வானிலை அறிக்கையை கூட ஒழுங்கா சொல்ல முடியல.!! இதுல வாய் சவடால் விடுது மாமி..!!
#GetOut_Nirmala
#மூடிக்கிட்டுபோடா_ஆடு
#GoBackModi #OurTax_OurRights
தமிழர்களை இழிவுபடுத்தும் பாஜக
நரேந்திர மோடி மண்டியிட்டு மன்னிப்பு கேட்க வேண்டும் 😡
#நீலாம்பரி_நிம்மி
#OurTax_OurRights
தமிழ் பேசினால் சக்தி பிறக்குதாம் பிரதமர் மோடிக்கு ?
தமிழுக்கு நிதி கொடுக்க மட்டும் மனசு வரலயாம்.
#OurTax_OurRights
#வடைவேண்டாம்_நிதிவேண்டும்
#மோடி :வரலாறு காணாத வகையில் தமிழ்நாட்டிற்கு நிதி வழங்குகிறோம்
#காங்கிரஸ் கொடுத்ததை விட குறைவாதான் மோடி அரசு வழங்குகிறது
#சங்கி mindvoice:இந்த தகவல் எப்படி கிடைக்கிறது?🤔
நம்ம கட்சியில் ஆடியோ வீடியோ தான் இருக்கு
#OurTax_OurRights #வடைவேண்டாம்_நிதிவேண்டும்
சென்னை மெட்ரோவுக்கு மோடி அரசு நிதி வழங்கவில்லை
ஆசிய வளர்ச்சி வங்கி நிதியை பெற தமிழ்நாடு முயற்சித்தால், File Forward செய்ய கூட மறுக்கிறது பாஜக அரசு.
#OurTax_OurRights #வடைவேண்டாம்_நிதிவேண்டும்
மோடி : வரலாறு காணாத வகையில் தமிழ்நாட்டிற்கு நிதி வழங்குகிறோம்
உண்மை : ஒன்றிய வரி பகிர்வில் காங்கிரஸ் கொடுத்ததை விட குறைவான நிதியையே, மோடி அரசு வழங்குகிறது
/வரலாறு காணாத வகையில் 'குறைவாக' தமிழ்நாட்டிற்கு நிதி வழங்குகிறது பாஜக அரசு/
#OurTax_OurRights #வடைவேண்டாம்_நிதிவேண்டும்
மோடியின் ஆசீர்வாதம் என்றும் அதானிக்கு மட்டும் தான்....
தமிழ்நாடு மக்கள் உழைச்சோமா வரிய கட்டுனோமாணு இருக்கணும் நிவாரண நிதியெல்லாம் கேட்டா காதுல பூ சுத்தி விடுவாங்க மாமி.... 🧐🧐
#OurTax_OurRights Nirmala Sitharaman (Modi Ka Parivar)
மோடி : வரலாறு காணாத வகையில் தமிழ்நாட்டிற்கு நிதி வழங்குகிறோம்
உண்மை : ஒன்றிய வரி பகிர்வில் காங்கிரஸ் கொடுத்ததை விட குறைவான நிதியையே, மோடி அரசு வழங்குகிறது
வரலாறு காணாத வகையில் 'குறைவாக' தமிழ்நாட்டிற்கு நிதி வழங்குகிறது #பாஜக அரசு/
#OurTax_OurRights #BJPFailsIndia
Must watch don't Skip....!!
நிதி பகிர்வை இந்த மாதிரி புரியும்படி தெளிவா பேசுறது தான் மக்களுக்கு புரிதலை உண்டாகும் ....💯😇
Indra Kumar Theradi
#வடைவேண்டாம்_நிதிவேண்டும்
#OurTax_OurRights
பெருமாளுக்கு காற்ற அக்கறையை கொஞ்சமாவது பொது ஜனங்க மேலையும் காட்டுங்க பார்ப்பனர் மாமி... 🧐😟
பெருமாள் தான் முக்கியம் பொது மக்கள் இல்லை Nirmala Sitharaman (Modi Ka Parivar) #Tamilnadu #OurTax_OurRights
#GoBackModi #GetOut_Nirmala
#மூடிகிட்டுபோடா_ஆடு #bjpfails
இதுதாங்க ஒன்றிய பாஜக அரசு தமிழ்நாட்டுக்கு ஒதுக்கப்பட்ட நிதி...
அதனை உணர்த்தும் விதமாக பொது மக்களுக்கு அல்வாவை வழங்கிய நமது கழக உடன்பிறப்புக்கள் 😅😂🤣
கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பெரும் பரபரப்பு..!
#BJPLootingOurTax
#Budget2024
#OurTax_OurRights
#BJPFailsIndia
எல்லா tag ஐயும் ஒரே நாள்ல ஓட்டுறோம்🤣🤣
#மூடிக்கிட்டுபோடா_ஆடு
#நிம்மி_ஒரு_டம்மி
#GetOut_Nirmala
#OurTax_OurRights
#GoBackModi
அதிகாரத் திமிர் Nirmala Sitharaman (Modi Ka Parivar)
வெள்ளத்தால் சேதமடைந்த இடத்த இந்த அம்மா பார்வையிட போல…பெருமாள் ஹேமமா இருக்காரான்னு பார்க்க போயிருக்கு .... 🤦♀️🤦♀️
#நீலாம்பரி_நிம்மி #GetOut_Nirmala
#மூடிகிட்டுபோடா_ஆடு
#OurTax_OurRights #BJPFailsIndia
ஓட்டு மட்டும் வேணும்
ஆனா காசு மட்டும் தரமாட்டாங்கலாம்..
#BJPLootingOurTax
#OurTax_OurRights
#BJPFailsIndia
#BJPFailsTN
முதலாளி வர்கத் தோரணையில் நிதி அமைச்சர் Nirmala Sitharaman (Modi Ka Parivar) பேசியது சரியானது அல்ல” -பாலச்சந்திரன், ஐ.ஏ.எஸ்
#Balachandran #TNRains #BJPFails
#OurTax_OurRights #bjpgovernment