FreeHinduTemples / Aalayam_Kaappom/ ஆலயம்_காப்போம்(@AalayamKaappom) 's Twitter Profileg
FreeHinduTemples / Aalayam_Kaappom/ ஆலயம்_காப்போம்

@AalayamKaappom

Our temples built by Hindu Kings with devotion and passion withstood the onslaught of the Moguls. British came and left. Now they are under siege by State Govts

ID:1278922409622433792

linkhttp://aalayamkaappom.org calendar_today03-07-2020 05:24:47

1,7K Tweets

6,0K Followers

5 Following

FreeHinduTemples / Aalayam_Kaappom/ ஆலயம்_காப்போம்(@AalayamKaappom) 's Twitter Profile Photo

அன்பு ஹிந்து பக்த கோடிகளே! வருகின்ற 19ஆம் தேதி நாம் அனைவரும் பொறுப்புடன் முக்கியமான முடிவெடுக்க வேண்டிய நாள், சிந்தித்து செயல்பட வேண்டியது நம் தலையாய கடமை. சிந்திப்பீர், செயல்படுவீர்.
ஆலயம் காப்போம்! நம் கோயில்! நம் உரிமை!

அன்பு ஹிந்து பக்த கோடிகளே! வருகின்ற 19ஆம் தேதி நாம் அனைவரும் பொறுப்புடன் முக்கியமான முடிவெடுக்க வேண்டிய நாள், சிந்தித்து செயல்பட வேண்டியது நம் தலையாய கடமை. சிந்திப்பீர், செயல்படுவீர். ஆலயம் காப்போம்! நம் கோயில்! நம் உரிமை!
account_circle
FreeHinduTemples / Aalayam_Kaappom/ ஆலயம்_காப்போம்(@AalayamKaappom) 's Twitter Profile Photo

திருத்துறையூர் சித்த குருநாதர் கோயிலில் திவ்ய வழிபாடு. ஐயப்ப பக்தர்கள் சபரி யாத்திரை புறப்படும் சமயம் ஐயப்பன் திருவீதி உலா அலங்காரம் 
Arul Nandi Sivam Puja performed in Thiruthuraiyur Sishtagurunathar Temple. Aiyappa Swamy adorned for  procession on occasion of Sabari Yatra

account_circle
FreeHinduTemples / Aalayam_Kaappom/ ஆலயம்_காப்போம்(@AalayamKaappom) 's Twitter Profile Photo

பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயிலிலிருந்து ரூ6648 துறை ஆணையருக்கு முந்திரிபக்கோடா என கணக்கு எழுதிய EO - உயர்திரு மாணிக்கவேல் ஐயாவின் போலீஸ் புகார்: கோயில்களிலிருந்து 12% வரி, பிறகு HRCE செலவுக்கு மறுபடியும் கை வைப்பதா? சுப்ரீம் கோர்ட் ஆணை தப்பிக்கவே முடியாது
youtu.be/42IU_xVFHbo?si…

account_circle
FreeHinduTemples / Aalayam_Kaappom/ ஆலயம்_காப்போம்(@AalayamKaappom) 's Twitter Profile Photo

இன்னம்பூர் எழுத்தறி நாதர் கோயிலில் திவ்யமான பிரதோஷ வழிபாடு. ரிஷப வாகனத்தில் ஆடியபடி வந்த ஸ்வாமி
Pradosham celebrated with plenty of devotion in Innambur ezhutharinathar temple. Swami seated on Rishaba Vahanam coming dancing was a sight to behold for devotees
HaraHara Mahadev!

account_circle
FreeHinduTemples / Aalayam_Kaappom/ ஆலயம்_காப்போம்(@AalayamKaappom) 's Twitter Profile Photo

Ex IG பொன்மாணிக்கவேல் ஐயாவுடன் நாம் இணைந்து கோயில் நிதியிலிருந்து செலவழித்த Cr.PC பிரிவுகளின் படி ஆயுள் தண்டனைக்குரிய நம்பிக்கை மோசடி குற்றங்களை பதிவு செய்து வருகிறோம். திட்டை வசிஸ்டேஸ்வரர் கோயில் கையாடல் பற்றி IG: ஒவ்வொரு கோயிலாக நடவடிக்கை, உச்ச நீதிமன்ற ஆணை தப்பவே முடியாது

account_circle
FreeHinduTemples / Aalayam_Kaappom/ ஆலயம்_காப்போம்(@AalayamKaappom) 's Twitter Profile Photo

ஆலயம் காப்போம் சேகரித்த தகவலின் படி Feb 2020ல் பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயில் நிதியிலிருந்து செயல் அலுவலர் அறநிலையத் துறை ஆணையர் வந்தபோது முந்திரி பக்கோடா, இடியாப்பம் செலவுக்கு எடுத்த நம்பிக்கை துரோக மோசடியை முன்னாள் ஐஜி பொன் மாணிக்கவேல் காவல் நிலையத்தில் புகார் அளித்த போது..

திட்டைவசிஸ்டே ஸ்வரர் கோயில் செயல் அலுவலர் கோயில் நிதியிலிருந்து HRCE மீட்டிங் செலவு, தஞ்சை காவல் நிலையபுகார் - IG விளக்கம்: 1ஒட்டுமொத்த HRCE Actஐ ரத்து செய்யணும். 2பல கோடி கோயில் நிதி முறைகேடுகள். 3HRCE விஷயத்தில் ஒண்ணுக்குள் ஒண்ணு dealகள் 4 இந்துக்கள் விழித்து செயல் பட வேண்டும்

account_circle
FreeHinduTemples / Aalayam_Kaappom/ ஆலயம்_காப்போம்(@AalayamKaappom) 's Twitter Profile Photo

Point blank range shots by Ex IG against HRCE , Police Complaint Us39,406,409 Cr.PC filed in Thanjavur Temple funds loot criminal breach of trust
Key Pts: 1 Harsh life sentence per 5 Judges SC Bench Order.
2. Summary disbanding HRCE ACT&DEPT A MUST.
3 Hindus' time to wakeup now

Point blank range shots by Ex IG against HRCE , Police Complaint Us39,406,409 Cr.PC filed in Thanjavur Temple funds loot criminal breach of trust Key Pts: 1 Harsh life sentence per 5 Judges SC Bench Order. 2. Summary disbanding HRCE ACT&DEPT A MUST. 3 Hindus' time to wakeup now
account_circle
FreeHinduTemples / Aalayam_Kaappom/ ஆலயம்_காப்போம்(@AalayamKaappom) 's Twitter Profile Photo

10.4.18இல் தஞ்சை திட்டை வசிஷ்டேஸ்வரர் கோயில்நிதி ரூ4750ஐ நம்பிக்கை மோசடி செய்த EOமீது தஞ்சை தாலுக்கா காவல் நிலையத்தில் Ex IG பொன் மாணிக்கவேல் ஐயாவுடன் சென்று Ss 39,406,409 Cr.PC பிரிவுகளில் புகார் அளித்தோம். IGயின் விளக்கம்: இதன்படி EOவுக்கு ஆயுள் சிறைதண்டனைJCயும் குற்றவாளியே.

account_circle
FreeHinduTemples / Aalayam_Kaappom/ ஆலயம்_காப்போம்(@AalayamKaappom) 's Twitter Profile Photo

Pradosha Puja brings devotees from across the town for Joint prayers. Saturday Pradosham is special - in Thiruturaiyur Sishtagurunathar Temple.
பிரதோஷ பூஜையில் பக்தர்களின் கூட்டுப் பிரார்த்தனை, அதுவும் சனிப்பிரதோஷம் என்றாலே தனிச்சிறப்பு -
திருத்துறையூர் சிஷ்ட குருநாதர் கோயிலில்

Pradosha Puja brings devotees from across the town for Joint prayers. Saturday Pradosham is special - in Thiruturaiyur Sishtagurunathar Temple. பிரதோஷ பூஜையில் பக்தர்களின் கூட்டுப் பிரார்த்தனை, அதுவும் சனிப்பிரதோஷம் என்றாலே தனிச்சிறப்பு - திருத்துறையூர் சிஷ்ட குருநாதர் கோயிலில்
account_circle
FreeHinduTemples / Aalayam_Kaappom/ ஆலயம்_காப்போம்(@AalayamKaappom) 's Twitter Profile Photo

திருத்துறையூர் சிஷ்ட குருநாதர் கோயிலில் சமீபத்தில் நடந்த அருள் நந்தி சிவம் அபிஷேக அலங்கார ஆராதனை பூஜைகள். ஆலயம் சிறக்க ஊர் சிறக்கும்! ஆலயம் காப்போம்!
Thiruthurai Sishta Gurunathar Temple Arul Nandi Sivam abhishekam and Puja performed recently.
Temple's wellness transforms town.

account_circle
FreeHinduTemples / Aalayam_Kaappom/ ஆலயம்_காப்போம்(@AalayamKaappom) 's Twitter Profile Photo

Caveat Emptor தத்துவம்: பொருளை வாங்குபவரே பொறுப்பாக அதற்கு முன் அதனை சரிபார்த்தல் வேண்டும். பொருள் பரிவர்த்தனையின் போது வாங்குபவர் கவனமாக இருத்தல் வேண்டும்.  அகஸ்தீஸ்வரர் கோயில் நில பதிவு செய்ய கோரிய வழக்கில் அது முடியாதென ஜூலை 23இல் அதிரடியாக தீர்ப்பளித்தார் மாண்பமை நீதிபதி.

Doctrine of Caveat Emptor: Buyer of goods must be responsible, perform due diligence before purchasing goods. Buyer is expected to be alert in a contract of sale. Honb’le Judge categorically dismissed petitioner's claim to register Agastheeswarar Temple land sale. Details soon.

நம் WP14843 விருகை சுந்தரவரதராஜ பெருமாள் கோயில் வழக்கு 19.3.24 விசாரணை -‌ வருவாய்த்துறை‌‌ நில‌பதிவேட்டில் 1.98 ஏக். கோயில் குளத்துக்கு custodian என்பதை‌ தானே சொந்தக்காரர் என மாற்றியதையும் ஆக்கிரமிப்பாளர்களுக்கு பட்டா வழங்கியதையும் சுட்டிக்காட்டினோம்.‌‌ மறு விசாரணை 18.4.24 அன்று