கிச்சா(@itzcrazykichu) 's Twitter Profileg
கிச்சா

@itzcrazykichu

யார் உடைத்தாலும்
சிரிக்கின்ற பொம்மைப்போலே
நான் என் இயல்பில் இருப்பேனே

ID:1350731776696545280

calendar_today17-01-2021 09:09:03

120,7K Tweets

11,2K Followers

598 Following

Follow People
கிச்சா(@itzcrazykichu) 's Twitter Profile Photo

ரீ ரிலிஸ்க்கு எல்லா ஓகே படம் பாக்க ஆள் வந்தா போதும் ..

ரீ ரிலிஸ்க்கு எல்லா ஓகே படம் பாக்க ஆள் வந்தா போதும் ..
account_circle
கிச்சா(@itzcrazykichu) 's Twitter Profile Photo

ஜீயோட சிரிப்பின் அர்த்தம் அப்போ புரியல
அதோட அர்த்தம் இப்போதான் நல்ல புரிது

ஜீயோட சிரிப்பின் அர்த்தம் அப்போ புரியல அதோட அர்த்தம் இப்போதான் நல்ல புரிது
account_circle
கிச்சா(@itzcrazykichu) 's Twitter Profile Photo

எங்கள பாக்க பாவமா இல்லையா ?

இருந்துச்சி கோவேக்சின் உள்நாட்டு தயாரிப்பு குவாலிட்டியா இருக்காது.. கோவிஷீல்டு தான் பெஸ்ட்ன்னு அடம்புடிச்சி போட்டபோது

எங்கள பாக்க பாவமா இல்லையா ? இருந்துச்சி கோவேக்சின் உள்நாட்டு தயாரிப்பு குவாலிட்டியா இருக்காது.. கோவிஷீல்டு தான் பெஸ்ட்ன்னு அடம்புடிச்சி போட்டபோது
account_circle
கிச்சா(@itzcrazykichu) 's Twitter Profile Photo

பத்து ரூவா காயினுக்கே பதர்ருவானுக திண்டுக்கல்ல

20 ரூபா காயின கொண்டு குடுத்தா நெஞ்சு அடைச்சி செத்தே போவானுகளே 😹

account_circle
கிச்சா(@itzcrazykichu) 's Twitter Profile Photo

DK to Rohit:
கிரவுண்டுக்குள்ள ஆடீட்டிருக்கப்ப வந்து, 'நல்லா ஆடனா wrld cup ல squadல எடுக்கறேன்'னு ஆசை காட்டீட்டு , இப்ப எவனையோ டீம்ல இருந்து எடுத்து வச்சிருக்க ..

என்ன வெளயாடறயா..

DK to Rohit: கிரவுண்டுக்குள்ள ஆடீட்டிருக்கப்ப வந்து, 'நல்லா ஆடனா wrld cup ல squadல எடுக்கறேன்'னு ஆசை காட்டீட்டு , இப்ப எவனையோ டீம்ல இருந்து எடுத்து வச்சிருக்க .. என்ன வெளயாடறயா..
account_circle
கிச்சா(@itzcrazykichu) 's Twitter Profile Photo

என்னென்ன சல்லித்தனம்லாம் உண்டோ எல்லாம் இருக்கு இந்தாளுக்கு ..

இப்ப தான் புரியிது ஏன் வைரமுத்து உங்க கதற விடுறாப்லனு ..

அவர்ட்டையும் இதையே மாதிரி பேசிருப்பாரு ..

போடா மயிருனு போய் இருப்பாப்ள..

account_circle
கிச்சா(@itzcrazykichu) 's Twitter Profile Photo

Tournament விட்டே வெளியே போயிட்டாலும் நாங்க Play-Off போகணும்னு உசுரக் குடுத்து ஜெயிக்கிற அந்த மனசு இருக்கே...😍

Tournament விட்டே வெளியே போயிட்டாலும் நாங்க Play-Off போகணும்னு உசுரக் குடுத்து ஜெயிக்கிற அந்த மனசு இருக்கே...😍
account_circle
கிச்சா(@itzcrazykichu) 's Twitter Profile Photo

அம்பேத்கர் என்ன பூவை மூர்த்தியாரோட பெரிய ஆளானு இன்னும் கொஞ்சநாள்ல ஆரம்பிக்க போவுது பவுடர் தாரா

account_circle
குண்டலகேசி(@kuntalakeci) 's Twitter Profile Photo

மலேசியாவில் தவிக்கும் தமிழர்....
சிவகங்கை நண்பர்கள் உதவி செய்யுங்கள் 🙏🙏

account_circle
கிச்சா(@itzcrazykichu) 's Twitter Profile Photo

அப்ப அப்ப திடீர்னு நெஞ்சில ஊசி குத்துன மாதிரி வலிக்குதே 😭😭
3 dose வேர போட்டேனே நானு

அப்ப அப்ப திடீர்னு நெஞ்சில ஊசி குத்துன மாதிரி வலிக்குதே 😭😭 3 dose வேர போட்டேனே நானு
account_circle
கிச்சா(@itzcrazykichu) 's Twitter Profile Photo

தேவைனா எதோ தேவைனு தான் சொல்லுவோம் ..

அப்ப தேவையில்லைனா என்னான்னு சொல்லுவீங்க ?

ஆதிவாசி கொஞ்சம் அடக்கி வாசி 🚶🚶

account_circle
கிச்சா(@itzcrazykichu) 's Twitter Profile Photo

ராணுவத்துல இப்படித்தான் வகை வகையா செஞ்சு ஹாட் பாக்ஸ்ல போட்டு பிக்னிக் வந்தாப்ல உட்கார்ந்து சாப்புடுவாங்க போல ...
இதுல பாரட் மாட்டாக்கீ ச்சீ வேற...

account_circle