S Krupa Shankar(@tamil) 's Twitter Profileg
S Krupa Shankar

@tamil

ID:6793572

calendar_today13-06-2007 16:20:29

4,6K Tweets

5,2K Followers

2 Following

S Krupa Shankar(@tamil) 's Twitter Profile Photo

My bank is withholding a 5-digit amount to be credited to my account, because the NEFT transaction note had the word 'set 1'. And I am being told it is for my safety! 10 days and still I am in 'safety zone'. Not fair, Citibank India after you sold it to Axis Bank Support

account_circle
S Krupa Shankar(@tamil) 's Twitter Profile Photo

மனித உழைப்பை நீக்குவதால் அல்ல, உழைப்பின் நடுவில் காத்திருப்பையும் ஒத்துழைப்பிற்கான நேரத்தையும் மிச்சப்படுத்துவதே Process/workflow automationன் சாதனை ஆகும். அதைவிட அப்பொழுதாவது ஒரு அறுதியிட்ட workflowகக்குள் எல்லா செயல்பாடுகளும் வரும்.

account_circle
S Krupa Shankar(@tamil) 's Twitter Profile Photo

வழியில் வண்டி நின்றுவிட்டது. பெட்ரோல் காலி. ஓரங்கட்டி பட்டனை அழுத்திக்கொண்டிருந்தேன். 22-25 வயசில் ஒருவர் தானாவே வந்து, கேட்டு tow குடுத்தார். Petrol bunk வரை. 'நன்றி'யைப் புன்னகையில் சுமந்தே பறந்துட்டார். What an inspiring soul! ஆண்தானே, ஒரு hug பண்ணிருக்கலாம்னு இன்னமும் எண்ணம்

account_circle
S Krupa Shankar(@tamil) 's Twitter Profile Photo

இந்த மாசம் ஏழு தர்ப்பண தினங்கள். டயட்டோ டயட்டு

account_circle
S Krupa Shankar(@tamil) 's Twitter Profile Photo

பெரியபுராணம் வகுப்புகளுக்கு விடாமல் ஒழுங்காகப் போவதை ஒரு முறை மட்டும் தவிர்க்க நேர்ந்தது. அதிலிருந்து வரிசையாக ஒவ்வொரு முறையும் ஒரு சூழலால் போகமுடியவில்லை. அடுத்த மாதத்திலிருந்தாவது ஒழுங்காக விடாமல் போகவேண்டும்

account_circle
S Krupa Shankar(@tamil) 's Twitter Profile Photo

குதூகலக் குடும்பத்துடன்
கார் ஓட்டிப்
பேசிச் சிரித்தபடியான
கனவு
தனிமையில்
பார்க்கிங் தேடி அலையும்போது
கலைந்தது

account_circle
S Krupa Shankar(@tamil) 's Twitter Profile Photo

Diary notes stats(every year)
Jan- 10 pages
Feb- 2 pages
Mar- 0(2 busy)
Apr- 0(almost forgotten)
May- 0(completely forgotten)
June- 1(entry made to continue writing)
July- 0(2 busy)
Aug- 0(2 busy and forgotten)
Sep- 0(forgotten)
Oct- 0(opened & read old entries)
Nov- 0(?)
Dec- 1

account_circle
S Krupa Shankar(@tamil) 's Twitter Profile Photo

ஒரு பக்கம் தினுசுதினுசான AI tools, new models மிச்சப்படுத்தித் தரும் நேரம் எல்லாம் மறுபக்கம் இரண்டு மடங்காக சோஷியல் மீடியாவிலும் சினிமா அரசியல் பற்றி அறிவது, விவாதிப்பதில் போய்விடும் போல. நல்லா வாழறோம் டெக்னாலிஜி யுகத்துல, யாரையோ பிழைக்க வைக்கத் தியாகிகளாய்

account_circle
S Krupa Shankar(@tamil) 's Twitter Profile Photo

இந்த வர்ஷத்துலேர்ந்தாவது டைரி விடாம எழுதணும்னு வழக்கம்போலவே நினைத்துக்கொள்கிறேன். அடுத்த ஆண்டு எடுத்துப் பார்த்தால் அதே நாலு பக்கம்தான் ரொம்பி இருக்கும்னு தெரியும். இருந்தாலும்...

account_circle
S Krupa Shankar(@tamil) 's Twitter Profile Photo

வார இறுதியில் மைக் செயலிழந்த ஒரு பழைய சாம்சங்க மொபைலுக்கு உயிர் கொடுத்தேன்.
தனி மைக் கிடையாததால், desoldering removal தேவை இருக்கவில்லை. subboard செட்டையே மாற்றி வேலை சுலபமாக முடித்துவிட்டேன். குமுதா ஹாப்பி அண்ணாச்சி!

account_circle
S Krupa Shankar(@tamil) 's Twitter Profile Photo

பழைய மொபைலில் புதிய ஆன்ட்ராய்ட் OS போட்டால் பெரிதாக performance அடி வாங்குவதாகத் தெரியவில்லை. 1GB phone. 9 ஆண்டுகளுக்கு முந்தையது. உன் தேவைக்குலாம் 100MB phoneஏ கொஞ்சம் அதிகம்தான் என்கிறான் இல்லாத நண்பன் ஒருவன்

account_circle
S Krupa Shankar(@tamil) 's Twitter Profile Photo

Spacyயில் தமிழுக்கான support இருப்பதால் மகிழ்ந்து பயன்படுத்திப் பார்க்க முனைந்த பொழுது பெரிய ஏமாற்றம். தமிழுக்கான மாடல் இன்னும் tokenization ஐத் தண்டவில்லை. வெறும் பெயர், வினைச்சொல் பிரித்தெடுக்க labeled data கூட முழுமையாகத் தமிழுக்கு இல்லை. வருத்தம். ஏதாவது குழுவாப் பண்ணணும்

account_circle
S Krupa Shankar(@tamil) 's Twitter Profile Photo

பல்லாவரம் ஆடுதொட்டி பஸ் ஸ்டாண்ட் அருகில் அப்போலோ சர்கஸ். சினிமாவில் ஸ்டண்ட் காட்சிகள் பிடித்தவர்கள் குடும்பத்துடன் அவசியம் போய் வந்து enjoy பண்ணலாம். ஒரு திரைப்படத்துக்கு ஆகும் செல்வை விடவும் கம்மிதான். நல்ல கலைஞர்கள்

account_circle
S Krupa Shankar(@tamil) 's Twitter Profile Photo

கோபம் பாதுகாப்பின்மை உணர்வைக் கையாலும் அவசரவழி எனவும், பயம் பாதுகாப்பின்மையுணர்வை உணரவும் என்று மட்டும் நினைத்திருந்தேன். பாதுகாப்பின்மை பற்றி யோசிக்கவே வேண்டாமென்பதற்கு ஒரு அவசர சுருக்கு வழி, செய்திகளில் ஆழ்வதாக இருக்குமோ?

account_circle
S Krupa Shankar(@tamil) 's Twitter Profile Photo

மின்னலாம் SPAM folderக்குள்ள ஏதாவது நல்ல mail அகப்படும். இப்பலாம் inboxஏ SPAMஆதான் இருக்கு

account_circle
S Krupa Shankar(@tamil) 's Twitter Profile Photo

bike (twowheeler) light for my bicycle with a cheap ₹2 connector as wire fastener. இனிமேல் பள்ளத்தில் குத்திதால் wires அறுந்துவிடும் தொல்லை இருக்காது. இதுக்கெல்லாம் குறைச்சல் இல்லை. துணி எடுத்து தினமும் துடைக்கத்தான் சோம்பல்

account_circle
S Krupa Shankar(@tamil) 's Twitter Profile Photo

ChatGPT/OpenAIஐ தினப்படித் தேவைகளுக்குப் பயன்படுத்த ஆரம்பித்து விட்டவர்களுக்கு வணக்கம். இன்னமும் அது எந்த விஷயத்துக்கு எல்லாம் சரிப்படாது என்று ஆராய்ந்து tweet போட்டுக்கொண்டிருப்பவர்களுக்கு all the best.

account_circle
S Krupa Shankar(@tamil) 's Twitter Profile Photo

Tamiltweetஐ என் தளத்திலிருந்து availability பிரச்சனையால் appharborல் host பண்ணி இருந்தேன். இந்த மாதம் appharbor shutting down. Twitterல தமிழ் தோன்றி smartphone தோன்றாக்காலத்துக்கு முன் தோன்றிய basic mobile காலத்து மூத்த தமிழ் tweetகுடிகளுக்கு TamilTweet நினைவிருக்கலாம்.

account_circle
S Krupa Shankar(@tamil) 's Twitter Profile Photo

இந்த பாடாவதி NAS தட்டாமலே தாராந்த்ருச்சு. Frequent restarts. கழட்டிப் பார்த்தா, ஒரு குட்டி adapter , ரெண்டு பிளாஸ்டிக் மூடி. அவ்ளோதான். நல்ல வேளை என ட்வீட் எல்லாம் பெருசா யாரும் படிக்காததால யாரும் இதை நம்பி வாங்கி ஏமாந்துருக்க வாய்ப்பில்லைன்னு நம்பறேன்(னு ஆறுதல் பட்டுக்கறேன்)

account_circle