#DMK4TN(@DMK4TN_) 's Twitter Profileg
#DMK4TN

@DMK4TN_

திராவிட கொள்கைகளுக்காக - தமிழக மக்களுக்காக போராடும் இயக்கம் திமுக🌄 #DMK4TN

YT: https://t.co/Q7J4mWgIiD | Telegram: https://t.co/sKynmYw27b |

ID:4006023493

linkhttps://dmk4tn.in calendar_today24-10-2015 20:38:59

1,9K Tweets

40,5K Followers

219 Following

#DMK4TN(@DMK4TN_) 's Twitter Profile Photo

பிரதமர் மோடியிடம்
தமிழ்நாட்டின் உரிமைகளை
கேட்ட முதலமைச்சர்
திரு மு.க ஸ்டாலின்.

தூக்கம் வராமல் புலம்பி தள்ளும் அண்ணாமலை.

account_circle
#DMK4TN(@DMK4TN_) 's Twitter Profile Photo

வளர்ச்சிக்கான மாடல் திராவிட மாடல் என உலகத்தையே பேச வைத்த நூறாண்டு போற்றும் ஒராண்டு ஆட்சி.!

வளர்ச்சிக்கான மாடல் திராவிட மாடல் என உலகத்தையே பேச வைத்த நூறாண்டு போற்றும் ஒராண்டு ஆட்சி.! #1YearOfCMStalin
account_circle
#DMK4TN(@DMK4TN_) 's Twitter Profile Photo

இந்த ஒற்றை சொல்லிற்காக தமிழ்நாடே காத்திருந்த தினம்..!!

முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்..!!

இந்த ஒற்றை சொல்லிற்காக தமிழ்நாடே காத்திருந்த தினம்..!! முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்..!! #1YearOfCMStalin
account_circle
#DMK4TN(@DMK4TN_) 's Twitter Profile Photo

டெக்னாலஜி துணையோடு
உலக நாடுகள் மருத்துவ அறிவியலில் நாளுக்கு நாள் முன்னேறிக் கொண்டு
இருக்கும் போது,
பிற்போக்குத்தனத்தை நோக்கி நகரச் சொல்கிறது மோடி அரசின் கீழ் இயங்கும் மருத்துவ ஆணையம்.

டெக்னாலஜி துணையோடு உலக நாடுகள் மருத்துவ அறிவியலில் நாளுக்கு நாள் முன்னேறிக் கொண்டு இருக்கும் போது, பிற்போக்குத்தனத்தை நோக்கி நகரச் சொல்கிறது மோடி அரசின் கீழ் இயங்கும் மருத்துவ ஆணையம். #DMK4TN
account_circle
#DMK4TN(@DMK4TN_) 's Twitter Profile Photo

மோடி அரசு பதவியேற்றத்தில்
இருந்து பெட்ரோல் மீதான
ஒன்றிய அரசின் வரி 194.3%
உயர்ந்துள்ளது.

எந்த முட்டாள் பெட்ரோல்
வரியை உயர்த்தினாரோ அவர்
தான் குறைக்க வேண்டும்.

மோடி அரசு பதவியேற்றத்தில் இருந்து பெட்ரோல் மீதான ஒன்றிய அரசின் வரி 194.3% உயர்ந்துள்ளது. எந்த முட்டாள் பெட்ரோல் வரியை உயர்த்தினாரோ அவர் தான் குறைக்க வேண்டும். #DMK4TN
account_circle
#DMK4TN(@DMK4TN_) 's Twitter Profile Photo

அதிமுக ஆட்சியில் அவையில் இல்லாத என்னை போன்ற திமுக உறுப்பினர்களை அவை மரபை மீறியதாக சஸ்பெண்ட் செய்தார்கள். நிதி அமைச்சர்-:
திரு. Dr P Thiaga Rajan (PTR)

account_circle
#DMK4TN(@DMK4TN_) 's Twitter Profile Photo

சென்னை அண்ணா சாலையில் மீண்டும் கலைஞர் சிலை.!

சென்னை அண்ணா சாலையில் மீண்டும் கலைஞர் சிலை.! #DMK4TN
account_circle
#DMK4TN(@DMK4TN_) 's Twitter Profile Photo

தமிழ்நாட்டின் அடையாளங்களை எல்லாம் உருவாக்கியவர் கலைஞர், பட்டியலிட்டு சட்டசபையில் முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் புகழாரம்.!

account_circle
#DMK4TN(@DMK4TN_) 's Twitter Profile Photo

'கலைஞர் பிறந்தநாளான ஜூன் 3ம் தேதி இனி அரசு விழாவாக கொண்டாடப்படும்' - சட்டப்பேரவையில் முதலமைச்சர் திரு. மு.க ஸ்டாலின் அறிவிப்பு!

'கலைஞர் பிறந்தநாளான ஜூன் 3ம் தேதி இனி அரசு விழாவாக கொண்டாடப்படும்' - சட்டப்பேரவையில் முதலமைச்சர் திரு. மு.க ஸ்டாலின் அறிவிப்பு! #DMK4TN
account_circle
#DMK4TN(@DMK4TN_) 's Twitter Profile Photo

வருகிறது ...

மீண்டும் மஞ்சப்பை எக்ஸ்பிரஸ் ரயில்..

பிளாஸ்டிக் பைகள் ஒழிப்பை மக்கள் இயக்கமாகத் தீவிரப்படுத்த ரயில்வே துறை மூலமாக ’மீண்டும் மஞ்சப்பை எக்ஸ்பிரஸ் ரயில் கண்காட்சி’ என்னும் புதிய திட்டம் தொடங்கப்பட உள்ளது.

-தமிழ்நாடு அரசு.

வருகிறது ... மீண்டும் மஞ்சப்பை எக்ஸ்பிரஸ் ரயில்.. பிளாஸ்டிக் பைகள் ஒழிப்பை மக்கள் இயக்கமாகத் தீவிரப்படுத்த ரயில்வே துறை மூலமாக ’மீண்டும் மஞ்சப்பை எக்ஸ்பிரஸ் ரயில் கண்காட்சி’ என்னும் புதிய திட்டம் தொடங்கப்பட உள்ளது. -தமிழ்நாடு அரசு. #DMK4TN
account_circle
#DMK4TN(@DMK4TN_) 's Twitter Profile Photo

நாடு முழுவதும் மின் வெட்டு
இந்திய அளவில் முதல் இடத்தில் ட்ரெண்ட் ஆகி வரும்

நாடு முழுவதும் மின் வெட்டு இந்திய அளவில் முதல் இடத்தில் ட்ரெண்ட் ஆகி வரும் #PowerShortageInIndia #DMK4TN
account_circle
#DMK4TN(@DMK4TN_) 's Twitter Profile Photo

தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல
ஒட்டுமொத்த இந்தியாவிற்கே ஆளுநர்கள் தேவையில்லாத
ஆணி தான்..!!

account_circle
#DMK4TN(@DMK4TN_) 's Twitter Profile Photo

என் கடன் பணி செய்து
கிடப்பதே, அப்படித்தான்
நான் செயல்படுகிறேன்.

முதலமைச்சர் திரு.மு.க
ஸ்டாலின்.

என் கடன் பணி செய்து கிடப்பதே, அப்படித்தான் நான் செயல்படுகிறேன். முதலமைச்சர் திரு.மு.க ஸ்டாலின். #DMK4TN
account_circle
#DMK4TN(@DMK4TN_) 's Twitter Profile Photo

வேலைக்காக ஜப்பான்
நாட்டிற்கு சென்றால்
ஜப்பான் மொழியை
கற்றுக்கொள்ளலாம்,
கேரளா சென்றால்
மலையாளம் கற்றுக்
கொள்ளலாம், ஹிந்தி
பேசும் மாநிலத்திற்கு
சென்றால் ஹிந்தி
கற்றுக்கொள்ளலாம்,
ஆனால் ஹிந்தியை
திணிக்க கூடாது -
நடிகர் சத்யராஜ்.

account_circle
#DMK4TN(@DMK4TN_) 's Twitter Profile Photo

மக்கள் பிரச்சனை வந்தா ஓடி
ஒளிய வேண்டியது, பெட்ரோல்
விலை கேஸ் விலை உயர்வு
எல்லாம் இந்துக்களை
பாதிக்காதா.?

இதுக்கு தான் முதலமைச்சர்
மு.க ஸ்டாலின் சொன்னார்
மக்கள் பிரச்சினையில் கவனம்
செலுத்துங்கன்னு..

account_circle
#DMK4TN(@DMK4TN_) 's Twitter Profile Photo

ஒன்றிய
அரசின் அடக்கு
முறைகளை
எதிர்த்து கேரளத்தில்
முதலமைச்சர் மு.க
ஸ்டாலின் எழுப்பியுள்ள
குரல் விரைவில் அனைத்து
மாநிலங்களிலும்
எதிரொலிக்கும்..!!

account_circle
#DMK4TN(@DMK4TN_) 's Twitter Profile Photo

பெண்களும் முதலாளியாக வேண்டும், பெண்களும்
இந்த சமூகத்தில் சமத்துவமாக
நடத்தப்பட வேண்டுமென
திராடவிட மாடல் கொள்கையின் மூலம் தொடர்ந்து உறுதிபடுத்திக்
கொண்டிருக்கிறார்
முதலமைச்சர் திரு.மு.க ஸ்டாலின்.

account_circle
#DMK4TN(@DMK4TN_) 's Twitter Profile Photo

தீ பிடிக்கும்
வெடிவெடிக்கும்
இவர் வந்தா படை
நடுங்கும்..

இவர் நேரில் நிற்கும்
கூட்டமெல்லாம்
தோல்வியை மட்டும்
பழகிடும்..

சில பேர் பெயர் தான்
ஒரு ஆளுமை பெருமாமே...

முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் 🔥🔥

account_circle
#DMK4TN(@DMK4TN_) 's Twitter Profile Photo

குழந்தையின் கல்விக்காக
பல ஆண்டுகள் சாதி
சான்றிதழ்காக போராடிய
ஒரு தாயின் குறையை ஒரே
நாளில் தீர்த்து வைத்தார்
எம்.எல்.ஏ திரு .Dr. T R B Rajaa
அவர்கள்.

இது திமுக ஆட்சி
விளிம்புநிலை மக்களின்
தேவைகளை கண்டறிந்து
அவற்றை உடனடியாக
நிறைவேற்றி தரும் மு.க
ஸ்டாலின் ஆட்சி.!!

account_circle