Udayakumar(@udayanews) 's Twitter Profileg
Udayakumar

@udayanews

Reporter @sunnewstamil || Former News Reporter @kaalaikathir || @tamilsudar || @maalaimalar || @dinamani ||
https://t.co/HEnHHdP70S

ID:719977477

calendar_today27-07-2012 11:24:57

8,9K Tweets

1,7K Followers

737 Following

மு.குணசேகரன் M.Gunasekaran(@GunasekaranMu) 's Twitter Profile Photo

கோடை விடுமுறைக்குப் பிறகு, தமிழ்நாட்டில் பள்ளிகள் திறப்பு வரும் ஜூன் 10-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கோடை விடுமுறைக்குப் பிறகு, தமிழ்நாட்டில் பள்ளிகள் திறப்பு வரும் ஜூன் 10-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. #TNSchools
account_circle
Udayakumar(@udayanews) 's Twitter Profile Photo

மதியாதர் தலை வாசல் மிதியாதே என்று மானம் உள்ள மனிதருக்கு அவ்வை சாென்னது

account_circle
Udayakumar(@udayanews) 's Twitter Profile Photo

நீங்கள் நடக்கிற இடம்... வணங்கும் சிலை.. நீங்கள் தினம் தினம் திட்டும் திராவிடத்தால் உருவாக்கப்பட்டது என்று தெரியுமா?

account_circle
Udayakumar(@udayanews) 's Twitter Profile Photo

பொறுத்தது பொறுத்திட்டீங்க இன்னும் 4 நாட்கள் பொறுக்க மாட்டிங்களா?

account_circle
Sun News(@sunnewstamil) 's Twitter Profile Photo

| புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் அருகே உள்ள பாம்பாரப்பட்டியில், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் படையில் இருந்த சுதந்திர போராட்ட வீரர் வீரப்பன், தனது 5வது தலைமுறை பேரப்பிள்ளைகளுடன் 100வது பிறந்தநாள் விழாவைக் கொண்டாடினார்.

ஊர் பொதுமக்கள் மற்றும் உறவினர்கள் என ஏராளமானோர் நேரில்

account_circle
Sun News(@sunnewstamil) 's Twitter Profile Photo

| 'பிரதமர் பதவிக்குரிய மாண்பை சீர்குலைத்துவிட்டார் மோடி' -மன்மோகன் சிங்

| | |

#தேர்தல்BREAKING | 'பிரதமர் பதவிக்குரிய மாண்பை சீர்குலைத்துவிட்டார் மோடி' -மன்மோகன் சிங் #SunNews | #PMModi | #ManmohanSingh | #Congress
account_circle
Dayanidhi Maran தயாநிதி மாறன்(@Dayanidhi_Maran) 's Twitter Profile Photo

நார்வேயில் நடக்கும் செஸ் 2024 தொடரில், 'உலகின் நம்பர் ஒன்'  வீரரான கார்ல்சனை அவரது சொந்த மண்ணிலேயே வீழ்த்தி முதலிடத்திற்கு முன்னேறி, 'இந்தியா'வின் வெற்றிக்கு அடையாளமாகத் திகழும் 'தமிழ்நாடு செஸ் கிராண்ட் மாஸ்டர்' பிரக்ஞானந்தாவிற்கு மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்து மகிழ்கிறேன்!

நார்வேயில் நடக்கும் செஸ் 2024 தொடரில், 'உலகின் நம்பர் ஒன்'  வீரரான கார்ல்சனை அவரது சொந்த மண்ணிலேயே வீழ்த்தி முதலிடத்திற்கு முன்னேறி, 'இந்தியா'வின் வெற்றிக்கு அடையாளமாகத் திகழும் 'தமிழ்நாடு செஸ் கிராண்ட் மாஸ்டர்' பிரக்ஞானந்தாவிற்கு மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்து மகிழ்கிறேன்!
account_circle
Sun News(@sunnewstamil) 's Twitter Profile Photo

| இருளுக்கு எதிராகப் போராடும் வலிமையைக் கொடுத்த 'சூரியன்' மகாத்மா காந்தி -ராகுல் காந்தி

| | | Rahul Gandhi

account_circle
Udayakumar(@udayanews) 's Twitter Profile Photo

தியானம் என்பது ஆள் அரவமற்ற அமைதியான இடத்தில் அமர்ந்து மனதை ஒரு நிலைப்படுத்துவது..

ஆனால், இங்கே தியான அறை என்பது குளிரூட்டப்பட்ட அறை தொலைதொடர்பு வசதி என நட்சத்திர விடுதி வசதி

*வல்லபாய் படேல் தொடங்கியதை விவேகானந்தர் முடித்து வைக்கிறார்*

account_circle
Udayakumar(@udayanews) 's Twitter Profile Photo

ஒரு தேர்ந்த CEO போல அணி தேர்ந்தெடுத்து, நிர்வகித்து, ஒவ்வொரு போட்டியிலும் பார்வையாளர் மாடத்தில் அமர்ந்து, உற்சாகப்படுத்தி, அணி ஆலோசனைகளில் கலந்து கொண்டு, ஊக்கப்படுத்தி,இறுதி போட்டி வரை அழைத்து வந்து எல்லை கோட்டை எட்டி பிடிக்க எல்லா முயற்சிகளையும் செய்தார்.Kavya Maran 🌼

account_circle
Udayakumar(@udayanews) 's Twitter Profile Photo

கடைசி கட்ட தேர்தல் உத்தியை மோடி, அமித்ஷா பயன்படுத்த நினைக்கிறார்கள். எனவே தமிழ்நாட்டிற்கு வரும் இருவரையும் அனுமதி மறுப்பு, தேர்தல் விதி மீறல், மதப் பிரச்சாரம் என்று எதையும் எடுத்துக்காட்டி அறிவிப்பு வெளியிடாமல் தமிழ்நாடு அரசு அமைதியாக அவர்களை அனுப்பி(வீட்டிற்கு )வைப்பதே மேல்

account_circle
Udayakumar(@udayanews) 's Twitter Profile Photo

என்னதான் எண்ணெயை தடவீட்டு மண்ணுல உருண்டாலும் ஒட்டுகிற மண் தான் ஒட்டும்..!

இயற்கை செயல்பாட்டுக்கு நரேந்திரர் ஒன்றும் விதிவிலக்கு அல்ல

account_circle
Udayakumar(@udayanews) 's Twitter Profile Photo

சகோதரத்துவம், சமத்துவம், பெண்ணுரிமை, சமூக நீதி, அனைத்து மக்களும் சமம் என்று பேசிவந்த தமிழ்நாட்டின் கோட்பாட்டினை இன்று இந்திய ஒன்றிய மாநிலங்கள் கையில் எடுத்து தேர்தல் பிரச்சாரத்தை வெற்றிகரமாக முடித்திருப்பது திராவிடத்தின் வெற்றியை காட்டுகிறது

account_circle
Udayakumar(@udayanews) 's Twitter Profile Photo

அனைத்து ஆயுதங்களையும் இழந்து 2024 ல் நிராயுதபாணி ஆன டீ மாஸ்டர் கடைசி ஆயுதமாக கையில் எடுத்திருப்பது மதப் பிரச்சாரம்

account_circle
Udayakumar(@udayanews) 's Twitter Profile Photo

கன்னியாகுமரி விவேகானந்தர் பாறையில் தியானம் என்பது அப்பட்டமான மதப் பிரச்சாரம்.
தேர்தல் ஆணையம் எப்படி அனுமதிக்கிறது?

account_circle