தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் அவர்களின் உத்தரவின்படி
கழகப் பொதுசெயலாளர் N.ஆனந்த் அவர்களின் வழிகாட்டுதலின்படி
இன்று.!
உலக பட்டினி தினத்தை முன்னிட்டு தேனி மாவட்ட இளைஞரணி தலைவர் R.S.பிரகாஷ் அண்ணன் தலைமையில் #கூடலூர்_நகர_இளைஞரணி_தலைமை சார்பாக அன்னதானம் வழங்கப்பட்டது.!