Mariselvam Ramar(@MariSel32921688) 's Twitter Profile Photo

என்னால் முடிந்த‌. பணியை கட்சிக்காக செய்து விட்டேன் எனது கிராமத்தில் மொத்த ஓட்டு 1100 ....மைக் 300+confirm

account_circle
Mariselvam-Theni ( TVK )(@Mariselvam91) 's Twitter Profile Photo

தமிழக வெற்றிக்கழக தலைவர் தளபதி விஜய் அவர்களின் ஆணைக்கிணங்க நாளை உலக பட்டினி தினத்தை முன்னிட்டு தேனி மாவட்ட தலைமை சார்பில் தயாராகும் உணவு தயாரிப்பு பணி நடைபெற்று வருகிறது!.
Vijay N Anand Dr_LEFT_ PANDI_TVK Thalapathy Vijay Makkal Iyakkham Team TVK Online

தமிழக வெற்றிக்கழக தலைவர் தளபதி விஜய் அவர்களின் ஆணைக்கிணங்க நாளை உலக பட்டினி தினத்தை முன்னிட்டு தேனி மாவட்ட தலைமை சார்பில் தயாராகும் உணவு தயாரிப்பு பணி நடைபெற்று வருகிறது!.
@actorvijay @BussyAnand @leftpandi @TVMIoffl @TeamTVKOnline
account_circle
mariselvam(@mariselvam_86) 's Twitter Profile Photo

அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

அனைவருக்கும் இனிய  தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.
account_circle
Mariselvam-Theni ( TVK )(@Mariselvam91) 's Twitter Profile Photo

தமிழக வெற்றிக்கழக தலைவர் தளபதி விஜய் அவர்களின் ஆணைக்கிணங்க நாளை உலக பட்டினி தினத்தை முன்னிட்டு தேனி மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி தலைமை சார்பில் தயாராகும் உணவு தயாரிப்பு பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது!.
Vijay N Anand Dr_LEFT_ PANDI_TVK

தமிழக வெற்றிக்கழக தலைவர் தளபதி விஜய் அவர்களின் ஆணைக்கிணங்க நாளை உலக பட்டினி தினத்தை முன்னிட்டு தேனி மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி தலைமை சார்பில் தயாராகும் உணவு தயாரிப்பு பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது!.
@actorvijay @BussyAnand @leftpandi 
#Theni_District_IT_Wing
account_circle
Mariselvam-Theni ( TVK )(@Mariselvam91) 's Twitter Profile Photo

பெரியகுளம் சட்ட மன்ற தொகுதி தளபதியாரின் ஆனைக்கினங்க அகில இந்திய மாநில பொதுச்செயலாளர் அண்ணன் N Anand அவர்கள் வழிகாட்டலில் தேனி அல்லிநகரம் நகராட்சி அலுவலகம் அருகில் உலக பட்டினி தினத்தை முன்னிட்டு 450பேருக்கு சைவ உணவு தேனி மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி சார்பில் வழங்கப்பட்டது!

பெரியகுளம் சட்ட மன்ற தொகுதி தளபதியாரின் ஆனைக்கினங்க அகில இந்திய மாநில பொதுச்செயலாளர் அண்ணன் @BussyAnand அவர்கள் வழிகாட்டலில் தேனி அல்லிநகரம் நகராட்சி அலுவலகம் அருகில் உலக பட்டினி தினத்தை முன்னிட்டு 450பேருக்கு சைவ உணவு தேனி மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி சார்பில் வழங்கப்பட்டது!
account_circle
Mariselvam-Theni ( TVK )(@Mariselvam91) 's Twitter Profile Photo

'வருஷத்துக்கு ஒரு படமாவது பண்ணுங்க!' - தளபதி விஜயிடம் கோரிக்கை வைத்த விநியோகஸ்தர் சக்திவேலன்

|

account_circle
qspiderschrompet(@qspiderschromp1) 's Twitter Profile Photo

Congratulations Mr. Mariselvam M for getting placed as a Junior Software Developer from Qspiders_Chrompet 💐💐💐.

”QSpiders is a place where businesses find talent and dreams take flight.'
.❤️💯

fullyplaced stories

Congratulations Mr. Mariselvam M for getting placed as a Junior Software Developer from Qspiders_Chrompet 💐💐💐.

”QSpiders is a place where businesses find talent and dreams take flight.'
.❤️💯

#successfullyplaced #testimonial #hired #success #placedstudents #successstories
account_circle
qspiderschrompet(@qspiderschromp1) 's Twitter Profile Photo

Congratulations Mr. MARISELVAM G
for getting placed as a SOFTWARE DEVELOPER from QSpiders Chrompet 💐.
”QSpiders is a place where businesses find talent and dreams take flight.'
❤️💯

#fresherjobs #wfh #itjobs #developerjobs #upskill #jobready #webdevelopers
#experiencejobs #caree
account_circle
Mariselvam-Theni ( TVK )(@Mariselvam91) 's Twitter Profile Photo

தேனி மாவட்ட தலைவர் Dr.Dr_LEFT_ PANDI_TVK அவர்களின் வாழ்த்துக்களுடன் உத்தமபாளையம் ஒன்றிய தலைமை தமிழக வெற்றிக் கழகம் சார்பில் அணைப்பட்டி கிளை கழகம் சார்பில் வாரம்தோறும் வழங்கும் திட்டம் வழங்கப்பட்டது. உத்தமபாளையம் ஒன்றிய தலைமை தமிழக வெற்றிக் கழகம்

தேனி மாவட்ட தலைவர் Dr.@leftpandi அவர்களின் வாழ்த்துக்களுடன் உத்தமபாளையம் ஒன்றிய தலைமை தமிழக வெற்றிக் கழகம் சார்பில் அணைப்பட்டி கிளை கழகம் சார்பில் வாரம்தோறும் #தளபதி_விஜய்_விலையில்லா_பால்_முட்டை_ரொட்டி வழங்கும் திட்டம் வழங்கப்பட்டது. உத்தமபாளையம் ஒன்றிய தலைமை தமிழக வெற்றிக் கழகம்
account_circle
Mariselvam-Theni ( TVK )(@Mariselvam91) 's Twitter Profile Photo

உத்தமபாளையம் ஒன்றியம் சார்பாக
எழாவது வாரமாகவும்

பள்ளி குழந்தைகளுக்கு விலையில்லா ரொட்டி,பால்,முட்டை வழங்கும் திட்டம் மூலம்

அணைபட்டி கிளை சார்பாக இரண்டாவது வாரமாக இரண்டாவது வார்டுல் இன்று
ரொட்டி,பால்,முட்டைகள் வழங்கப்பட்டது.

நாள் : 27.04.2024