கத்தி புத்தி ரெண்டும் உண்டடா
என் பாசமுள்ள தம்பி நம்பி வாடா
கொடுமையெல்லாம் அடிபடவே அடிமை இனம் விடுபடவே கிழக்கு வெளுக்க விழியும் சிவக்க எழுந்து வருகுதே....
நாளை நம்கையில் வந்தே தீரும் வலது காலை எடுத்து வாடா
இளைய தோழனே...🧡❤️
45 Days to go #Thalapathy50 🕺
#தமிழகவெற்றிக்கழகம்
வாராண்டா வாராண்டா வெள்ளை குதிரை ஏறி வாராண்டா...🚓
தீராத வினையெல்லாம் தீர்க்கும் அய்யனார் வாரான்டா
ஆங்கார ரூபம் கொண்டு ஆட்சி செய்ய வாராண்டா
மூனு வேளை பசி தீர்க்க முடிவெடுத்து முடியேர்க்க வாராண்டா....
46 Days to go #Thalapathy50
Birthday Celebration 🎉
#தமிழகவெற்றிக்கழகம்
பாவம் செஞ்சா கறை கழுவ நினைக்கும் பூமி தான்...
பாவத்தை நீ உணர்ந்துபுட்டா
நீயும் சாமி தான்...
சாமி ஒரு குறுக்கு குறுக்கு பாலம் அது இல்லேனா பூமி இங்கே
கிறுக்கு கிறுக்கு கோலம்...
38 Days To Go #Thalapathy50 Birthday Celebration 🎉
இன்று உங்கள் முன்னாள் ஒரு வெற்றி பட இயக்குனராக உக்கார்ந்து இருக்கிறேன் என்றால் அதற்கு காரணம்
#தளபதிவிஜய் நடித்த ரசிகன்
படம் தான் என் பயணத்தை மாற்றி அமைத்தது எனக்கு inspiration ஆக அமைந்தது....
~சுந்தர். சி 🙏
x.com/xrvelu/status/…