Ashokmukilan, a(@ashokmukilan) 's Twitter Profile Photo

ISWD COUNCIL சார்பாக
IAS அகடாமி திறப்பு விழாவின் போது குத்துவிளக்கு ஏற்றி துவங்கி வைத்த நிறுவனத் தலைவர் டாக்டர் சஞ்சய் அவர்கள்.Indian Social Welfare And Development Council

account_circle
Ashokmukilan, a(@ashokmukilan) 's Twitter Profile Photo

பிடித்த மனிதர்களோடு
சிரித்து பேசு.
பிடிக்காத மனிதர்களோடு
சிந்தித்து பேசு.Indian Social Welfare And Development Council

பிடித்த மனிதர்களோடு
சிரித்து பேசு.
பிடிக்காத மனிதர்களோடு
சிந்தித்து பேசு.@iswdcouncil
account_circle
Ashokmukilan, a(@ashokmukilan) 's Twitter Profile Photo

மனமும் கண்ணாடி
போலதான்.
உடையும்வரை
யாரையும்
காயப்படுத்துவது
இல்லை.Indian Social Welfare And Development Council

மனமும் கண்ணாடி 
போலதான்.
உடையும்வரை
யாரையும்
காயப்படுத்துவது
இல்லை.@iswdcouncil
account_circle
Ashokmukilan, a(@ashokmukilan) 's Twitter Profile Photo

சாதாரண ககிதம்தான்
இன்று உன் தகுதியை
தீர்மானிக்கின்றது....
பணம் என்ற பெயரில்.Indian Social Welfare And Development Council

சாதாரண ககிதம்தான்
இன்று உன் தகுதியை
தீர்மானிக்கின்றது....
பணம் என்ற பெயரில்.@iswdcouncil
account_circle
Ashokmukilan, a(@ashokmukilan) 's Twitter Profile Photo

பரவாயில்லை என்ற
வார்த்தைக்குள்
அடங்கியிருக்கிறது....
பல வலிகளும் சில
சோகங்களும்.Indian Social Welfare And Development Council

பரவாயில்லை என்ற
வார்த்தைக்குள்
அடங்கியிருக்கிறது....
பல வலிகளும் சில
சோகங்களும்.@iswdcouncil
account_circle
Ashokmukilan, a(@ashokmukilan) 's Twitter Profile Photo

காலம் யாரையும்
மாற்றுவதில்லை
மனிதர்கள்தான் மாறுகிறார்கள் ஆனால்
காலம் பழியை சுமக்கிறது.Indian Social Welfare And Development Council

காலம் யாரையும்
மாற்றுவதில்லை
மனிதர்கள்தான் மாறுகிறார்கள் ஆனால்
காலம் பழியை சுமக்கிறது.@iswdcouncil
account_circle
Ashokmukilan, a(@ashokmukilan) 's Twitter Profile Photo

பொருட்களை பயன்படுத்துங்கள்
நேசிக்காதீர்கள்.
மனிதர்களை நேசியுங்கள்
பயன்படுத்தாதீர்கள்.Indian Social Welfare And Development Council

பொருட்களை பயன்படுத்துங்கள்
நேசிக்காதீர்கள்.
மனிதர்களை நேசியுங்கள்
பயன்படுத்தாதீர்கள்.@iswdcouncil
account_circle
Ashokmukilan, a(@ashokmukilan) 's Twitter Profile Photo

புத்தனை போல் ஞானம்
கிடைத்தது.
போதி மரத்தின் அடியில்
இருந்து அல்ல.
போலியான மனிதர்களிடம்
இருந்து.Indian Social Welfare And Development Council

புத்தனை போல் ஞானம்
கிடைத்தது.
போதி மரத்தின் அடியில் 
இருந்து அல்ல.
போலியான மனிதர்களிடம்
இருந்து.@iswdcouncil
account_circle
Ashokmukilan, a(@ashokmukilan) 's Twitter Profile Photo

மகிழ்ச்சி கிடைக்கவில்லை
என்பதைவிட.
மற்றவரை மகிழ்ச்சி
படுத்தினாலே.
கடவுள் நம்மை மகிழ்ச்சியாக
வைத்திருப்பார்.Indian Social Welfare And Development Council

மகிழ்ச்சி கிடைக்கவில்லை
என்பதைவிட.
மற்றவரை மகிழ்ச்சி 
படுத்தினாலே.
கடவுள் நம்மை மகிழ்ச்சியாக
வைத்திருப்பார்.@iswdcouncil
account_circle
Ashokmukilan, a(@ashokmukilan) 's Twitter Profile Photo

வாழ்க்கை என்பது ஒரு போதும்.
நீ எதிர்பார்ப்பது போல அமையாது.
ஆனால் நீ எதிர்பார்ப்பது போல.
நிச்சயம் உன்னால் மாற்றி
அமைத்துக்கொள்ள முடியும்.
நீ முயற்சி செய்தால்.Indian Social Welfare And Development Council

வாழ்க்கை என்பது  ஒரு போதும்.
நீ எதிர்பார்ப்பது போல அமையாது.
ஆனால் நீ எதிர்பார்ப்பது போல.
நிச்சயம் உன்னால் மாற்றி
அமைத்துக்கொள்ள முடியும்.
நீ முயற்சி செய்தால்.@iswdcouncil
account_circle
Ashokmukilan, a(@ashokmukilan) 's Twitter Profile Photo

சாட்சிகள் இல்லை என்று ஆட்டம் போடாதே.
இரண்டு சாட்சிகள் என்றும் உண்டு.
ஒன்று மனசாட்சி.
மற்றொன்று இறை சாட்சி.
மரண வாசலில் பேசும் மனசாட்சி.
தலமுறைக்கும் பேசும் இறைச் சாட்சி.Indian Social Welfare And Development Council

சாட்சிகள் இல்லை என்று ஆட்டம் போடாதே.
இரண்டு சாட்சிகள் என்றும் உண்டு.
ஒன்று மனசாட்சி.
மற்றொன்று இறை சாட்சி.
மரண வாசலில் பேசும் மனசாட்சி.
தலமுறைக்கும் பேசும் இறைச் சாட்சி.@iswdcouncil
account_circle