பிரபாஸ் பாகுபலிக்கு முன்: கமல் சாருக்கு பக்கத்துல ஓக்கார்றதே அதிர்ஷ்டம்🔥 கல்கி பிரபாஸ்: கல்கியில் நடிச்சதுக்கு கமல் சாருக்கு நன்றி நன்றி நன்றி.. i'm very very lucky to act with the greatest legend kamal sir🖤🖤 நன்றி சொல்லும்போ பிரபாஸ் உடல் மொழிய கவனிங்க, அவ்வளவு பணிவு💖