Thirukumaran(@Cine_Maniac_TK) 's Twitter Profileg
Thirukumaran

@Cine_Maniac_TK

Aandavar Bakthan!
Cinemaniac!
Filmmaker!

ID:1679714196

calendar_today18-08-2013 03:34:44

36,4K Tweets

460 Followers

251 Following

Abhishek Srini(@Abhihaasan732) 's Twitter Profile Photo

Both of them're shining examples of genuine perseverance & sheer excellence. From acting since childhood & still reigning supreme in the industry demonstrates their profound passion for the craft. In the footsteps of Aandavar, is poised to dominate K'wood in the yrs to come.

account_circle
Cupid Buddha(@CupidBuddha) 's Twitter Profile Photo

இளையராஜாவை முதலில் தலித் என்றார்கள்.

அவர் இசையமைத்தார்!

இளையராஜாவை கிருஸ்துவர் என்றார்கள்.

அவர் இசையமைத்தார்!

இளையராஜா கர்வி என்றார்கள்.

அவர் இசையமைத்தார்!

இளையராஜாவை அகம்பாவம் பிடித்தவன் என்றார்கள்.

அவர் இசையமைத்தார்!

இளையராஜவை தலைக்கனம் பிடித்தவன் என்றார்கள்.

அவர்…

account_circle
Thirukumaran(@Cine_Maniac_TK) 's Twitter Profile Photo

The great super fool star's Olu salaam has not even collected 20 crores worldwide. It is lower than parking and lover films collection.
Mentalan is below sri gouri priya's feet.

The great super fool star's Olu salaam has not even collected 20 crores worldwide. It is lower than parking and lover films collection. Mentalan is below sri gouri priya's feet. #lalsalaam #Rajni
account_circle
RajKamal(@Suryadev2004) 's Twitter Profile Photo

பல முறை திரையில் பார்த்த படம் அன்பே சிவம்.

ஒரு முறை, சினிமாவே பிடிக்காத ஒரு நண்பனை கட்டாய படுத்தி பார்க்க வைத்த படம் அன்பே சிவம்.

படம் பார்த்த பின், அவன் எனக்கு சொன்னது 'வாழ்கையில் எனக்கு ஒரு நல்லது செய்து இருக்காய் என்றால் அது இது தான் ' என்று.

account_circle
Movie Tamil(@MovieTamil4) 's Twitter Profile Photo

ThugLife Story Ganster & Village Subject

- in the look of ' ' is now sporting the same look in ThugLife.👏
- is making up something big this time 👑
- look Vera level 🤟

ThugLife Story Ganster & Village Subject - #KamalHaasan in the look of '#Sathya' is now sporting the same look in ThugLife.👏 - #ManiRatnam is making up something big this time 👑 - #SilambarasanTR look Vera level 🤟
account_circle
Vijay Television(@vijaytelevision) 's Twitter Profile Photo

I am Paavam.. 🤣

நீயா நானா - ஞாயிறு மதியம் 12:30 மணிக்கு நம்ம விஜய் டிவில..

account_circle
Nammavar(@nammavar11) 's Twitter Profile Photo

சினிமால நான் பார்த்து பொறாமைபடுகிற ஒரே நடிகர்

அவரோட மொழி ஆளுமை பாருங்க எந்த language படத்துல அடிச்சாலும் அந்த native accent அழகா வருது

Vishwaroopam படத்துல அவர் சொன்ன எல்லா விஷயமும் உண்மைதான்

Just things

account_circle
SundaR KamaL(@Kamaladdict7) 's Twitter Profile Photo

நான் சினிமாவில் பார்த்து பொறாமை படுகிற ஒரே நடிகர் மட்டும் தான் அவருக்கு எல்லாமே வருது நமக்கு வரல, தோல்வியை கண்டு துவண்டு போகவே மாட்டாரு திரும்ப திரும்ப பணத்தை சினிமாவில் போட்டுட்டே இருப்பாரு வேற தொழில் தெரியாது அவருக்கு - நடிகர் ஒய்.ஜி. 💪

account_circle
Ganesh Sai ᴵᴺᴰᴵᴬᴺ²(@iganeshsai) 's Twitter Profile Photo

கமல் மாதிரி ஒரு நடிகர்லாம் அபூர்வம்

எந்த ரோல் கொடுத்தாலும் சூப்பரா பண்ணுவார் -



account_circle
SundaR KamaL(@Kamaladdict7) 's Twitter Profile Photo

சார் சொன்னாரு அன்பேசிவம் படத்தால நல்லது நடக்கும்னு இந்த நிமிஷம் வரைக்கும் நல்லது தான் நடக்குது, எல்லா மேடையிலும் எனக்கு மரியாதை கிடைக்க காரணம் அன்பேசிவம் இயக்குனர்னு, என் பொண்ணுக்கு ஸ்கூல் சீட்டு கிடைக்க காரணம் அன்பேசிவம் - ❤️

account_circle
Nammavar(@nammavar11) 's Twitter Profile Photo

sir எல்லாம் கிட்டத்தட்ட 35 years ஆக அதிதீவிர கன்னி category

Similar to sir sir இவருக்கும் நெறைய meaningful roles குடுத்தது தான்

account_circle