RK(@krishnanrk) 's Twitter Profileg
RK

@krishnanrk

ID:132424423

linkhttp://basisandsecurity.blogspot.com/ calendar_today13-04-2010 05:50:44

33,6K Tweets

669 Followers

602 Following

மெத்த வீட்டான்(@HAJAMYDEENNKS) 's Twitter Profile Photo

கெஜ்ரிவால் சொன்ன மின்சாரம்,கல்வி,சுகாதாரம் எல்லாவற்றிலும் தமிழகம் எப்பவோ முன்னுக்கு வந்தாச்சு..சும்மா வட மாநிலங்களில் பேசுற மாதிரி இங்கே பேசக்கூடாது...!

account_circle
News18 Tamil Nadu(@News18TamilNadu) 's Twitter Profile Photo

தமிழகமும், கேரளாவும் சமூக சீர்திருத்தத்தின் முன்னோடிகள்; இரு மாநிலங்களுக்கும் இணைப்பு பாலமாக இருப்பவர் கமல்ஹாசன் - கேரள முதலமைச்சர் பினராயி விஜயன்

account_circle
விக்ரமாதித்யா(@vikramadithiya) 's Twitter Profile Photo

பல்துறை நிபுணர் ராமசுப்புவின் புதிய அவதாரம் - பாஜக எதிர்ப்பாளர்
😂😂😂😂😂😂😂😂😂

account_circle
சுபாஷினி BAS(@Subashini_BA) 's Twitter Profile Photo

மகாத்மா காந்தி தங்கியிருந்த சபர்மதி ஆசிரமத்தில் கனடா நாட்டு பிரதமர் மற்றும் குடும்பத்தினர் மரியாதை!

அவர் அணிந்திருக்கும் உடை வேண்டுமானாலும் மாறுபடும் ஆனால் அவர் 'வணங்கும்' முறை தமிழன் பண்பாடு😍😍 தமிழ் மேல் பற்று கொண்ட மனிதர் அழகான குடும்பத்துடன் பல்லாண்டு காலம் நீடூழி வாழ்க🌹

மகாத்மா காந்தி தங்கியிருந்த சபர்மதி ஆசிரமத்தில் கனடா நாட்டு பிரதமர் மற்றும் குடும்பத்தினர் மரியாதை! அவர் அணிந்திருக்கும் உடை வேண்டுமானாலும் மாறுபடும் ஆனால் அவர் 'வணங்கும்' முறை தமிழன் பண்பாடு😍😍 தமிழ் மேல் பற்று கொண்ட மனிதர் அழகான குடும்பத்துடன் பல்லாண்டு காலம் நீடூழி வாழ்க🌹
account_circle
சீமான்(@SeemanOfficial) 's Twitter Profile Photo

காவிரி சிக்கலில் உச்சநீதிமன்ற தீர்ப்பின் மீது எடுக்கப்பட வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க, தமிழக அரசு சார்பில் 22-02-2018 காலை 10:30 மணிக்கு தலைமை செயலகத்தில், முதல்வர் தலைமையில் நடைபெறும் அனைத்து கட்சி கூட்டத்தில் நாம் தமிழர் கட்சி சார்பாக பங்கேற்கிறேன்

காவிரி சிக்கலில் உச்சநீதிமன்ற தீர்ப்பின் மீது எடுக்கப்பட வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க, தமிழக அரசு சார்பில் #நாளை 22-02-2018 காலை 10:30 மணிக்கு தலைமை செயலகத்தில், முதல்வர் தலைமையில் நடைபெறும் அனைத்து கட்சி கூட்டத்தில் நாம் தமிழர் கட்சி சார்பாக பங்கேற்கிறேன்
account_circle
நாம் தமிழர் கட்சி | Naam Tamilar Katchi(@NaamTamilarOrg) 's Twitter Profile Photo

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவை விருந்தினராக அழைத்து தமிழக அரசு கௌரவிக்க வேண்டும்! – சீமான் வலியுறுத்தல் | நாம் தமிழர் கட்சி naamtamilar.org/seeman-demands…

account_circle
Savukku_Shankar(@savukku) 's Twitter Profile Photo

கலாம் இறுதி ஊர்வலத்தில் ஏன் பங்கேற்கவில்லை என்ற கேள்விக்கு, 'இறுதி ஊர்வலத்தில் பங்கேற்பது தனக்கு வழக்கமில்லை' என்றார் கமல்.

கலாம் இறுதி ஊர்வலத்தில் ஏன் பங்கேற்கவில்லை என்ற கேள்விக்கு, 'இறுதி ஊர்வலத்தில் பங்கேற்பது தனக்கு வழக்கமில்லை' என்றார் கமல்.
account_circle
I.N.D.I.A(@mugathirai) 's Twitter Profile Photo

காவிகள் இவரை புறக்கணித்தாலும், தமிழின் அருமை தெரிந்தவரை வரவேற்க, தமிழகம் தயாராக உள்ளது..

காவிகள் இவரை புறக்கணித்தாலும், தமிழின் அருமை தெரிந்தவரை வரவேற்க, தமிழகம் தயாராக உள்ளது..
account_circle
News18 Tamil Nadu(@News18TamilNadu) 's Twitter Profile Photo

கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டதால் பாஜகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து ராமசுப்பிரமணியன் நிரந்தரமாக நீக்கம் - பாஜக தலைமை நடவடிக்கை

BJP Tamilnadu | Dr Tamilisai Fans

கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டதால் பாஜகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து ராமசுப்பிரமணியன் நிரந்தரமாக நீக்கம் - பாஜக தலைமை நடவடிக்கை @BJP4TamilNadu | @DrTamilisaiBJP
account_circle
R Kesava Raman Yadav(@kesavaessar) 's Twitter Profile Photo

அருகே மற்றும் கடத்தி அவர்களை கொன்று திருடும் . என்னும் தொண்டு நிறுவனத்தை சேர்ந்த குண்டர்கள் போலிசாரால் கைது.

ஆதரவற்றவர்களை கடத்தல், மனித எலும்புக்காக - 7 வருடங்களாக காய்கறி லாரிகளில் கிறிஸ்தவ தொண்டு நிறுவனம்.

account_circle
Savukku_Shankar(@savukku) 's Twitter Profile Photo

இந்த உலகத்துல திறமைக்கு எங்க சார் மதிப்பு இருக்கு. அதுவும் பன்முக திறமைக்கு எங்க மரியாதை இருக்கு ?

இந்த உலகத்துல திறமைக்கு எங்க சார் மதிப்பு இருக்கு. அதுவும் பன்முக திறமைக்கு எங்க மரியாதை இருக்கு ?
account_circle
MI வெள்ளந்தி™(@im_appavi) 's Twitter Profile Photo

அந்த நாய் மட்டும் என்ன வானத்துல இருந்தா குதிச்சான் அமுக்கிட்டு உக்காருங்கடா twitter.com/SVESHEKHER/sta…

account_circle