ஆனந்த விகடன்(@AnandaVikatan) 's Twitter Profileg
ஆனந்த விகடன்

@AnandaVikatan

The Largest Circulated Tamil weekly. Flagship Magazine of Vikatan group.

ID:430493197

linkhttps://bit.ly/Anandavikatan calendar_today07-12-2011 07:15:06

119,7K Tweets

701,0K Followers

12 Following

ஆனந்த விகடன்(@AnandaVikatan) 's Twitter Profile Photo

Link - bit.ly/Group4VikatanM…

கல்வி விகடன் மற்றும் நட்ராஜ் இன்ஸ்டிடியூட் ஆப் டி.என்.பி.எஸ்.சி இணைந்து வழங்கும் 'TNPSC குரூப் 4 மாதிரித் தேர்வு' - விகடன் இணையதளத்தில் தினம் ஒரு மாதிரித் தேர்வை கட்டணமின்றி எழுதி பயிற்சி பெறலாம்.

Link - bit.ly/Group4VikatanM… கல்வி விகடன் மற்றும் நட்ராஜ் இன்ஸ்டிடியூட் ஆப் டி.என்.பி.எஸ்.சி இணைந்து வழங்கும் 'TNPSC குரூப் 4 மாதிரித் தேர்வு' - விகடன் இணையதளத்தில் தினம் ஒரு மாதிரித் தேர்வை கட்டணமின்றி எழுதி பயிற்சி பெறலாம்.
account_circle
ஆனந்த விகடன்(@AnandaVikatan) 's Twitter Profile Photo

லாஜிக்கை எல்லாம் யோசிக்கவிடாமல் ஹாரர் காமெடி எனும் ஃப்ரீ ஹிட்டில் இறங்கி அடித்திருக்கிறது இந்த ‘அரண்மனை 4' டீம்! - 'அரண்மனை 4' ஆனந்த விகடன் விமர்சனம்

Aranmanai 4 Review: bit.ly/4bbYyTI

| |

லாஜிக்கை எல்லாம் யோசிக்கவிடாமல் ஹாரர் காமெடி எனும் ஃப்ரீ ஹிட்டில் இறங்கி அடித்திருக்கிறது இந்த ‘அரண்மனை 4' டீம்! - 'அரண்மனை 4' ஆனந்த விகடன் விமர்சனம் Aranmanai 4 Review: bit.ly/4bbYyTI #Aranmanai4 | #AnandaVikatan | #VikatanReview
account_circle
ஆனந்த விகடன்(@AnandaVikatan) 's Twitter Profile Photo

தினமும் காலை 9 மணிக்கு தொடங்கிவிடும். அடுத்த நாள் காலை 9 மணிவரை அந்தத் தேர்வை எழுதலாம்.

| |
bit.ly/3yakks9

account_circle
ஆனந்த விகடன்(@AnandaVikatan) 's Twitter Profile Photo

இன்று 6-ம் நாள் மாதிரித் தேர்வு... என்ன நண்பா ரெடியா?

Link- bit.ly/Group4VikatanM…

தினமும் காலை 9 மணி முதல் இந்த தேர்வை நீங்கள் எழுதலாம்.

இன்று 6-ம் நாள் மாதிரித் தேர்வு... என்ன நண்பா ரெடியா? Link- bit.ly/Group4VikatanM… தினமும் காலை 9 மணி முதல் இந்த தேர்வை நீங்கள் எழுதலாம்.
account_circle
ஆனந்த விகடன்(@AnandaVikatan) 's Twitter Profile Photo

+2-வில் தேர்ச்சி பெற்ற Transgender Nivetha | Schoolல சகோதரி மாதிரி என்னைப் பாத்துக்கிட்டாங்க!

| |
bit.ly/4drfEyt

account_circle
ஆனந்த விகடன்(@AnandaVikatan) 's Twitter Profile Photo

தந்தையின் மரணம், பிஞ்சு கைகளில் சப்பாத்தி சுடும் வேலை; 10 வயது சிறுவனின் வீடியோ!- கலங்கிய மக்கள்

bit.ly/4bs37ZI

account_circle
ஆனந்த விகடன்(@AnandaVikatan) 's Twitter Profile Photo

இந்த மாதிரித் தேர்வுக்கு கட்டணம் எதுவுமில்லை. அனைவருக்கும் இலவசம்தான்.

| |
vikatan.com/education/care…

account_circle
ஆனந்த விகடன்(@AnandaVikatan) 's Twitter Profile Photo

விஷமப் பிரச்சாரத்துக்குப் போடுவோம் தடுப்பூசி!

இந்த வார ஆனந்த விகடன் தலையங்கம் 👇

| |

விஷமப் பிரச்சாரத்துக்குப் போடுவோம் தடுப்பூசி! இந்த வார ஆனந்த விகடன் தலையங்கம் 👇 #AnandaVikatan | #Vaccine | #விகடன்_தலையங்கம்
account_circle
ஆனந்த விகடன்(@AnandaVikatan) 's Twitter Profile Photo

உங்கள் தி லெஜண்ட் நியூ சரவணா ஸ்டோர்ஸில்... எப்போதும் விட இம்முறை இன்னும் பிரம்மாண்டமாய்... 'அட்சய திருதியை ஆஃபர்' தங்க நகைகள் பவுனுக்கு ரூ. 1000 வரை தள்ளுபடி... இந்தச் சலுகை மே 12 வரை மட்டுமே

|

உங்கள் தி லெஜண்ட் நியூ சரவணா ஸ்டோர்ஸில்... எப்போதும் விட இம்முறை இன்னும் பிரம்மாண்டமாய்... 'அட்சய திருதியை ஆஃபர்' தங்க நகைகள் பவுனுக்கு ரூ. 1000 வரை தள்ளுபடி... இந்தச் சலுகை மே 12 வரை மட்டுமே #Sponsored | #AkshayaTritiya
account_circle
ஆனந்த விகடன்(@AnandaVikatan) 's Twitter Profile Photo

Link- bit.ly/Group4VikatanM…

கல்வி விகடன் மற்றும் நட்ராஜ் நட்ராஜ் இன்ஸ்டிடியூட் ஆப் டி.என்.பி.எஸ்.சி இணைந்து வழங்கும் 'TNPSC குரூப் 4 மாதிரித் தேர்வு' - விகடன் இணையதளத்தில் தினம் ஒரு மாதிரித் தேர்வை கட்டணமின்றி எழுதி பயிற்சி பெறலாம்.

Link- bit.ly/Group4VikatanM… கல்வி விகடன் மற்றும் நட்ராஜ் நட்ராஜ் இன்ஸ்டிடியூட் ஆப் டி.என்.பி.எஸ்.சி இணைந்து வழங்கும் 'TNPSC குரூப் 4 மாதிரித் தேர்வு' - விகடன் இணையதளத்தில் தினம் ஒரு மாதிரித் தேர்வை கட்டணமின்றி எழுதி பயிற்சி பெறலாம்.
account_circle
ஆனந்த விகடன்(@AnandaVikatan) 's Twitter Profile Photo

ரீரிலிஸ் ஆகிற எல்லாப் பழைய படங்களும் ஓடுறதில்லை. கதையிலும் பாடல்களிலும், மேக்கிங்கிலும் வலுவுள்ள படங்கள்தான் ஓடுது. அதுக்கு சிறந்த உதாரணம், ‘கில்லி'.
| |
bit.ly/4ae2guP

account_circle
ஆனந்த விகடன்(@AnandaVikatan) 's Twitter Profile Photo

'நாட்டின் பொருளாதாரத்தைப் பற்றி நிறைய குழப்பங்கள் அவருக்கு இருக்கின்றன. மக்களுக்கு இலவச அரிசி வழங்கிவிட்டு, தன்னுடைய நண்பர்களுக்கு ஐந்து விமான நிலையங்களைத் தாரை வார்த்திருக்கிறார் மோடி!'

| |

'நாட்டின் பொருளாதாரத்தைப் பற்றி நிறைய குழப்பங்கள் அவருக்கு இருக்கின்றன. மக்களுக்கு இலவச அரிசி வழங்கிவிட்டு, தன்னுடைய நண்பர்களுக்கு ஐந்து விமான நிலையங்களைத் தாரை வார்த்திருக்கிறார் மோடி!' #ParakalaPrabhakar | #NarendraModi | #AnandaVikatan
account_circle
ஆனந்த விகடன்(@AnandaVikatan) 's Twitter Profile Photo

`தேர்வுகளை எப்படி அணுக வேண்டும்?' - விளக்கும் நந்தகுமார் ஐ.ஆர்.எஸ்

|
bit.ly/3WxQcRN

account_circle
ஆனந்த விகடன்(@AnandaVikatan) 's Twitter Profile Photo

'சாதாரணமானவர்கள் தங்கள் இலக்குகளில் ஓரளவுக்கு முன்னேறிய உடனே திருப்தியடைந்து அடுத்த விஷயங்களுக்குச் சென்றுவிடுவார்கள். ஆனால் சாதனையாளர்கள் பலரும், இலக்கை 100% அடையும் வரை திருப்தியடைய மாட்டார்கள்.' - ஆனந்த விகடனில் மனநல மருத்துவர் ஜி.ராமானுஜம் எழுதும் 'மனசுக்குள் ஒரு ஜிம்'…