகமாக உருவாக்கப்பட்ட அதிநவீன சூப்பர் கார்...
Full Video: youtu.be/56OaGR3PbTA
#kalki2898ad #supercar #prabhas #Dinakarannews
பிரிஜ் பூஷண் மகனின் பாதுகாப்பு வாகனம் மோதி 2 பேர் பலி
#Brijhbhusan #karanbhusan #Accident #DinakaranNews
மதிமுக பொதுச்செயலாளர் #வைகோவுக்கு அறுவை சிகிச்சை #நல்லபடியாக முடிந்து நலமுடன் இருக்கிறார் : #துரை வைகோ dinakaran.com/vaiko_durai_op…
' #அரசியல் கேள்வியை கேட்க வேண்டாம்': #பிரதமர் மோடி குறித்த கேள்விக்கு பதிலளிக்க மறுத்த நடிகர் #ரஜினிகாந்த் #DinakaranNews | #Rajinikanth | #Chennai | #Himalayas dinakaran.com/politics_quest…
சாலை விபத்தில் உயிரிழந்த சிறுவன்: உறுப்புதானம் செய்த பெற்றோர்!
#DinakaranNews | #OrganDonation | #Sivaganga
#வலங்கைமான் ஒன்றியத்தில் 50 கிராம ஊராட்சிகளில் #கலைஞர் வீடு கட்ட #பயனாளிகள் தேர்வு dinakaran.com/valangaiman-un…
#பிரதமர் பாதுகாப்பு துறையின் வசம் வந்த #குமரி கடல்: 3 நாட்கள் பயணமாக நாளை #கன்னியாகுமரி வரவுள்ள நிலையில் #பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரம்: dinakaran.com/prime_minister…